;
Athirady Tamil News

ஓமந்தை மகாவித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறந்து வைப்பு!! (படங்கள்)

வவுனியா ஓமந்தை மகாவித்தியாலயத்தில் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான திறன் வகுப்பறையினை பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இன்று 20 டிசம்பர் 2021 திறந்து வைத்தார். பாடசாலை அதிபர் க.தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள்…

பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றைய தினமும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் அத்துமீறி…

யாழ்ப்பாணம் - வடமராட்சி - பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றைய தினமும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முனைப்பகுதி மீனவர்களின் 4 வலைகள் அறுத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மீனவரது…

மதுபோதையில் முரண்பட்டுக் கொண்டதனால் 5 மாணவர்கள் காயம்!!

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மூன்றாம் வருட பெரும்பான்மையின மாணவர்கள் தங்கியிருந்த வீடொன்றில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 5 மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

வவுனியாவில் நீராடச் சென்ற சிறுவன் மாயம் – தேடும் பணி தீவிரம்! (படங்கள்)

வவுனியா கொக்குவெளிப்பகுதியில் கிணற்றில் நீராடச்சென்ற 16 வந்துடைய ஒருவர் மாயமாகியுள்ளதுடன் அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வவுனியா கொக்குவெளிப்பகுதியில் அமைந்துள்ள பாரிய தோட்டக்கிணற்றில் நீராடுவதற்காக சிறுவன்…

வவுனியாவில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று (20.12) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

உலக மண் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டியின் பரிசளிப்பு!! (படங்கள்)

உலக மண் தினத்தை முன்னிட்டு எதிர் காலத்தை நோக்கிய சுற்று சூழல் கழகமும் கொக்குவில் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்தியாசாலை சுற்றாடல் கழகமும் இணைந்து நடத்திய மண் தின விழிப்புணர்வு( கட்டுரை, சுவரொட்டி, கவிதை) போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான…

மாற்றுத்திறனாளி மாணவனுக்கு “கிளச்சர்” வழங்கினார், லண்டன் வாழ் சின்னமுகுந்தன்..…

மாற்றுத்திறனாளி மாணவனுக்கு "கிளச்சர்" வழங்கினார், லண்டன் வாழ் சின்னமுகுந்தன்.. (படங்கள் வீடியோ) ################################### வவுனியா   நெளுக்குளம் சூப்பி கடையடியில் வசிக்கும் மாற்றுத் திறனாளியான பாடசாலை மாணவருக்கு, மக்கள்…

தன்னை கொன்றவர்களையும் வெறுக்காது இயேசு கிறிஸ்து சிறந்த பாடம் புகட்டினார்!!

தன்னை சிலுவையில் அறைந்து கொன்றவர்களை கூட வெறுக்காது இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு அற்புதமான பாடம் புகட்டியுள்ளார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கேகாலை புனித மரியாள் தேவாலயத்தை அடிப்படையாகக் கொண்டு கேகாலை புனித மரியாள் கல்லூரியின்…

பெண் ஒருவரை கொடூரமான முறையில் கொலை செய்து நகைகளை கொள்ளையிட்ட இருவர் !!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொலை செய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையிட்டு சென்ற இருவர் பொதுமக்களினால் மட்டக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் மட்டக்களப்பு…

GMOA அதிகாரிகள் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில்!!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று 5 மாவட்டங்களில் ஆரம்பித்த வேலைநிறுத்தை நாளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார், திருகோணமலை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இன்று…

பட்டதாரிகள் வெளிப்படுத்தும் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்!!

கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரிகள் வெளிப்படுத்தும் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை…

“சுபீட்சத்தின் நோக்கு ” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகள் மற்றும்…

மாண்புமிகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு " தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டத்தை பூர்த்தி செய்வதற்காக…

யாழ்.மணிக்கூட்டு கோபுர மணிக்கூட்டுகள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!! (படங்கள்)

யாழ்.நகர் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் உள்ள மணிக்கூடுகள் நீண்ட காலத்திற்கு பின்னர் திருத்த வேலைகள் நடைபெறுகின்றன. மிக விரைவில் " மணிக்கூட்டுக்கோபுர மணியோசை மீண்டும் பாரம்பரியமிக்க யாழ் வாத்தியத்தின் நாத ஒலியாக யாழ்.நகர்…

ஒமைக்ரான் பரவல் எதிரொலி – குழந்தைகளுக்கும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த இஸ்ரேல்…

தென் ஆப்பிரிக்கா, மலாய் உள்பட பல நாடுகளில் இருந்து இஸ்ரேல் வந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 7 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் பலருக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும்…

பிரபாகரனின் ஜீப் மஹரகமவில் ஓடுகிறது !!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய ஜீப் வண்டி, மஹரகமவைச் சேர்ந்த ஒருவர் தற்போது பயன்படுத்தி வருகின்றார். மஹரகமவைச் சேர்ந்த கபில புலத்கே (வயது 50) என்பவதே தற்போது பயன்படுத்தி வருகின்றார் என்றும்…

யால காட்டில் மறைந்திருந்த மர்ம மனிதன் !!

பல கொலைகளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் யால காட்டில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். பல வருடங்களாக யால காட்டில் தலைமறைவாக இருந்த இவர் கொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார்…

கல்வி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு !!

