;
Athirady Tamil News

மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – முன்கூட்டியே தகவல் வெளியானமை…

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் கோப்பாய் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார். மாதா கோவில் வீதி, துன்னாலை வடக்கு…

மாற்றுத் திறனாளிகள் கல்முனை பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!! (படங்கள்)

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு கல்முனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்முனை பிரதேச மட்ட வலது குறைந்தோர் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச செயலக முன்றலில் புதன்கிழமை (08) இடம்பெற்றது . சமூகத்தில் மாற்றுத் திறனுக்ககான தேசிய…

பிபின் ராவத் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்…!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- பிபின் ராவத்தும், அவருடைய மனைவியும் விபத்தில் மறைந்த செய்தி கேட்டு நான் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நாடு தனது துணிச்சலான மைந்தர்களில் ஒருவரை…

ஹெலிகாப்டர் மற்றும் விமான விபத்துக்களில் உயிரிழந்த இந்திய பிரபலங்கள்…!!

தமிழகத்தின் குன்னூர் அருகே ராணுவத்தின் உயர் ரக ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்ற விபத்துகள் பலமுறை நிகழ்ந்துள்ளன. இதில், முக்கிய…

வங்காளதேசத்தில் ரெயில் மோதி 3 குழந்தைகள் பலி…!!

வங்காளதேசத்தின் வடக்கு பகுதியில் உள்ள நிபல்பாரி மாவட்டம் பவு பஜார் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 3 குழந்தைகள் தங்களின் வீட்டுக்கு அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் விளையாடி கொண்டிருந்தன. அப்போது தண்டவாளத்தில் ரெயில் ஒன்று வேகமாக…

கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் நிறைவேற்றம்!! (படங்கள், வீடியோ)

கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 15 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான விசேட சபை அமர்வு புதன்கிழமை (08) மாலை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி…

10 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி !!

கொரோனா தடுப்பூசியின் 3 ஆவது அல்லது பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை தாண்டியுள்ளது. இதற்கமைவாக பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 1,033,791 ஆக அதிகரித்திருப்பதாக தொற்று நோயியல் பிரிவு…

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நாளை காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில்…

போலாந்து – இலங்கை நேரடி விமான சேவை !!

போலாந்து மற்றும் இலங்கை இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக போலாந்தின் ஒர்சோ நகரத்தின் செப்பின் சர்வதேச விமான Warsaw Chopin Airport நிலையத்தில் இருந்து முதலாவது விமானம் நேற்று (08) அதிகாலை 5.35 மணிக்கு இலங்கையை…

தொற்றா நோயை கட்டுப்படுத்த மாவட்ட மட்ட செயற்குழு !!

தொற்றா நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, மாவட்ட மட்ட குழு வின் அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் தலைமையில்…

பிபின் ராவத் உடலுக்கு வெள்ளிக்கிழமை இறுதிச்சடங்கு…!!

தமிழகத்தின் குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் குறித்து பல்வேறு…

பிரான்சில் ஒரே நாளில் 59 ஆயிரம் பேருக்கு கொரோனா…!!

பிரான்ஸ் பொது சுகாதார முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- நாட்டில் 24 மணி நேரத்தில் 59 ஆயிரத்து 19 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு ஒரே நாளில் அதிக…

தலைமுறை தலைமுறையாய் ராணுவ பணி… பிபின் ராவத் கடந்து வந்த பாதை…!!

இந்திய முப்படைகளுக்கும் தலைமை தளபதியாக பதவி வகித்த முதல் ராணுவ ஜெனரல் என்ற பெருமையை பெற்ற பிபின் ராவத், தமிழகத்தின் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். தற்போதைய உத்ததரகாண்ட் மாநிலத்தின் பவுரியில் 1958ம் ஆண்டு…

சோபியான் என்கவுண்டர்- 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது ராணுவம்…!!

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் சாக்-இ-சோலன் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் இன்று காலையில் அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது…

தலைமை தளபதி உள்ளிட்ட 13 பேர் மறைவு… பிரதமர் மோடி- தலைவர்கள் இரங்கல்…!!

குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தகவலை இந்திய விமானப்படை உறுதிப்படுத்தி உள்ளது. குரூப் கேப்டன் வருண் சிங், பலத்த…

ரூ.200 கோடி மோசடி வழக்கு – நடிகை ஜாக்குலினிடம் அமலாக்கத்துறை விசாரணை..!!

இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் தொழில் அதிபர் மனைவியை ஏமாற்றி ரூ.200 கோடி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது காதலிகள் மீது அமலாக்கத்துறை பண…

பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து குறித்து அதிர்ச்சியடைந்தேன் –…

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது. இதில் மொத்தம் 14 பேர் பயணித்த நிலையில், 13 பேர் உயிரிழந்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், குன்னூர் செல்கிறார். இது குறித்து…

பொம்மைகளை தேர்ந்தெடுப்பது எப்படி? (மருத்துவம்)

பொம்மை என்பது பெரியவர்களுக்குத்தான் உயிரற்ற ஒரு விளையாட்டு பொருள். ஆனால், குழந்தைகளைப் பொறுத்தவரை அதுவும் ஓர் உறவுதான்.அதனோடு பேசுவது, விளையாடுவது, தான் சாப்பிடும் உணவை அதற்கு ஊட்டுவது, குளிப்பாட்டுவது, அழகுபடுத்துவது எனபொம்மையைச் சுற்றியே…

சஸ்பெண்டு ஆன பஸ் டிரைவர், கண்டக்டர் மீது இரக்கம் காட்டிய மீனவ பெண்…!!

இக்கிராமங்களில் உள்ள மீனவர்கள் பலரும் கடலுக்கு சென்று பிடித்து வரும் மீன்கள் மாவட்டம் முழுவதும் உள்ள ஊர்களுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படும். கடற்கரை கிராமங்களில் உள்ள ஏழை மீனவ பெண்கள் பலரும் மீன்களை மொத்தமாக…

பிபின் ராவத் இல்லத்திற்கு சென்றார் ராஜ்நாத் சிங்..!!

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில், டெல்லியில், பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். நிலைமை குறித்து அறிந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,…

’டொலர் இழப்பு தீர்க்கும் பிரச்சினையல்ல’ !!

மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர்கள் கிடைக்காததால் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், விநியோகஸ்தர்கள் ரூபாயில் தீர்வை தேடுவதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். நாட்டில் இன்னும் 26 நாட்களுக்கு போதுமான மசகு…

’ஊழலற்ற சக்தியை உருவாக்க வேண்டும்’ !!

இந்த நாட்டின் அரசியல்வாதிகள் மத்தியில் நேர்மையான, ஊழலற்ற, மோசடியற்ற, தேசப்பற்றுள்ளவர்களை ஒன்றிணைத்து பரந்த பலமான சக்தியொன்று உருவாக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அந்த சக்தியினூடாக நாட்டின்…

மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!!

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியானமை தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.பி. போல் கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். மாதா கோவில் வீதி, துன்னாலை வடக்கு…

அபின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 30 லட்சம் ரூபா மதிக்கத்தக்க அபின் போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார். வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வு…

குழந்தையைத் தூக்கும் சரியான முறை எது? (மருத்துவம்)

ஓ பாப்பா லாலி ‘‘குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு பெற்றோரும் மிகுந்த கவனம் செலுத்தியே வருகிறார்கள். நேரம் தவறாமல் உணவு கொடுப்பது, அவர்களைத் தூங்க வைப்பது, காலம் தவறாமல் தடுப்பூசி போடுவது என்று பெற்றோரின் அர்ப்பணிப்பும், அன்பும் ஆச்சரியம்…

பாகிஸ்தான் சம்பவம் :வெட்கமும் துக்கமும்!! (கட்டுரை)

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டமையினால், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவிலும் அதேபோன்று, இலங்கை முஸ்லிம்கள் மற்றும் சிங்கள சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திலும் ஒரு எதி;hபாராத தர்மசங்கடமும்,…

“M.F” ஊடாக, புங்குடுதீவு அமரர்.சங்கரலிங்கத்தின் நினைவுநாள் நிகழ்வுகள்..…

"M.F" ஊடாக புங்குடுதீவு அமரர்.சங்கரலிங்கத்தின் நினைவுநாள் நிகழ்வுகள்.. (படங்கள் வீடியோ) யாழ் புங்குடுதீவில் பிறந்து கனடாவில் அமரத்துவமான அமரர் நல்லதம்பி சங்கரலிங்கம் அவர்களது திவச சிரார்த்த தினம் தாயக கிராமத்து மக்களோடு…

பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் யார், யார்?…!!

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ராணுவ ஹெலிகாப்டர் விபத்தை சந்திப்பதற்கு முன்னர் என்ன நடந்தது என்பது குறித்து தகவலை பார்ப்போம். வெலிங்டனில் உள்ள…

எனது மதம் குறித்து யோகி ஆதித்யநாத் சான்றிதழ் வழங்க தேவையில்லை -பிரியங்கா காட்டம்…!!

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இன்று பெண்களுக்கான தேர்தல் அறிக்கையை (சக்தி விதான்) இன்று வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், உ.பி. முதல்வர் யோகி…

ரஷியாவில் அரசு அலுவலகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு- 2 பேர் பலி…!!

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அரசு பொது சேவை அலுவலகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள். சிறுமி…

தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை நாங்கள் மறந்து விடவில்லை!!

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை நாங்கள் மறந்து விடவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றிய போதே அவர்…

துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை!! (படங்கள், வீடியோ)

துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை இன்று மாலை யாழ்ப்பாண பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது. வீதி விபத்துக்களை குறைப்பதற்காக "உங்களின் பாதுகாப்பிற்காக நாம்" எனும் கருப்பொருளில் துவிச்சக்கர வண்டிகளில் இந்த ஸ்டிக்கர்களை…

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 555 நாட்களில் இல்லாத அளவில்…

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,439 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில்…