;
Athirady Tamil News

இந்தியாவில் கொரோனா நிலவரம்- 571 நாட்களில் இல்லாத அளவில் குறைந்த தினசரி பாதிப்பு…!!

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் காலை 8 மணிவரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,784 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தினசரி பாதிப்பில்…

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பின் கார் டிரைவராக பணியாற்றினேன் – ரஷிய அதிபர்…

சோசலிச நாடுகளின் கூட்டமைப்பான சோவியத் ஒன்றியம் கடந்த 1991-ம் ஆண்டு வீழ்ச்சியடைந்து, ரஷியா உள்பட பல்வேறு குடியரசு நாடுகள் உருவாகின. சோவியத் ஒன்றியத்தின் உளவு படையில் பணியாற்றிய ரஷியாவின் தற்போதைய அதிபர் புதின், இப்போதும் சோவியத் ஒன்றியத்தின்…

இலங்கைக்குள் சீனாவிற்கு ராஜிய ரீதியில் பின்னடைவு?

இலங்கையின் வடக்குப் பகுதியில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தயார் நிலை காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.…

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி 18-ந்தேதி பாதயாத்திரை…!!

மத்திய மோடி அரசு, நாட்டின் பொருளதாரத்தை தவறாக நிர்வகிப்பதையும், பணவீக்க விவகாரத்தில் உணர்திறன் இன்றி இருப்பதையும் மக்களிடையே அம்பலப்படுத்துவதற்காக காங்கிரஸ் கட்சி பொது விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக…

மதுபான விடுதியில் பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 17 அழகிகள்…!!

மகாராஷ்டிராவில் ‘டான்ஸ் பார்கள்’ என கூறப்படும் அழகிகள் நடனத்துடன் கூடிய மதுபான விடுதிகளுக்கு கடந்த 2005-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இங்கு ஆபாச செயல்கள் நடைபெறுவதால், இந்த அதிரடி நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. இந்தநிலையில் சுப்ரீம்…

சாணக்கியன் மக்களை ஏமாற்றுகின்றார்!!

சிங்கள மயமாக்கத்தினையோ பௌத்த மயமாக்கத்தினையோ தடுக்க முடியாத சாணக்கியன் எம்.பி மக்களை ஏமாற்றுவதற்காக வடகிழக்கு இணைந்த முதலமைச்சர் சொல்கின்ற ஒரு விடயத்தை தெரிவித்து தொடர்ந்து ஏமாற்ற மக்கள் ஏமாளிகள் அல்லர் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்…

யாழ். மாநகர சபை வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க வேண்டாம் – சி.வி விக்னேஸ்வரன்!!

கட்சி நலன்களுக்காக யாழ். மாநகர சபை வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க வேண்டாம் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஸ்வரன் யாழ். மாநகர சபை உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம்…

பிரிட்டனில் ஒமைக்ரான் வைரசுக்கு முதல் உயிரிழப்பு – எச்சரிக்கும் புதிய ஆய்வு..!!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பிரிட்டனில் அந்த வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் 1,239 பேர் புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் இணைந்துள்ளனர். இதன் மூலம்…

பாட்டாலியின் கோரிக்கைக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!

நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கடவுச்சீட்டை விசா பெறுவதற்காக தற்காலிகமாக விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த…

குஜராத்தில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி…!!

உலகளவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 9-ம் தேதி நிலைவரப்படி 63 நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா பொறுத்தவரை, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி,…

பாகிஸ்தானிலும் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்தது…!!

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனாவான ‘ஒமைக்ரான்’ 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கால் தடத்தை பதித்துள்ளது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் ‘ஒமைக்ரான்’ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த…

டொலர் தட்டுப்பாடு; பெஷில் அதிரடி முடிவு !!

டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை தொடர்ந்தும் கட்டுப்படுத்துமாறு நிதி அமைச்சர் பெஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று (13) இரவு நடைபெற்ற அமைச்சரவை…

ஏலக்காய் பறிக்கச்சென்ற இரு பெண்கள் மாயம் !!

