;
Athirady Tamil News

ஜப்பானில் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்…!!

ஜப்பானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று நபருக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜப்பானில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை 2003-ல் படுகொலை செய்யப்பட்ட நபருக்கு மரணதண்டனை…

இங்கிலாந்தில் ஒரே நாளில் 12,133 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு…!!

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் அங்கு 12,133 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இங்கிலாந்தில் ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து…

கொரோனா தோற்றம்: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்…!!!

உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்று 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் இந்த கொடி நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவியது. 2020 பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு இந்த வைரஸ் ஒரு தொற்று நோய் என உலக சுகாதார மையத்தால்…

பெரு நாட்டில் ஒமைக்ரான் நுழைந்தது: 4 பேருக்கு தொற்று உறுதி…!!

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்து விட்டது. அங்கு தென்ஆப்பிரிக்காவில் வந்த ஒரு…

அதிவேக நெடுஞ்சாலை வெளியேறும் வாயிலில் Lanka QR நடமாடும் செலுத்தல் செயலி!! (படங்கள்)

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வௌியேறும் வாயிலில் பணம் செலுத்த Lanka QR நடமாடும் செலுத்தல் செயலி இன்று முதல் அறிமுகப்படுத்தப்படும் - நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அதிவேக நெடுஞ்சாலை வெளியேறும் வாயிலில் Lanka QR நடமாடும்…

ஒமிக்ரோன்ல இருந்து பாதுகாக்க பூஸ்டரை பெற்றுக்கொள்ளுங்கள் – சி.யமுனாநந்தா!! (வீடியோ)

பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதன் மூலம் ஒமிக்ரோன் வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம்…

உண்ணி காய்ச்சல்,டெங்கு மற்றும் மலேரியா நோய் தொடர்பில் அவதானமாக இருங்கள்!!

உண்ணி காய்ச்சல்,டெங்கு மற்றும் மலேரியா நோய் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்படுமாறு யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனானந்தா தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம்…

வைத்தியர்களின் பணி பகிஷ்கரிப்பால் நோயாளர்களுக்கு சிரமம்!!

யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக நோயாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகிள்ளார்கள் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். யாழ் போதனா…

மடகாஸ்கரில் சோகம் – கப்பல் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி…!!

மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளுடன் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 68 பேரை…

சிலி நாட்டின் அதிபராக இடதுசாரி தலைவர் கேப்ரியல் போரிக் தேர்வு…!!

தென் அமெரிக்க நாடான சிலியில் அரசுக்கு எதிராக பல மாதங்களாக போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, சிலி நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அரசின் புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக இடதுசாரி தலைவரான கேப்ரியல் போரிக்…

அணு ஆயுத தடை: கைச்சாத்திட அனுமதி!!

அணு ஆயுதங்களைப் பரந்தளவில் தடை செய்வதற்காக உலகளாவிய ரீதியில் முதலாவது பல தரப்பு ஒப்பந்தமான, அணு ஆயுதங்களைத் தடை செய்தல் தொடர்பான ஒப்பந்தம் 122 நாடுகளின் ஒத்துழைப்புடன் 2017 ஆம் ஆண்டு யூலை மாதம் 07 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் சபையில்…

பேக்கரிகளில் நினைத்த விலையில் விற்கலாம்: சங்கம் அதிரடி!!

பாண் உள்ளிட்ட அனைத்து விதமான பேக்கரி உற்பத்தி பொருட்களும் இன்று (21) நள்ளிரவு முதல் கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை செய்யப்படும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. விநியோகம் மற்றும் தமது தேவைக்கேற்ப விலைகளை நிர்ணயிக்க…

ஓட்டோ கட்டணம் ஒரேடியாக அதிகரிப்பு !!

எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து ஓட்டோ கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. முதலாவது கிலோமீற்றருக்கு 80 ரூபாயும், இரண்டாவது கிலோமீற்றர் முதல் ஒவ்வொரு கிலோமீற்றர் தூரத்துக்கும் 45 ரூபாய் அறவிடுவதற்கும் ஓட்டோ உரிமையாளர்கள்…

எவ்வளவு பசித்தாலும் சிங்கங்கள் புல் மேய்வதில்லை !!

எவ்வளவு பசித்தாலும் சிங்கங்கள் புல் உண்பதில்லை என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு…

இளவாலையில் கஞ்சா களவாடிய பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்!!

கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்ட கேரளாக் கஞ்சாவை களவாடிய இளவாலை பொலிஸ் நிலைய உப பரிசோதகர் ஒருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். மாதகல் கடற்பரப்பில் இந்த மாதம் 6ஆம் திகதி கடற்படையினரால் ஒரு தொகுதி…

யாழில் பட்டத்துடன் ஆகாயத்தில் பறந்த இளைஞன்!! (படங்கள்)

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பட்டத்தின் கயிற்றை விடாது, சுமார் 40 அடி உயரத்தில் 5 நிமிடம் வரை தொங்கிக் கொண்டிருந்த சம்பவம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இளைஞர்கள் பலர் பட்டம் விட்டுகொண்டிருந்தபோது…

அதிரும் ரஷ்யா – கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது…!!

