;
Athirady Tamil News

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் – கேரி ஜோடிக்கு பெண் குழந்தை…!!!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது மனைவி கேரிக்கு லண்டன் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக அவர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். போரிஸ்…

கல்வி முறைமையில் பல்வேறு மறுசீரமைப்புக்கள் அவசியம்!!

எமது நாட்டின் கல்வி முறைமை, தற்போதைய உலக நடைமுறைக்கு ஏற்ற வகையில் காணப்படவில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசேடமாக மூன்றாம் நிலைக் கல்வி முறைமையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுகின்றதெனச்…

பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால எல்லை நீடிப்பு!!

2020 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்ற A/L மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு ஒன்றை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பில் இன்றுடன் நிறைவடையும் பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யும் கால…

களனி கங்கை குறித்து வௌியான அதிர்ச்சியான செய்தி!

நாட்டில் மிகவும் மாசுபட்ட கங்கையாக களனி கங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. களனி கங்கையை மாசடையச் செய்யும் 1,344 இடங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த…

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில்…

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ம் திகதி சர்வதேச ரீதியாக…

இன்று முதல் நாட்டில் எங்கும் மின் தடை ஏற்படாது!!

இன்று முதல் நாட்டில் எங்கும் மின் தடை ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை மேற்கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளது. செயலிழந்து காணப்பட்ட நுரைச்சோலை அனல் நிலையத்தின் இரண்டாம் மற்றும்…

இந்திய முப்படைகளின் தளபதி மறைவு – பிரதமர் இரங்கல்!!

இந்திய முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்களின் மறைவு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது இரங்கலை தெரிவித்தார். இந்திய முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது பாரியார் மதுலிகா ராவத்…

சட்டவிரோத மின் வேலியில் சிக்கி பெண் பலி!

காட்டு விலங்குகளிடமிருந்து மரக்கறி தோட்டத்தை பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக இழுக்கப்பட்ட மின்கம்பியில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தலவாக்கலை தோட்டத்தின் கீழ் பிரிவை…

பூநகரி மண்ணித்தலை சிவாலய மீளுருவாக்க பணிகள் ஆரம்பம்! (படங்கள், வீடியோ)

பூநகரி மண்ணித்தலை சிவாலயத்தை மீளுருவாக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பூநகரி மண்ணித்தலை சிவாலயம் 1990ஆம் ஆண்டு அழிவடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பேணி பாதுகாத்து வந்த நிலையில் , அதனை மீளுருவாக்கம் செய்வதற்கு…

லேனார்ஸ் வாகனம் மோதி விபத்துக்கு உள்ளான முதியவர் உயிரிழப்பு!!

யாழில் , சாரதி பயிற்சி கல்லூரி வாகனம் மோதி படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கூத்துக் கலைஞரான ஊர்காவற்துறை தம்பட்டி பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி லட்சுமணன் என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 6ஆம் திகதி,…

பிபின் ராவத்துடன் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான அதிகாரிகள் குறித்து உருக்கமான…

பலியானோரில் வாரண்ட் ஆபீசர் பிரதீப்பும் ஒருவர். அவர் கேரள மாநிலம் திருச்சூர் அருகே பொன்னுகரா கிராமத்தை சேர்ந்தவர். 37 வயதான அவர், 2002-ம் ஆண்டு விமானப்படையில் சேர்ந்தார். இந்தியா முழுவதும் பல நகரங்களில் பணியாற்றி இருக்கிறார். சூலூரில்…

யாழ்.இந்து ஆசிரியருக்கு தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான விருது!

2021 ம் ஆண்டிற்கான தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான BIC Cristal Pen விருதினை யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு.இ.இரமணன் பெற்றுக் கொண்டுள்ளார். விசேடமாக கொவிட் -19 இடர் காலத்தில் தலை சிறந்த அர்ப்பணிப்புடன் எதிர்கால சந்ததியினரின்…

மறைந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உடலுக்கு ராகுல் காந்தி அஞ்சலி…!!

தமிழகம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று முன்தினம் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இவர்களது உடல்கள் நேற்று விமானம் மூலம் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டு,…

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு…!!

தமிழகத்தின் குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் குறித்து பல்வேறு…

இந்தியாவில் 131 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது – மத்திய…

நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது…

ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு- தென் ஆப்பிரிக்காவில் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி…!!

கொரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தென்ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் பெருகி வரும் ஒமைக்ரான் காரணமாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தென்…

57 நாடுகளுக்கு பரவிய ஒமிக்ரோன் வைரஸ்!!

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் 57 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை தெரிவித்தது. உருமாறிய ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் பரவல் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டு வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை உலக…

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதை கட்டாயப்படுத்த சட்ட நடவடிக்கை! !

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு எதிராக 2 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதை கட்டாயப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் 2 அல்லது 3 மாதங்களில் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எத்தகைய…

சில பகுதியில் கடல் மிதமான அலையுடன் காணப்படும்!!

