கேரளாவில் நுழைந்தது ஒமைக்ரான் வைரஸ் -மாநில சுகாதாரத் துறை தகவல்..!!
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந்தேதி உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது.
பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் , இந்தியாவுக்குள் கடந்த 2-ந்தேதி நுழைந்தது. வெளிநாடுகளில் இருந்து கர்நாடகாவிற்கு…