தரம் ஒன்றுக்கான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தாமதமாகவே ஆரம்பிக்கப்படும் எனவும், இதற்கமைய 2022 ஏப்ரல் மாதம் முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார். கண்டியில்…

பொலிஸாரின் விசேட வேலைத்திட்டம் !!

மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதை கண்டறியும் வகையில் மேல் மாகாணத்தில் பொலிஸார் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நேற்று (19 ) 778 பொலிஸ் அதிகாரிகளுடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக…

முச்சக்கரவண்டி மோதியதில் முதியவர் பலி!!

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாற்சந்தியை கடக்க இருந்த இரு சக்கர வாகனத்தின் ஓட்டுனரின் மீது வேகமாக வந்த முச்சக்கர வண்டி மோதியதில் மரணம் இடம்பெற்றதாக…

இங்கிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா – ஐந்து நாளில் 4.30 லட்சம் பேருக்கு…

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 4-வது இடத்தில்…

கராச்சி குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு….!!

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியின் ஷெர்ஷா பகுதியில் உள்ள ஒரு வங்கி கட்டிடத்தின் அடியில் உள்ள பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து நேற்று திடீரென குண்டு வெடித்ததுபோன்று சத்தம் கேட்டது. அந்த பாதாள சாக்கடைக்கு மேல் கட்டப்பட்டிருந்த வங்கி…

மூங்கிலாறு சிறுமி மரணம் – மருத்துவ அறிக்கையில் வௌியான அதிர்ச்சி தகவல் !!

முல்லைத்தீவு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறில் கடந்த 18 ஆம் திகதி பாழடைந்த வளவின் பற்றைக்காணிக்குள் சடலமாக மீட்கப்பட்ட 13 வயதுச் சிறுமி, அவரது அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அல்லது கருக்கலைப்புக்கு உட்படுத்தப்பட்டு இரத்த போக்கு…

வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 26 வயதான நபரை பொலிஸார் கைது!!

யாழ்.ஊர்காவற்றுறை - நாரந்தனை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 26 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த செப்ரெம்பர் மாதம் 23ம் திகதி நாரந்தனை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து,…

சீனா விரைவுச்சாலை மேம்பாலத்தில் பெரும் விபத்து – 4 பேர் பலி, 8 பேர்…

சீனாவின் ஹுபேய் மாகாணத்தில், இசவ் நகர விரைவுச்சாலையில் அமைந்துள்ள மேம்பாலம் ஒன்று எதிர்பாராமல் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தின் மீது சென்றுக்கொண்டிருந்த 3 கண்டெய்னர் லாரிகள் கீழே விழுந்து நொறுங்கின. மேலும் இடிபாடுகளுக்கு இடையில்…

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி புயல்- பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது…!!

பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி கடுமையான சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ராய்’ என்று பெயரிடப்பட்ட சூறாவளி புயல் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தாக்கியது. சூறாவளி புயல் கரைகடந்தபோது அதிகபட்சமாக 195…

90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியதால் லாக்டவுனுக்கு அவசியமில்லை- ஆஸ்திரேலியா…!!

உலகளவில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் நுழைந்துள்ள ஒமைக்ரான் தொற்றால், பாதிப்பு எண்ணிக்கை வேகமாக பரவி வருகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பொது மக்கள் கூடினால் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், நெதர்லாந்து…

ஐந்து மாவட்டங்களில் GMOA வேலைநிறுத்தத்தில்!!

ஐந்து மாவட்டங்களில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களில் இன்று (20) காலை 8 மணி முதல் 24 மணிநேரம் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது. மன்னார், திருகோணமலை,…

யானை தாக்கியதில் நபர் பலி!!

வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற நபர் ஒருவரை யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொல்லேவ பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த…

யாழ் – நல்லூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.!! (படங்கள்,…

இன்று காலை முடமாவடி சந்தியில் உயிரிழந்த நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கந்தர்மடம், பழம் வீதியில் வசிக்கும் 67 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான வைத்தியலிங்கம் செல்வரெத்தினம் என அடையாளம்…

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா இன்று (20.12.2021) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=1012337089330338

சபரிமலையில் பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்ய தேவசம் போர்டு அனுமதி…!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த நவம்பர் மாதம் 15-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 16-ம்…

ஒமைக்ரான் வைரஸ் 89 நாடுகளில் பரவியுள்ளது – உலக சுகாதார அமைப்பு..!!!

ஒமைக்ரான் என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில்…

மத்திய பிரதேச படகு விபத்து- 3 பேரின் உடல்கள் மீட்பு..!!

மத்திய பிரதேச மாநிலம் ராய்சன் மாவட்டம், பான்ஸ்கேடா கிராமத்தின் அருகே நர்மதா நதியில் நேற்று 9 பேருடன் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். 6 பேர் நீந்தி பாதுகாப்பாக…

ஒமைக்ரான் அச்சம்: கிறிஸ்துமஸ் முன்னிட்டு நெதர்லாந்தில் நாளை முதல் ஊரடங்கு…!!

தென் ஆப்பிரிக்காவில் இருந்து கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பியாவில் உள்ள பல நாடுகள் ஒமைக்ரான் தொற்றால் ஆபத்தான நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியால், ஆபத்தான நாடுகளில் இருந்து…