;
Athirady Tamil News

சுவிஸில் இலங்கை தமிழ் இளம்பெண்ணுக்கு கிடைத்த விசேட அங்கீகாரம்.. (படங்கள்)

சுவிஸில் இலங்கை தமிழ் இளம்பெண்ணுக்கு கிடைத்த விசேட அங்கீகாரம்.. (படங்கள்) சுவிற்சர்லாந்தில் உள்ள பிரபல்யமான அரச வங்கி நிறுவனம் ஒன்று தமிழர்களின் தமிழ்க்கலை சார்ந்த அட்டைப்படத்தினை தனது விளம்பர செயற்பாடுகளிற்கு பயன்படுத்தி…

ஒமிக்ரோன் தொற்றுக்கு இதுவரை உயிரிழப்புக்கள் இல்லை என அறிவிப்பு!!

உலகம் முழுவதும் ஒமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையிலும், இதுவரை உயிரிழப்புக்கள் ஏதும் பதிவாகவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உருமாற்றமடைந்த ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா,…

கடலில் நீராடச் சென்ற ஒருவர் பலி – இருவரை காணவில்லை!!

முல்லைத்தீவுக் கடலில் நீராடச் சென்று காணாமல் போன மூவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று மாலை முல்லைத்தீவு கடற்கரைக்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த மூவர் கடலில் இறங்கிய நிலையில் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும்…

அழகே… என் ஆரோக்கியமே…!! (மருத்துவம்)

‘ஹெல்த் அண்ட் பியூட்டி’ என்பதைப் பலரும் பெண்கள் தொடர்பான விஷயமாகவே பார்க்கிறார்கள். அழகு ப்ளஸ் ஆரோக்கியம் என்பது பெண்களுக்கு மட்டுமே சொந்தமான விஷயம் இல்லை. குழந்தைகள், ஆண்கள், முதியவர்கள் எல்லோருக்குமே சொந்தமான, பொதுவான விஷயம்தான் ஹெல்த்…

முகத்தை வழங்கினால் நீங்களும் கோடிஸ்வரர் ஆகலாம் !! (கட்டுரை)

அமெரிக்காவை சேர்ந்த ரோபோ தயாரிக்கும் நிறுவனமான ப்ரோமோபோட் (Promobot) ,மனித உருவிலான ரோபோக்களைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் அந்நிறுவனமானது அண்மையில் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த…

இராஜ்க்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு !!

நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக தவறான புரிதலை ஏற்படுத்தும் நோக்கிலும், முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையிலும் பதிவிட்டுள்ளதாக கூறி, பாடகர் இராஜ் வீரரத்னவுக்கு எதிராக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.…

கள்ள காதலியை மண்வெட்டியால் அடித்து கொன்ற காதலன்!!

புத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரகம பிரதேசத்தில் பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (05) பிற்பகல் குறித்த பெண்ணுக்கும் அவரது கள்ள காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை…

மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி பலி!!

கிளிநொச்சி, உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் மர்மப்பொருள் ஒன்றை பரிசோதித்தபோது அது வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 13 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில்…

கனடா வாழ் “புங்குடுதீவு ஸ்ரீராஜா” நிதிப் பங்களிப்பில் வாழ்வாதார உதவியாக…

கனடா வாழ் "புங்குடுதீவு ஸ்ரீராஜா" நிதிப் பங்களிப்பில் வாழ்வாதார உதவியாக கோழிக்கூடு வழங்கி வைப்பு.. (படங்கள் வீடியோ) ############################# புங்குடுதீவை பூர்வீகமாகக் கொண்டு கனடாவில் வசிக்கும் தாயக உறவான குணராஜா ஸ்ரீராஜா அவர்களின்…

வாழைத்தோட்டம் பகுதியில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை!!

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய யோன் வீதியில் நேற்று (04) இரவு 11 மணியளவில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் மொஹமட் காமில் மொஹமட் பவாஸ் என பொலிஸார் தெரிவித்தனர். பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர்…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு – தடுப்பூசி குறித்த அறிவிப்பு!!

தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுலில் உள்ள காலப்பகுதியிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.…

நாட்டில் மேலும் 586 கொவிட் தொற்றாளர்கள்!!

நாட்டில் மேலும் 586 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 567,522 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…

முல்லைத்தீவு கடலில் நீராடிக் கொண்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த மூவர் நீரில் இழுத்துச்…

முல்லைத்தீவு கடலில் நீராடிக் கொண்டிருந்த மூவர் கடலில் மூழ்கி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இவுரை தேடும் பணி தொடர்வதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு சென்ற நான்கு பேர் முல்லைத்தீவு கடலில் நீராடிய…

யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வாக்குரிமை விழிப்பூட்டல்!! (படங்கள், வீடியோ)

வாக்குரிமை விழிப்பூட்டல்களை மக்கள் மத்தியில் மேற்கொள்வதற்கான 2022-2025 வரையான காலப்பகுதிக்கான மூலோபாயத் திட்டத்தை தயாரிப்பதற்கான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் அரச அலுவலர்கள் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின்…

தெஹிவளைக்கு வந்த உலகின் மிக கொடிய சிவப்பு விஷ பாம்பு !!

