;
Athirady Tamil News

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராட்டம்; யாழ் பொலிசாரின் தலையீட்டினால்…

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடாத்தப்பட இருந்த போராட்டம் யாழ்ப்பாண பொலிசாரின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தோரை நினைவு கூரும் மாவீரர் நாள் இன்றாகும்.…

வவுனியாவில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி!! (படங்கள்)

வவுனியா - நொச்சிமோட்டை துவரங்குளம் பகுதியில் விலங்குகளுக்காகப் பொருத்தப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கி முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த முதியவர் தனது வீட்டிலிருந்து இன்று (27) காலை5 மணியளவில் மரவள்ளிக் கிழங்குகளைப் பறிப்பதற்காக…

புதிய வகை வைரசுக்கு ஒமிக்ரான் என பெயர் சூட்டிய விஞ்ஞானிகள்…!!

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் ஆயிரம் தடவைக்கு மேல் உருமாறி புதிய வகை வைரஸ்களாக உருவாகி உள்ளது. இவற்றில் சில அதிக வீரியம் கொண்டவையாகவும் சில வீரியம் இல்லாதவையாகவும் உள்ளன. புதிதாக உருவான டெல்டா, பீட்டா வகை வைரஸ்கள் உலகம்…

புதுவகை வைரஸ் பரவல் – தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு பயணம் செய்ய தடை…

தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் ஐரோப்பாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. பி 1.1.529 என்ற புதிய வகை கொரோன வைரசில் ஸ்பைக் புரோட்டின் இருப்பதாக முதல்கட்ட ஆய்வில் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், இந்த…

சுகாதார விதிமுறைகளை மீறி யாழில் போராட்டம் – வேடிக்கை பார்த்த பொலிஸார்!! (படங்கள்)

கொரோனா விதிமுறைகளை மீறி, சிறுவர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து வந்த நபரொருவர் "புலிகள் கொலைகாரர்கள்" என யாழ்.நகர் பகுதியில் சிறிய போராட்டத்தை நடாத்தி இருந்தார். யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை காலை தேசிய…

வவுனியாவில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் குருபூஜை தினமும் விழாவும்!! (படங்கள்)

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் குருபூஜை தினத்தினை இந்து சமய காலாசார அலுவல்கள் திணைக்களமும் வவுனியா குட்சைட் வீதி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானமும் இணைந்து நடாத்திருந்தனர். குறித்த நிகழ்வு ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான மண்படத்தில் இன்று (27.11)…

வவுனியா ஓமந்தையில் 12 வயது பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம்!!

வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயதும் 6 மாதங்களுக்கு ஆன பாடசாலை மாணவியொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவிக்கு…

முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்!!

முல்லைத்தீவு ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினர் மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஷ்வா எனும் ஊடகவியலாளர் மீதே…

தாய்லாந்தில் விரைவில் விற்பனைக்கு வரும் கஞ்சா பீட்சா…!

தாய்லாந்தின் முக்கிய துரித உணவுகளில் ஒன்றான "கிரேஸி ஹேப்பி பிட்சா" இந்த மாதம் விளம்பரப்படுத்துகிறது. இது தற்போது சட்டப்பூர்வமாக கஞ்சா சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது குறித்து பீட்சா நிறுவனத்தின் பொது மேலாளர் பானுசக் சூன்சாட்பூன்…

பாஜக அரசை கண்டித்து டிசம்பர் 12ம் தேதி மெகா பேரணி – காங்கிரஸ் அறிவிப்பு…!!

நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக மத்திய பா.ஜ.க. அரசைக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி அரசைக் கண்டித்து ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி தலைமையில் அடுத்த மாதம்…

ரஷ்யாவை அச்சுறுத்தும் கொரோனா – 95 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு…!!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில்…

வவுனியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை…

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் பூஸ்டர் கோவிட் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும்…

புத்தூரில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!! (படங்கள், வீடியோ)

யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே/278 புத்தூர் கிராம அலுவலர் பிரிவில் வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்றைய தினம் யாழ் மாவட்ட…

டிசம்பர் 6-ந்தேதி இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் புதின்…!!

ரஷிய நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் வருகிற 6-ந்தேதி (டிசம்பர்) இந்தியா வருகிறார். அப்போது பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இருநாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து…

அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா- 6 நாடுகளுக்கு விமான சேவையை நிறுத்தியது பிரிட்டன்..!!

உலகம் முழுவதிலும் பரவிய கொரோனா வைரசின் தாக்கம் தற்போது குறையத் தொடங்கி உள்ளது. பெரும்பாலான நாடுகளில் புதிய பாதிப்பு மிக குறைந்த அளவிலேயே உள்ளன. எனினும், கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாற்றம் அடைந்து வீரியமாக பரவி வருவதால், சூழ்நிலைகளுக்கு…

Omicron புதிய வகை கொரோனா – பயணத் தடை அறிவிப்பு!!

தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா தொற்று கவலைக்குரிய வகையைச் சோ்ந்தது என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. கிரேக்க எழுத்து முறைப்படி அதற்கு ‘ஒமிக்ரோன்’ எனவும் பெயரிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த…

வர்த்தமானி தாமதமாவதால் பல்வேறு சிக்கல்கள் !!

இரசாயன உரம் மற்றும் பீடைக்கொல்லி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் இன்று வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதாக அண்மையில் அமைச்சர் மஹிந்தானந்த…

07 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் தளவாய் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஏறாவூர் தளவாய் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் மணல் சுத்திகரிப்பு பண்ணையினுள் உள்ள நீர் வடிந்தோடும் இயற்கைத் தோணாவினுள் இருந்தே…

சில வௌிநாட்டு பயணிகளுக்கு இலங்கை வர தடை!!

குறிப்பிட்ட சில நாடுகளுக்கு பயணித்த வௌிநாட்டு பயணிகளுக்கு இலங்கை வருகை தர பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாபோ, போட்ஸ்வானா மற்றும் லெசோத்தோ ஆகிய நாடுகளுக்கு கடந்த 14 தினங்களில்…

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 4,677 பேர் கொரோனா தொற்றால்…

கேரளா மாநில கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்த அறிக்கையை, அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 4,677 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,632 பேர் குணமடைந்த…

ரஷியாவில் நிலக்கரி சுரங்க தீ விபத்தில் 52 பேர் பலி…!!

ரஷியாவின் சைபீரியா பகுதியில் லிஸ்ட்வேஸ்னியா என்ற இடத்தில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. தலைநகரம் மாஸ்கோவில் இருந்து 3,500 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. நேற்று இந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.…

வர்த்தக ரீதியான விமான சேவை டிசம்பர் 15-ந்தேதியில் இருந்து தொடக்கம்…!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விமான போக்குவரத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் தடைசெய்யப்பட்டது. அதன்பின் வெளிநாடுகளில் சிக்கியவர்களை இலவசமாக ஏர் இந்தியா விமானம் மூலம் இந்திய அரசு மீட்டது. அதன்பின் அதற்கு பணம் வசூலித்தது. இதனால், பல்வேறு…

ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு- 4 குழந்தைகள் பலி…!!!

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான் கைப்பற்றிய பிறகு, அந்நாட்டின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஆப்கானிஸ்தான், காபூல் நகரின் பரபரப்பான பர்வான் பகுதியில் ஒரு வாகனம் மீது நேற்று பிற்பகல் 4.15…

இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் இவைதான்- நிதி ஆயோக் அறிக்கை வெளியீடு…!!

நாட்டில் கல்வி, சுகாதாரம், அன்றாட வாழ்க்கை நிலை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் நிலவும் வறுமை தொடர்பாக நிதி ஆயோக் ஆய்வு செய்து தனது முதல் அறிக்கையை (பல பரிமாண வறுமை குறியீடு) வெளியிட்டுள்ளது. அதில், நாட்டில் மிகவும் ஏழ்மையான…

3 நாடுகளில் அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை கொரோனா – பயணிகளை கண்காணிக்க இந்தியா…

சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் உருவான கொரோனா வைரஸ் ஆயிரம் தடவைக்கு மேல் உருமாறி புதிய வகை வைரஸ்களாக உருவாகி உள்ளது. இவற்றில் சில அதிக வீரியம் கொண்டவையாகவும் சில வீரியம் இல்லாதவையாகவும் உள்ளன. புதிதாக உருவான டெல்டா, பீட்டா வகை…

அரச நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டில் சிறந்த முன்னேற்றம் அடைய வேண்டும்!!

சகல அரச நிறுவனங்களும் அடுத்த ஆண்டில் சிறந்த முன்னேற்றம் அடைய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (26) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார். இதுவரை நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அடுத்த ஆண்டில் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவது…

குழந்தை பிறந்திருக்கா? இந்த டிப்ஸ் உங்களுக்குதான்! (மருத்துவம்)

குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவையும் கொடுக்கக் கூடாது. பல குடும்பங்களில் குழந்தை பிறந்ததும் சர்க்கரைத் தண்ணீர் கொடுக்கும் வழக்கம் உள்ளது. இது தவறு. இதனால், உடலில் கலோரி அதிகமாகிறது. மேலும், இதனால்…

மேலும் 488 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் !!

நாட்டில் மேலும் 488 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நபர்களின் எண்ணிக்கை 560,298 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,…

புதையல் தோண்டிய 11 பேர் கைது !!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள வில்காமம் மலை பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட 11 பேரை நேற்று (25) இரவு கைது செய்துள்ளதுடன் புதையல் தோண்டலுக்கான உபகரணங்களையும் மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…

சீரற்ற காலநிலையால் 216 குடும்பங்களைச் சேர்ந்த 758 நபர்கள் பாதிப்பு!!

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக216 குடும்பங்களைச் சேர்ந்த 758 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரென யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார். தற்போதைய காலநிலை தொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த…

ரயில் சேவையில் தற்காலிக நேர அட்டவணை மாற்றம்!!

காங்கேசன்துறை – கொழும்பு இடையே சேவையில் ஈடும் உத்தரதேவி தொடருந்து சேவை நாளையும் நாளைமறுதினமும் மாற்றியமைக்கப்பட்ட நேர அட்டவணையில் சேவையில் ஈடுபடும் என்று யாழ்ப்பாணம் ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் அறிவித்துள்ளார். வடக்கு…

யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை(27.11.2021) காலை-08 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப்…

சிறுகைத்தொழில் முயற்சியாளருக்கு “புளொட்” சித்தார்த்தனின் பங்களிப்பில் நிதி…

சிறுகைத்தொழில் முயற்சியாளருக்கு "புளொட்" சித்தார்த்தனின் பங்களிப்பில் நிதி உதவி வழங்கள்.. (படங்கள்) கற்பூர உற்பத்தியில் ஈடுபடும் சிறுகைத்தொழில் முயற்சியாளர் ஒருவருக்கு புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தனின்…