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த…

பொலனறுவை சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை!!

பொலனறுவை வரலாற்று சிறப்புமிக்க சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று (09) அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பொலனறுவை வரலாற்று…

காதைப் பிளக்கும் ஸ்பீக்கர் சத்தம்… ஆத்திரத்தில் பக்கத்து வீட்டுக்காரரை அடித்துக்…

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மல்வானி நகரில் உள்ள அம்புஜ்வாடி பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரகுமார் குன்னர் (40). இவர் நேற்று இரவு தனது வீட்டிற்கு வெளியே ஸ்பீக்கர் வைத்து அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டுள்ளார். அப்போது, சுரேந்திரகுமார் வசித்து…

ரஷ்யாவை துரத்தும் கொரோனா – 99 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு…!!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில்…

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- உயிரிழந்த 13 பேரின் உடல்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பிரதமர்…

தமிழகத்தின் மலை மாவட்டமான நீலகிரியில் குன்னூர் அருகே நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் இன்று சூலூர் விமானப்படை தளத்துக்கு சாலை மார்க்கமாக கொண்டு…

சுகேஷ் சந்திரசேகரின் நெருங்கிய உதவியாளர் கைது- காதலியிடம் அமலாக்கத்துறை தீவிர…

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் வழக்குப்பதிவு…

ஹெலிகாப்டர் விபத்து- குரூப் கேப்டன் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் அனுமதி…!!!

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். உயிருக்கு…

சர்வதேச விமான சேவை ரத்து ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு…!!

கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் 23-ந் தேதி முதல் உள்நாட்டு, சர்வதேச பயணிகள் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதன்பின்னர் கொரோனா தாக்கம் சற்று தணிந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த மே 25-ந் தேதி,…

இரவு நேரத்தில் பீகார் ஜெயிலில் மது கேட்டு கதறும் கைதிகள்…!!!

பீகார் மாநிலத்தில் மது விலக்கு அமலில் உள்ளது. இதனால் அங்கு மது விற்பனைக்கும், குடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார்.…

ஒமைக்ரான் அச்சுறுத்தல்- ரிஸ்க் நாடுகள் பட்டியலில் இருந்து சிங்கப்பூரை நீக்கியது மத்திய…

ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஒமைக்ரான் பரவலாம் என்ற ஆபத்தான நாடுகள் பட்டியலை வெளியிட்டு, அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்…

குழந்தைகளை மரியாதையுடன் நடத்துங்கள்!! (மருத்துவம்)

ஓ பாப்பா லாலி ‘‘ஒருவர் தன்னை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டுமென்று நினைக்கிறாரோ, அதேபோல் தானும் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்வதைக் கேள்விப்படுகிறோம். அதேபோல் குழந்தைகள் மற்றவர்களிடம் மரியாதையுடன் பழக வேண்டுமென்றால், அந்த குழந்தையை…

ஆரியகுளமும் தமிழ்த் தேசிய அரசியலும்!! (கட்டுரை)

யாழ்ப்பாண நகரிலுள்ள ஆரியகுளம், துப்புரவு செய்யப்பட்டு, அழகாகக்கப்பட்டு, ஒரு மகிழ்வூட்டும் திடலாக உருப்பெற்றிருக்கிறது. இதனை யாழ்ப்பாண மாநகர சபை செய்திருக்கிறது. அதுவும், தனியார் அறக்கட்டளையொன்றின் நிதி உதவியுடன் இது நடந்தேறி இருப்பதாக…

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்பு!!

இலங்கையில் பயிற்சிபெற்ற பணியாளர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக இலங்கைக்கான புதிய ஜப்பான் தூதுவராக அண்மையில் கடமைகளை பொறுப்பேற்ற மிசிகொஷி ஹெதெகி (Mizukoshi Hideaki) இன்று (09) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த…

டிசம்பர் 15ஆம் திகதி முதல் தனியார் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில்…

தனியார் பேருந்துகளின் உள்ளூர், வெளியூர் மற்றும் கொழும்புக்கான இரவு நேர சேவைகள் என்பன டிசம்பர் 15 முதல் புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் அறிவித்துள்ளார். ஊடகங்களுக்கு முதல்வர் இன்றைய…

கனடா ஹரனின் இறுதிப் பயணத்தில், இல்லாதோருக்கு ஏற்ற உதவி வழங்கிய உறவினர்கள்.. (படங்கள்,…

கனடா ஹரனின் இறுதிப் பயணத்தில், இல்லாதோருக்கு ஏற்ற உதவி வழங்கிய உறவினர்கள்.. (படங்கள், வீடியோ) #################################### கனடாவில் பிறந்து கனடாவிலே வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் மரணித்த ஹரன் என செல்லமாக அழைக்கப்படும்ஆறுமுகம்…