கொரோனா அச்சுறுத்தலுக்குப் பின்னர் தெஹிவளையிலுள்ள தேசிய மிருகக்காட்சிசாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இங்கு உலகின் மிக விஷமுள்ள பாம்புகள் உட்பட பல வகையான ஊர்வன, இறக்குமதி செய்யப்பட்டு பொதுமக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.…

கொரோனா மரணங்கள், தொற்றாளர் எண்ணிக்கை !!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 14 ஆண்களும் 07 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,461ஆக…

தங்கத்தின் விலையில் மாற்றம் !!

ஒமிக்ரோன் புதிய கொரோனா வைரஸ் பரவலால் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலையில் உலக அளவில் வார இறுதியில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் உலக சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் 1,783 அமெரிக்க டொலராக உயர்ந்தது. இது அடுத்த மூன்று…

முஸ்லீம்கள் விடயத்தில் பல்வேறு விடயங்களை தற்போது புரிந்து கொண்டுள்ளேன்!!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளரும் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (04) இரவு கல்முனை பகுதியில் அமைந்துள்ள இரு வேறு இடங்களிற்கு கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் விஜயம் மேற்கொண்டார். ஒரே…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் சக்தியுடன் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை!!

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்கள் சக்தியுடன் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை எனவும், பிரதேசவாதம் சாராது அனைத்து மக்களின் நலன்சார்ந்தே அனைவரும் செயற்படுகின்றோம் எனவும், சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு விஜயம்…

மன்னாரிலும் வெடித்தது அடுப்பு !!

மன்னார் சாந்திபுரம் பகுதியில் வீடு ஒன்றில் நேற்று இரவு 10 மணி அளவில் கேஸ் அடுப்பு தீப்பற்றி எரிந்ததுடன் அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த வாரம் கொள்முதல் செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர் ஊடாக இரவு நேர சமையல் மேற்கொண்ட…

மாத்தளையில் இரண்டு சடலங்கள் மீட்பு !!

மாத்தளை- எல்கடுவ பிரதேசத்திலுள்ள காடொன்றிலிருந்து ஆண் மற்றும் பெண்ணொருவரின் சடலங்கள் நேற்று (4) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த காட்டுக்கு விறகு சேகரிப்பதற்காகச் சென்ற ஒருவர், சடலங்களை கண்டு, மாத்த​ளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.…

நல்ல முடிவை சொல்லிட்டு போங்கள் என இ.போ.ச பிரநிதிகளை அலுவலகத்தினுள் இருத்தி வைத்துள்ள…

நல்லொதொரு முடிவுக்கு வாருங்கள் என கூறிவிட்டு வடமாகாண ஆளுநர் கூட்டத்தை விட்டு வெளியேறி சென்றுள்ளார். யாழ்.மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கான பேருந்து நிலையம் ஒன்று மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 300…

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!!

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் செயற்பாடுகள்…

வடமராட்சி கிழக்கு கடற்கரையில் இந்திய பிரஜையின் சாரதி அனுமதிப்பத்திரம் கரையொதுங்கியுள்ளது!!…

இந்திய பிரஜை ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளது. தமிழகத்தின் கடலூர் மாவட்டம் , ஆலம்பத்தூர் சிதம்பரம் தாலுகாவை சேர்ந்த ஆனந்தகுமார்…

மத தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தடுக்க ஜனாதிபதி கூறும் அறிவுரை!!

மத தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தால் நாடுகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட அனைத்து நாடுகளுக்கு இடையிலும் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு அவசியம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு…

மனநிலை பாதிக்கப்பட்டவரை மோதிய லொறி!!

சிலாபம் - குருநாகல் வீதியின் பிங்கிரிய பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிங்கிரிய பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.…

பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எழுப்பிய கேள்வி! !

நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட்டது, பிரதேச செயலகங்களின் அதிகரிப்பிற்கான அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது. 2 ஆண்டுகள் கடந்தும் பிரதேச செயலக அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படாது உள்ளது ஏன்?" என பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அலுவல்கள்…

30 மில்லியன் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு !!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 30 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் தொகை ஒன்று சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கை வர்த்தகர் ஒருவரினால் இந்த போதைப்பொருள்…

பி.ப. 2 மணிக்குப் பின் அல்லது 4 மணிக்குப் பின்னர் மழை !!

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில…

UAE ஆளுநர், பிரதமர், நிதி அமைச்சரை ஜனாதிபதி சந்தித்தார்!!

டுபாயின் துணை ஆளுநர், துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஷேய்க் மக்தூம் பின் மொஹமட் ரசீத் அல்மக்தூம் (Shaikh Maktoum bin Mohammed bin Rashid Al Maktoum) மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இடையிலான சந்திப்பு நேற்று (04) பிற்பகல் டுபாய்…

நேற்று மாத்திரம் 73,454 பேருக்கு பைஸர் தடுப்பூசி!!

நேற்றைய தினத்தில் (04) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் -…

ரயிலுடன் மோதி ஒருவர் பலி!!

மட்டக்களப்பில் திராய்மடு புகையிரத தண்டவாளத்தில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று (05) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான கந்தையா அசோக்குமார்…

பேலியகொடை கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது !!

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் பேலியகொடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பேலியகொட பொலிஸில் நேற்று (04) செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 42 மற்றும்…