கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம்!!
நாட்டில் இதுவரை 4 இலட்சத்து 65 ஆயிரத்து 48 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொற்று நோயியல் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.…