;
Athirady Tamil News

மைத்திரியை சீண்டினால் விளைவுகள் மோசமாகும் !!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மீதான, ஆளுந்தரப்பினரின் தொடர் சேறுபூசல்களை இனியும் பொறுத்துகொள்ள முடியாது“ எனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான…

வடமராட்சியில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா!!

யாழ்ப்பாணம் வடமராட்சியில் உயிரிழந்த முதியவர் மற்றும் இளைஞர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை, குச்சம் ஒழுங்கையைச் சேர்ந்த செங்கல்வரதராசா சக்திவேல் (வயது 76) என்ற முதியவர் நேற்றைய நாள் வீட்டில் வழுக்கி…

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் 5 ஆவது இலக்கிய விழா!! (படங்கள்)

மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய மண்முனைப்பற்று பிரதேச இலக்கிய விழா இன்று 25.11.2021 வியாழக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி தலைமையில் ஆரையம்பதி…

ஆண்டிபட்டியில் அரசு மருத்துவமனை செவிலியர் வெட்டி படுகொலை..!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது44). இவர் திண்டுக்கல்லில் தங்கி கேட்டரிங் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (43). இவர் ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 17 ஆண்டுகளாக செவிலியராக…

டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு மீண்டும் தடை- உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து…

தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே உள்ளது. காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நவம்பர் 21-ம் தேதி வரை கட்டுமானம், இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அரசுத் துறைகளின்…

“மாவீரர் தினம்” பெயர் மாற்றம் குறித்து, கனடிய “இனமான” தமிழ் சமூகம்…

"மாவீரர் தினம்" பெயர் மாற்றம் குறித்து, கனடிய "இனமான" தமிழ் சமூகம் விடுத்திருக்கும் கண்டன அறிக்கை.. "சிங்களத்தின் வேலைத்திட்டத்தை கனகச்சிதமாக முன்னெடுக்கும் கனடிய தமிழ் அமைப்பு" எனும் தலைப்பில் `கனடிய "இனமான" தமிழ் சமூகம்` எனும் பெயரில்…

50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள்-குழந்தைகள் ரத்த சோகை குறைபாட்டால் பாதிப்பு: ஆய்வில்…

இந்தியாவில் மக்கள் தொகை, இனப்பெருக்கம், குழந்தைகள் நலம், குடும்ப நலன்கள், ஊட்டச்சத்து மற்றும் பிற ஆரோக்கியம் சார்ந்த ஆய்வுகளை மத்திய குடும்ப நல அமைச்சகம் எடுத்து வருகிறது. சமீபத்தில் அருணாசல பிரதேசம், சண்டிகர், சத்தீஸ்கர், அரியானா,…

கேரளாவில் பூஜா பம்பர் குலுக்கலில் லாட்டரி சீட்டு வியாபாரிக்கு ரூ.5 கோடி பரிசு…!!

கேரள மாநில அரசின் பூஜா பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.5 கோடி அறிவிக்கப்பட்டது. இதற்கான லாட்டரி சீட்டு குலுக்கல் கடந்த 21-ந்தேதி நடைபெற்றது. இதில் முதல் பரிசு ஆர்.ஏ.591801 என்ற சீட்டுக்கு விழுந்தது. இதையடுத்து இந்த லாட்டரி சீட்டு…

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மாற்று இடம் -தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது…

ஆந்திராவில் மழை சேதம்- ரூ.1000 கோடி நிவாரணம் கேட்டு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்…!!

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திர மாநிலத்தில் சித்தூர், கடப்பா, நெல்லூர், அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறி ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தது. இதன் காரணமாக மேலும்…

சபரிமலையில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு…!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, லட்சார்ச்சனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதில் படி பூஜைக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ.75 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதே போல் உதயாஸ்தமன…

இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிகிறது…!!

கொரோனா புதிய பாதிப்பை விட அதன் பிடியில் இருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகமாக உள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,119 பேருக்கு…

தடுப்பூசி நம்பிக்கைளும் உண்மைகளும்!! (மருத்துவம்)

தடுப்பூசிகளைத் தடுக்காதீர்கள்! குழந்தைகளுக்கு இரண்டு வயது முடியும்போது, முறைப்படி தரவேண்டிய தடுப்பூசிகளைப் போட்டுவிட்டால், அந்தக் குழந்தைக்கு 15 வகைப்பட்ட கடுமையான குழந்தைப்பருவ நோய்கள் ஏற்படுவது இல்லை. மேலும், குழந்தையின் வயதுக்கு ஏற்ற…

‘இன்று போல் நாளையில்லை’!! (கட்டுரை)

நாட்டில், ‘இன்று போல் நாளையில்லை’ என்பதால், நள்ளிரவில் எந்தப்பொருளுக்கு விலையேறும் என்று தெரிந்து கொள்வதிலேலேயே மக்கள் அக்கறை கொள்ளவேண்டிய நிலைமை உருவாகிவிட்டது. தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டால் எதற்கும் விலையை ஏற்றிவிடலாம் என்ற நிலை,…

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 559,810 ஆக அதிகரிப்பு!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 205 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, நாட்டில் இன்று 734 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரை…

நெடுந்தீவில் கூடியளவு மழைவீழ்ச்சி!!