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3…

பேட்டரியை மாற்ற இவ்வளவு செலவா..? கோபத்தில் டெஸ்லா காரை வெடிவைத்து தகர்த்த…

ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லா, புதுமைகள் மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய எலெக்ட்ரிக் வாகன துறையில் முன்னணியில் உள்ளது. இத்தனை பெருமை இருந்தும், அதிருப்தியடைந்த வாடிக்கையாளர் ஒருவர், காரை வெடிக்கச் செய்ததை தடுக்க முடியாமல்…

யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேச சபையின் 2022 ம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது…

யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதேச சபையின் 2 ஆயிரத்து 22 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. காரைநகர் பிரதேச சபையின் விசேட அமர்வு இன்றையதினம் தவிசாளர் மயிலன் அப்புத்துரை தலைமையில் சபை…

சுற்றுலா தங்குமிட வசதிகளை வழங்குபவர்களுக்கான சலுகை!!

கொவிட் 19 பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளாகிய சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சுற்றுலா தங்குமிட வசதிகளை வழங்குபவர்களுக்கு மின்கட்டணத்தை செலுத்துவதற்காக 2021 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி…

யொஹானிக்கு பத்தரமுல்லையில் காணி வழங்க அனுமதி!!

பாடகி யொஹானி திலோகா டி சில்வாவை பாராட்டும் விதமாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, பத்தரமுல்லை ரொபர்ட் குணவர்தன மாவத்தை பிரதேசத்தில் 9.6 பேர்ச் காணியை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.…

வேகமாக பரவும் ஒமைக்ரான் – நெதர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்திலும்…

தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்ட றியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென்ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்து, நெதர்லாந்து, போர்சுக்கல், இத்தாலி, ஸ்காட்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா,…

அமெரிக்க ராப் பாடகர் இசைக் சக்சேரி மேடையில் குத்தி கொலை…!!

அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ்ஸில் கடந்த சனிக்கிழமை இரவு லைவ் நேஷன் என்ற நிறுவனம் சார்பில் ஒன்ஸ் அபான் எ டைம் என்கிற இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் வளர்ந்து வரும் அமெரிக்க ராப் பாடகர் டிரேக்கியோ தி ரூலர்…

பிரதான நகரங்களுக்கான இன்றைய வானிலை முன்னறிவித்தல்!!

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரத்தினபுரி, களுத்துறை நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ…

மின் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை நீடிப்பு!!

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்குமிடங்களுக்கு மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகையை தொடர்ந்தும் வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் நேற்று (20) அமைச்சரவையில்…

Lanka IOC எரிபொருட்களின் விலைகளும் அதிகரிப்பு!!

லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை இன்று (21) முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 177 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 157 ரூபாவில் இருந்து 20 ரூபாவினால்…

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு குவிந்த பொதுமக்கள்…!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் இந்த ஆட்சி பதவியேற்ற போது ஏராளமான பொதுமக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முயற்சி செய்தனர். அப்போது காபூல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் 150 பேர் வரை…

பிலிப்பைன்சை புரட்டிப் போட்ட புயல் – பலி எண்ணிக்கை 208 ஆக உயர்வு…!!!

தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் மத்திய மற்றும் தென் கிழக்கு மாகாணங்களை ‘ராய்’ புயல் புரட்டிப் போட்டது. கடந்த 2 நாட்களாக 121 கி.மீட்டர் முதல் 168 கி.மீட்டர் வேக அளவுக்கு வீசிய சூறாவளி காற்றுக்கு ஏராளமான மரங்கள் மற்றும் மின்…

வடக்கின் மீதான சீனாவின் ‘புதிய காதல்’ !! (கட்டுரை)

இலங்கைக்கான சீன நாட்டு தூதுவர், கடந்த வாரம் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் என இலங்கையின் வடக்குக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்துக்கு வரும் முக்கிய பிரமுகர்களின் அடையாள விஜயமாக, நல்லூர்க் கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில்…

மாலை நேரத்தில் குழந்தை தொடர்ந்து அழுகிறதா? (மருத்துவம்)

தொடர்ந்து சயங்கால வேளையில் குழந்தை அழுதால், அது 'ஈவினிங் கோலிக்’ என்ற குடல் பிரச்னையாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர். ''பயப்படும் அளவுக்கு இது பெரிய நோய் இல்லை. சாதாரண செரிமானப்…

கொவிட் பரவல் இரண்டாவது நாளாகவும் வீழ்ச்சி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 524 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை!!

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரை அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு அழைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை…

சுகாதார அமைச்சின் செயற்பாடுகளால் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை – அரச மருத்துவ அதிகாரிகள்…

தான்தோன்றித்தனமான சுகாதார அமைச்சின் செயற்பாடுகளால் சில வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலைமை உருவாகுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று(20) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே…