;
Athirady Tamil News

கடந்த வாரத்தில் திருப்பதியில் ரூ.20 கோடி உண்டியல் வசூல்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மூலம் உண்டியல் வருவாய், பக்தர்கள்…

மாறுகண் அதிர்ஷ்டமா? (மருத்துவம்)

மருத்துவ முன்னேற்றம் உச்சம் தொட்டுக் கொண்டிருக்கிற இன்றைய காலத்திலும் மாறுகண் பிரச்னையுடன் பிறக்கும் குழந்தையை அதிர்ஷ்டசாலி எனக் கொண்டாடுகிற பெற்றோர் இருக்கிறார்கள். அந்த மூடநம்பிக்கையின் விளைவாக குழந்தைக்கு நிரந்தரப் பார்வை இழப்பு…

பிள்ளையர் சிலை உடைத்து சேதம் !!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள கஞ்சிக்குடியாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையை இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை (16) இரவு இடம்பெற்றள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.…

40க்கு பாலியல் தொந்தரவு ; 70க்கு விளக்கமறியல்

நெல்லியடி கரணவாய் குருக்கள் பகுதியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணொருவருக்கு பாலியல் துன்புறுத்தலை தொடர்ச்சியாக கொடுத்துவந்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 70 வயதுடைய முதியவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம்…

ஆண்களை கொல்லும் கொரோனா !!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கையை அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்பிரகாரம், நேற்றையதினம் 22 பேர் மரணமடைந்துள்ளனர். அதில், 30 வயதுக்கு கீழ், எவரும் மரணிக்கவில்லை. 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடையில்…

ஜப்பானில் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து- 27 பேர் பலி..!!

மேற்கு ஜப்பான் நாட்டில் ஒசாகாவில் 8 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் ஷாப்பிங் மால்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அரங்குகள், கிளினிக்குகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இங்குள்ள 4-வது தளத்தில் திடீர் தீ…

ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமை அமரர் சு. வில்வரத்தினத்தின் 15 ம் ஆண்டு நினைவேந்தலும்…

நாட்டுப்பற்றாளர் அமரர் .சு . வில்வரத்தினம் அவர்களின் 15 ம் ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் 19 - 12 - 2021 அன்று மாலை மூன்று மணியளவில் புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் நடைபெறவுள்ளது . பிரபல எழுத்தாளர் நிலாந்தன் தலைமையில் நடைபெறுகின்ற…

மேலும் 538 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 538 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

தூவானம்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீடு விழா!! (படங்கள்)

நித்திலம் கலையகத்தினால் உருவாக்கப்பட்ட ‘தூவானம்’ திரைப்படத்தின் பாடல்கள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. வைத்தியர் சிவன்சுதனின் தயாரிப்பில் உருவான குறித்த திரைப்படத்தில் ஈழத்து கலைஞர்களை உள்ளடக்கி…

கொழும்பு மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (18) இரவு 11 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ மேம்பாட்டுத் திட்டம்…

“சிவாகம கலாநிதி” எனும் சிறப்பு பட்டம் வழங்கி கௌரவிப்பு.!! (படங்கள், வீடியோ)

திருக்கைலாயப் பரம்பரைத் தருமை ஆதீனம், நட்சத்திர குருமணிகள், ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் சிறப்புக் கௌரவத்துடன் "சிவாகம கலாநிதி" எனும் சிறப்பு பட்டம் தருமையாதீனத்தினால் நகுலேஸ்வர ஆதீன கர்த்தா இராஜராஜ…

விமான விபத்தில் பிரபல இசை அமைப்பாளர் உள்பட 9 பேர் பலி…!!

கரீப்பியன் நாடான டொமினிகன் குடியரசில் தலைநகர் சாண்டோ டொமிங்கோவில் உள்ள லாஸ் அமெரிக்காஸ் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தரை இறங்கும்போது ஒரு தனியார் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 7 பயணிகளும், 2 சிப்பந்திகளும் உயிரிழந்தனர்.…

மாணவனை சித்திரவதைக்கு உள்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரிக்க மூவர் குழு – வடமாகாண கல்வித்…

வடமராட்சி புற்றளை மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் பயிலும் மாணவர் ஒருவரை சித்திர பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 200 தடவைகள் தோப்புக்கரணம் செய்யுமாறு சித்திரவதைக்கு உள்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை எடுக்க…

கொவிட் தொற்றுக்கு மேலும் 22 பேர் உயிரிழப்பு!!

நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (16) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட்…

யாழில் வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - மானிப்பாயில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவாலி மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த மூன்று சந்தேக நபர்களே யாழ்ப்பாணம் மாவட்ட…

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27.31 கோடியாக உயர்வு…!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

அமெரிக்காவில் ஒமைக்ரான் மிகவும் வேகமாக பரவத் தொடங்கும் – ஜோ பைடன்…

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில், "தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவக்கூடியது. இது அமெரிக்காவில் மிகவும் வேகமாக பரவத்தொடங்கும். தடுப்பூசி போடாதவர்கள் மரணத்தை கூட சந்திக்கலாம். எனவே மக்கள்…

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இவ்வருடம் ஜனவரி முதல் நவம்பர் 31 ஆம் திகதி வரை 10,713 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்…

சமையல் எரிவாயு வெடிப்பு – 8 பேர் கொண்ட குழுவின் இறுதி அறிக்கை தயார்!!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்புகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட எட்டு பேர் கொண்ட குழுவின் அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த…

வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம்: அமைச்சர்…

வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம். இதனால் வட பகுதி மக்கள் அதிக நன்மைகளை அடைவார்கள் என நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (17.12) இடம்பெற்ற நிகழ்வு…

வன்னி மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் –…

வன்னி மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என நீர்வழங்கல் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். வன்னி மாவட்டங்களின் நீர் வழங்கல்…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐ.நா. செய்தி தொடர்பாளருக்கு கொரோனா…!!

ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் ஆவார். இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நான் ஐ.நா.மருத்துவ…

அமெரிக்காவில் இதுவரை 5.5 கோடி பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக…

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு…

மகளின் பெயரை வெளியிட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்…!!

பிரிட்டன் பிரதமர் 57 வயதான போரிஸ் ஜான்சன், மூன்றாவதாக 33 வயதான கேரி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் போரிஸ் ஜான்சன்- கேரி தம்பதிக்கு கடந்த 9-ஆம் தேதி இரண்டாவதாக பெண் குழந்தை…

“நாவலர் ஆண்டு” பிரகடனம் !!

சைவத் தமிழ் உலகிற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் இருநூறாவது ஜனன ஆண்டான 2022ஆம் ஆண்டை “நாவலர் ஆண்டு” என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் பிரகடனம் செய்வதற்கான தீர்மானத்தை அங்கீகரிக்கும் நிகழ்வு பிரதமர்…

வங்காளதேசத்துடனான நட்புக்கு எப்போதும் முன்னுரிமை -இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத்…

1971-ம் ஆண்டு இந்தியாவின் உதவியால், பாகிஸ்தானில் இருந்து பிரிந்து, வங்காளதேசம் தனி நாடாக உருவானது. இதையொட்டி கொண்டாடப்படும் 50-வது சுதந்திர தின விழாவில், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றுள்ளார். டாக்காவில் நடைபெற்ற…

மரக்கறிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் !!

கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கறிகளின் விலைகளில், ஓரளவு வீழ்ச்சியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்புக்கு அப்பாலுள்ள பொருளாதார மையங்களில், இந்த நிலைமை காணப்படுகின்றது. நாரஹேன்டிபிட்டி பொருளாதார…

பரிசோதனை முடிவுகள் வெளியாகின !!

இரண்டாவது கப்பலில் இருந்து பரிசோதிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி குறித்த லிட்ரோ எரிவாயு மாதிரிகளும் போதுமான தரத்தைக் கொண்டிருக்கவில்லை என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த…

நண்பரை தாக்கியதில் பார்வை பறிபோனது: டிரைவருக்கு ஆயுள் தண்டனை…!!

மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்தவர் சையத் (வயது29). டிரைவரான இவரது நண்பர் கரண்சந்திரசிங். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி நண்பரிடம் இருந்த ஒயிட்னர் (மை அழிக்கும் திரவம்) தரும்படி கேட்டார். இதற்கு கரண் சந்திரசிங் கொடுத்து…

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் வாள் வெட்டில் ஈடுபட்டவர்களில் இருவர் கைது!!

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் வாள் வெட்டில் ஈடுபட்டவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் கடந்த புதன்கிழமை பட்டப்பகலில் சன நடமாட்டம் நிறைந்த நேரத்தில், மோட்டார்…

ஒமைக்ரான் வைரஸ் எதிரொலி- இங்கிலாந்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிப்பு…!!

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவி இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கனவே அந்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட பிறகு பாதிப்பு எண்ணிக்கை திடீரென்று மிகவும் அதிகரித்தது. சில நாட்களாகவே…

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர் பகுதியில் லைட்டர் வெடிப்பு !!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர் பகுதியில் லைட்டர் வெடிப்பு சம்பவங்கள் இரண்டு பதிவாகியுள்ளன. சாவகச்சேரி சந்தை வியாபாரி ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை லைட்டர் மூலம் சிகரெட் பற்ற வைக்க முனைந்த போது , லைட்டர் வெடித்துள்ளது. அதனால் , அவரது…