நேற்றுப் புதன்கிழமை(24)காலை-08.30 மணி முதல் இன்று வியாழக்கிழமை(25) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் யாழ்.மாவட்டத்தில் நெடுந்தீவில் கூடியளவு மழைவீழ்ச்சியாக 64.9 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான…

தமிழ் அரசியல்வாதிகள் தேவையில்லாத விடயங்களை கதைப்பதாக குற்றம்சாட்டு!! (வீடியோ)

தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களது பிரச்சினைகளை நாளுமன்றத்தில் கதைக்காது தேவையில்லாத விடயங்களை கதைப்பதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்க சமாசங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். இன்றையதினம் மீனவர்கள் மற்றும் தமிழ்…

183 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள்!!

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 183 குடும்பங்களைச் சேர்ந்த 632 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். தற்போதைய காலநிலை…

பல்கலைக்கழக கனவுடன் உள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்!!

2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைகழக நுழைவுக்கான அனுமதியை பெற்றுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. அதன்படி, குறித்த மாணவர்களை பதிவு செய்யும்…

கிழக்கில் சிங்கள மக்களின் ஆதிக்கம்? – எச்சரிக்கும் சாணக்கியன்!!

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக செயற்படாவிடின், எதிர்க்காலத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் மாகாணத்தில் அதிகரித்துவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…

ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர்கள் குறித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, உட்பட சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் 63 பேரையும் டிசம்பர் மாதம் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான்…

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மின் கம்பத்துடன் மோதி விபத்து!! (வீடியோ)

யாழ்ப்பாணம் - காரைநர் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது. ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைநகர் பகுதியில் தனியார் பேருந்தும், இலங்கை…

சுவிஸ் செல்வி.நிவேதா பிறந்தநாளை முன்னிட்டு வாழ்வாதார உதவியாக கோழிக்கூடு வழங்கல்..…

சுவிஸ் செல்வி.நிவேதா பிறந்தநாளை முன்னிட்டு வாழ்வாதார உதவியாக கோழிக்கூடு வழங்கல்.. (படங்கள், வீடியோ) ################################# யாழ் அனலைதீவை பூர்வீகமாக கொண்டவர்களும், சுவிஸ் நாட்டில் வசிப்பவர்களுமான திரு.திருமநி வஜிகரன் நளினி…

பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 471 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 528,400ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…

வெடிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள்? – காரணம் இதோ!

வாயு கலவையில் ஏற்பட்ட மாற்றங்களாலேயே அண்மைக்காலமாக எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வருவதாக சமூகத்தில் பரவி வரும் வதந்திகள் உண்மைக்குப் புறம்பானது என அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரச இரசாயன…

நாட்டில் கொரோனா பரவல் அதிகரிப்பு – பறிபோகும் உயிர்கள்!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் இதனை உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார். அதன்படி, நாட்டில்…

முல்லைத்தீவில் பாரிய விபத்து…!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் வீசிய கடும் காற்று காரணமாக நீர்த்தாங்கி அமைக்கும் பணிக்காக பொருத்தப்பட்ட ஏணி ஒன்று சரிந்து விழுந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர்…

பெண்களுக்கெதிரான வன்முறையை இப்போதே நிறுத்துவோம்!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும், யாழ்.சமூக செயற்பாட்டு மையமும் இணைந்து UNHCR இன் நிதி அனுசரணையுடன் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் " பெண்களுக்கெதிரான வன்முறையை இப்போதே நிறுத்துவோம்" எனும் தொனிப்பொருளில்…

மாவீரர்களுக்கு யாழ்.பல்கலை மாணவர்கள் முழந்தாளிட்டு அஞ்சலி!! (படங்கள்)

இராணுவ கெடுபிடிகள் , கண்காணிப்புக்களை மீறி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாவீரர் வாரம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் நிலையில் , பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு…

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நான்கு வான்கதவுகள் திறப்பு!!!

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நான்கு வான்கதவுகள் திறப்பு: மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதானால் அதன் 4 வான் கவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அதன் கீழ் உள்ள…

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து மஹிந்த சமரசிங்க இராஜினாமா !!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா மற்றும் மெக்‌ஷிகோவின் தூதுவாராக அவர் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் கடமைகளை…

பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியை தாமதிக்கக் கூடாது!!

பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி தாமதப்படுத்தப்படா திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (24) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து வலியுறுத்தினார். மருத்துவ பட்டப் படிப்பினை 22 வயதில் நிறைவுசெய்வது மற்றும் ஏனைய அடிப்படை…

வேம்படி மாணவி தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு!!

யாழ்ப்பாணம் வேம்படி மகளீர் கல்லூரி மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். செல்வி பிரேமச்சந்திரன் திசாரா எனும் மாணவியே இன்றைய தினம் காலை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். குறித்த மாணவி நேற்றைய தினம்…