சிங்கராஜ வனத்தின் அளுத் இல்லும பகுதியில் ஏலக்காய் பறிக்கச்சென்ற இரண்டு பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெபரன் சைட் இத்தகந்த பிரதேசத்தில் வசிக்கும் 39 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.…

சிறுவர்களுக்கான குற்றவியல் வழக்குக் கோவைச் சட்டத்தில் திருத்தம்!!

நீதிமன்றத் தத்துவப்படி குற்றமிழைக்கும் சந்தர்ப்பத்தில் 18 வயதுக்குக் குறைவான எந்தவொரு நபருக்கும் எதிராக மரண தண்டனையை விதித்தல் அல்லது குறித்துக் கொள்வதோ மேற்கொள்ளக் கூடாது எனவும், குறித்த தண்டனைக்குப் பதிலாக அந்நபர் ஜனாதிபதி விருப்பம்…

கடலட்டை பண்ணையின் போர்வையில் சீனாவின் ஊடுருவல் ( படங்கள் இணைப்பு )

தீவகத்திற்குள் ஊடுருவும் சீனா ! தடுக்குமா இந்தியா ? சீன அரசு கடலட்டை பண்ணை எனும் போர்வையில் யாழ் குடாநாட்டின் தீவகத்திற்குள் ஊடுருவி தென்னிந்தியாவில் உள்ள அதி முக்கிய ராணுவ தளங்களை கண்காணிக்கவும் , தாக்கி அழிப்பதற்கும்…

7.6 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு!!

இந்தோனேஷியாவின் மெளமரே என்ற பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலில் சுனாமி பேரலைகள் உருவாகக்கூடும் என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் அளித்துள்ளது. எனினும் இதனால் இலங்கைக்கு எந்தவித சுனாமி…

யாழில். விரிவுரையாளர் வீட்டில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது – மனைவி காயம்!…

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதால் , விரிவுரையாளரின் மனைவி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் அ. பௌநந்தி வீட்டிலையே இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை…

மூலப்பொருட்கள் விலை உயர்வை எதிர்த்து சிறு, குறு நிறுவனங்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்…!!

அகில இந்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- உருக்கு, தாமிரம், அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் போன்ற முக்கியமான மூலப்பொருட்கள் விலை 37 சதவீதம் முதல் 154 சதவீதம் வரை…

உலகிலேயே முதல் காகிதமற்ற அரசாக மாறியது துபாய்: இத்தனை கோடி ரூபாய் சேமிப்பா…!!

துபாயில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் காகிதமில்லா டிஜிட்டல் நகரமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை 5 கட்டங்களாக பிரித்து பட்டியலிடப்பட்டன. இதன் 5-வது கட்டத்தின் முடிவில், துபாயில் 45 அரசு துறைகளும் காகிதமற்றவையாக…

ஸ்மார்ட்போன்களின் விலையை குறைக்க நடவடிக்கை – மத்திய அரசு தகவல்…!!

இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விலையை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய தொலைத்தொடர்பு மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் கூறுகையில், ‘உலக அளவில்…

மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை இந்தியாவுக்கு பெற்றது பெருமை தருகிறது- ஹர்னாஸ் கண்ணீர் மல்க…

உலக பிரபஞ்ச அழகி பட்டம் வென்றதும் ஹர்னாஸ் கவுருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளன. அவருடன் போட்டியில் பங்கேற்ற வெளிநாட்டு அழகிகள் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்தியாவில் இருந்தும் நிறைய பேர் ஹர்னாஸ் கவுரை வாழ்த்தினார்கள்.…

அதிக அளவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க கோரி மனு – மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம்…

டெல்லியை சேர்ந்த அஜய்குமார் உள்ளிட்ட 5 பேர் சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில் மத்திய அரசின் பொதுத்துறையின் கீழ் இயங்கும் தடுப்பூசி உற்பத்தி ஆலைகளை புதுப்பித்து கொரோனா தடுப்பூசி உள்ளிட்டவற்றை பெருமளவில் தயாரிக்க…

