1998-க்கு இன்று முதல் நிவாரண பொதி !!
பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 8 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி 1998 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
நிவாரண பொதி விநியோக நடமாடும் சேவை இன்று முதல் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என…