ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார் வீரமரணம்…!!
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பந்திப்போரா மாவட்டம் குஷன் சவுக் பகுதியில் போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்…