;
Athirady Tamil News

அகில இலங்கை ரீதியான விவாத போட்டியில் முதலிடம் பெற்ற வலி.தென்மேற்கு பிரதேச சபை!! (படங்கள்)

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான தமிழ் மொழி மூலமான விவாத போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்றைய தினம் திங்கட்கிழமை கொழும்பு இலங்கை மன்ற பயிற்சி நிலைய…

30 வயது காட்டு யானை பலி!!

புத்தளம் நவகத்தேகம மொரகஹவெல பகுதியில் தனியார் உரிமையாளர் ஒருவக்குச் சொந்தமான விவசாயக் காணியில் மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. குறித்த யானை நேற்று இரவு இவ்வாறு மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக…

நல்லூர் சிவன் கோவில் பிரம்ம சிரச்சேத உற்சவம்!! (படங்கள், வீடியோ)

இறைவன பிரம்மாவின் ஆணவம் நீங்கும் வண்ணம் அவரது ஐந்தாவது தலையை கிள்ளி அகற்றி, நான்முகனாக்கிய நிகழ்வு அட்டவீரச்செயல்களுள் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. ‘பரமனை மதித்திடா பங்கையாசனன் ஒரு தலை கிள்ளியே..’ என்று இந்நிகழ்வை புராணம் பேசும். ஆணவம்…

கல்லுண்டாயில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!!

யாழ்.கல்லுண்டாய் பகுதயில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் இடம்பெறுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு…

ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்துள்ள ரி.ஐ.டி!!

யாழ் பல்கலைக்கழக மாணவனும், ஊடகவியலாளருமான ப.சுஜீவன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். பளை, கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முகநூலூடாக முனைகிறார் என ஒரு தேரர் ஊடக…

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றுக்குள்ளாகிய 3 பிள்ளைகளின் தாயார் உயிரிழந்துள்ளார்.!!

யாழ்ப்பாணம் – அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். “6 நாள்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவர் தனியார் கிளினிக்கில் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகளைப் பெற்றுள்ளார். அவர்…

2022க்கான முன்னோட்டம்: ஒப்புதல் வாக்குமூலம் !! (கட்டுரை)

இன்னோர் ஆண்டு எம்மைக் கடந்து செல்கின்றது. 2020ஆம் ஆண்டு போலவே, 2021ஆம் ஆண்டையும் பெருந்தொற்றே நிறைத்தது. ஆனால், நாமும் மெதுமெதுவாகப் பெருந்தொற்றோடு வாழப் பழகி வருகிறோம். மாற்றங்களுக்கு இசைவாக்கமடைவதே மனிதகுலத்தின் மாண்பு என்பதை, நாம்…

மேலும் 552 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!!

நாட்டில் மேலும் 552 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 573,454 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

சாணக்கியனை பகிரங்க விவாதம் ஒன்றிற்கு அழைக்கும் நசீர்!!

பாராளுமன்ற உறுப்பினர் இ.சாணக்கியன் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது "ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களுக்கும் காணிப்பிரச்சினை இல்லை. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் பிள்ளையானுடன் சேர்ந்து காணிப்பிரச்சினை…

தொற்றுக்கு உள்ளாகி மேலும் 27 பேர் பலி!!

நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (12) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு…

வவுனியாவில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர் சில மணி நேரத்தில் மரணம்: உடற்கூற்று பரிசோதனை…

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சில மணிநேரத்தில் மரணமடைந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என பொலிசார்…

மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக, சுவிஸ் “புளொட்” தோழரால் யாழில் வழங்கப்பட்ட மற்றுமோர்…

மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக, சுவிஸ் “புளொட்” தோழரால் யாழில் வழங்கப்பட்ட மற்றுமோர் வாழ்வாதார உதவி.. (படங்கள்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் மாணிக்கதாசன் அவர்களின் நினைவுதினமன்று…

தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டித் தொடரில் தேசிய ரீதியில் யாழ் மாவட்ட செயலகம்…

தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டித் தொடரில் தேசிய ரீதியில் யாழ் மாவட்ட செயலகம் முதலிடம் பெற்றதை முன்னிட்டு யாழ் மாவட்ட செயலகத்தில் உத்தியோகத்தர்கள் பராட்டப்பட்டதுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அரச துறை நிறுவனங்களுக்கான…

தமிழ் பேசும் கட்சிகளிடம் ஆனந்த சங்கரி விடுத்துள்ள கோரிக்கை!!

குறிப்பிட்ட ஒரு சில கட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்மானம் என்று ஊடகங்கள் முடிசூட்டுவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணி தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஊடாக குறித்த…

நெடுஞ்சாலைகளில் அம்பியூலன்ஸ் வண்டிகளிடம் கட்டணம் அறவிடப்படமாட்டாது!!

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சகல அம்பியூலன்ஸ் வண்டிகளிடம் கட்டணம் அறவிடப்படமாட்டாது என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் சகல அம்பியூலன்ஸ்…

நீதிமன்றத்தை நாடும் எரிவாயு வெடிப்பில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள்!!