தீவிரம் காட்டும் ஒமைக்ரான்: எச்சரிக்கை நிலையை அதிகரித்த இங்கிலாந்து

தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. ஒமைக்ரான் என்ற அந்த வைரஸ் மற்ற உருமாறிய வைரஸ்களை விட வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் இதுவரை 63 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ்…

’நத்தாருக்கு மதுபான அனுமதி இல்லை’ !!

கிறிஸ்மஸ் தினத்தை இலக்காகக் கொண்டு சாதாரண ஹோட்டல்கள் அல்லது உணவகங்களுக்கு மதுபானங்களை வழங்குவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என மதுவரித் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார். சுற்றுலா சபையினால் அங்கிகரிக்கப்பட்ட…

அதிகாரத்தையே ஜனாதிபதி பயன்படுத்தினார் !!

பாராளுமன்ற கூட்டத்தொடரை நேற்று முன்தினம் (12) நள்ளிரவுடன் ஒத்திவைப்பது தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட தீர்மானம் அவசர தீர்மானம் இல்லையென தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கையின் சகல ஜனாதிபதிகளும் அந்த அதிகாரத்தை…

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிப்பு !!

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் டிசம்பர் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். சமுதாய, அரசியல், கலாசார கூட்டங்கள் போன்ற…

2 வாரங்களில் கடும் பஞ்சம் ஏற்படும் !!

இன்னும் இரண்டு வாரங்களில் வௌநாட்டு கையிருப்பு பூஜ்ஜியத்துக்கு வருவதால் நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ, அடுத்த சில வாரங்களில் அரசாங்கத்தால் அத்தியாவசிய உணவுப்பொருட்களை கூட வழங்க முடியாது…

சில கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் !!

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என…

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!!

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் தெரிவித்தனர். நேற்று (13) நண்பகல் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியூடாக ஹெரோயின் போதைப்பொருள் கடத்தப்படுவதாக சாவகச்சேரி மதுவரி நிலையத்தினருக்கு இரகசிய…

கங்கனா ரனாவத்தை ஜனவரி 25-வரை கைது செய்ய மாட்டோம் – போலீஸ் தகவல்

நடிகை கங்கனா ரனாவத் கடந்த மாதம் சீக்கியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார். இதையடுத்து அவர் மீது சீக்கிய அமைப்பினர் மும்பை போலீசில் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து மும்பை கார் போலீசார் நடிகை கங்கனா ரனாவத் மீது…

போட்டியாளர்களின் 3 கேள்விக்கு அசத்தலான பதில் அளித்து மிஸ் யுனிவர்ஸ் கிரீடம் சூட்டிய…

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் உலக அழகி (மிஸ் வேர்ல்டு), பிரபஞ்ச அழகி (மிஸ் யுனிவர்ஸ்) போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் 70-வது மிஸ் யுனிவர்ஸ் உலக அழகி போட்டி இஸ்ரேல் நாட்டில் உள்ள சுற்றுலா தலைநகரமான எய்லாட் நகரில் நடந்தது.…

தனியார் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு!!

கிளிநொச்சி கோரக்கண் காட்டுப்பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து துப்பாக்கி ரவைகள் சில மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோரக்கன் கட்டு பூங்காவனம் சந்திப்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில்…

பாப்பாவுக்கு வரும் சரும அலர்ஜி!! (மருத்துவம்)

‘‘பிறந்த குழந்தைகளின் உச்சந்தலையில், மஞ்சள் நிறத்திலான பொடுகுகள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஏதேனும் சருமநோயாக இருக்குமோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படும். ஊரல் அழற்சி என்று சொல்லும் இந்த மஞ்சள் பொடுகுக்கு ‘க்ராடில் கேப்’(Cradle cap) என்று…