கண்டி - குண்டசாலை பகுதியில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் உள்ளிட்ட உறவினர்களால், சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. 51 வயதுடைய பெண் ஒருவரே சமையல் எரிவாயுடன் தொடர்புடைய…

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற அரசுடன் இணைந்து பயணிக்க வேண்டும்!!

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டுமானால், அரசுடன் இணைந்துதான் பயணிக்க வேண்டும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பின் போது அரசுக்கு ஆதரவாக…

பாரிய தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராக உள்ளோம்!!

அரச ஊழியர்களின் சம்பளமானது அடுத்த ஆண்டிற்குள் 18 ஆயிரம் ரூபாயினால் அதிகரிக்கப்படாவிடின் நாடு தழுவிய ரீதியில் பாரிய தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராக இருக்கின்றோம் என ஒன்றிணைந்த இலங்கை அரச சேவைகள் தொழிற்சங்க கூட்டு சம்மேளனம் தெரிவித்துள்ளது.…

ஜனாதிபதி சிங்கப்பூர் நோக்கி பயணம்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (13) காலை அவர் சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சங்கானையில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்…! (படங்கள்)

நேற்றிரவு பத்து மணியளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த வாள்வெட்டு குழு அங்கு அட்டகாசம் செய்துள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட குறித்த குழு அங்கு சென்று…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு இந்திய விஞ்ஞானிகள் ஆதரவு…!!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ், வேகமாக பரவுகிற ஆற்றலைக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த வைரசுக்கு எதிரான பாதுகாப்பைப் பெற பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடலாம் என்ற குரல், இங்கே ஒலிக்கத்தொடங்கி…

வாழைப்பழத்தால் பறிபோன குழந்தையின் உயிர்!!

வாழைப்பழம் தொண்டையில் சிக்கிக் கொண்டதில் குழந்தை ஒன்று மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது. தாயினால் உணவாக வழங்கப்பட்ட வாழைப்பழம் ஒன்று சிக்கிக் கொண்ட குழந்தை கொன்னகஹஹேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்கல் யாழ் மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.!!…

30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்கல் யாழ் மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் சகல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம்…

நாடு அதளபாதாளத்திற்குள் விழும் நிலையில் உள்ளது!!

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நாடு அதளபாதாளத்திற்குள் விழும் நிலை உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார். அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுமானால் அதற்கு தற்போதைய அரசாங்கம் முழு…

பம்பையில் இருந்து நீலிமலை பாதை வழியாக சென்று சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள்…

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பம்பையில் இருந்து பாரம்பரிய பாதையான நீலிமலை-அப்பச்சிமேடு வழியாக செல்வது வழக்கம். கேரளாவில் பெய்த கனமழையால் இந்த பாதை மிகவும் சேதமடைந்து பக்தர்கள் செல்ல முடியாத நிலையில் காணப்பட்டது. இதையடுத்து இந்த பாதை…

ஆந்திராவில் தனியார் பள்ளியில் 9 மாணவர்கள் உள்பட 15 பேருக்கு கொரோனா…!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9 மாணவர்கள் உள்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பள்ளியில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 190 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

சுவர் விழுந்து இராணுவ வீரர் மரணம் !!

தியத்தலாவை இராணுவக் கல்லூரிக்குள் சுவரின் இடிபாடுகளில் சிக்கி இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (12) பிற்பகல் பழைய கட்டிடமொன்றின் சுவரை இடிக்க இராணுவ வீரர் முற்பட்ட போது அது இடிந்து விழுந்துள்ளதாக…

விபசார விடுதி சுற்றிவளைப்பு; இருவர் கைது!!

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட் ஏத்துகால பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச்செல்லப்பட்ட விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பொலிஸாரால் நேற்று(12) முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பின்போது,…

கடலில் மூழ்கி இருவர் மாயம்!!

மன்னார், கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பேர் கடலில் மூழ்கியுள்ள நிலையில் மூழ்கியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. யாழ் பருத்தித்துறையை சேர்ந்த தூண்டல் தொழிலாளர்கள் மூவர் நேற்று (12) மதியம் ஒரு படகில்…

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டும்!!

தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது பொருத்தமானது என தானும் நம்புவதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் நாம் IMF உடன்…

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அரசிடம் விடுத்துள்ள கோரிக்கை !!

அரசாங்கம் மீண்டும் வாகன இறக்குமதியை ஆரம்பிக்கும் போது இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உதவியை நாடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்காக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்…

நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கி பயணிக்கின்றது!!

நடைமுறை அரசாங்கம் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி எந்தவித முடிவுகளையும் எடுப்பதில்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். தலவாக்கலை, அக்கரபத்தனை பகுதியில் நேற்று (12)…

மதமாற்றம் செய்வதாக புகார்… கிறிஸ்தவ புத்தகங்களை எரித்த வலதுசாரி அமைப்புகள்…!!

கர்நாடக மாநிலம் கோலார் நகரில் தேவாலயம் சார்பில் இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதாக குற்றம்சாட்டிய வலதுசாரி அமைப்பினர், கிறிஸ்தவ பிரசார புத்தகங்களை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிறிஸ்தவர்கள் சிலர் வீடு…