;
Athirady Tamil News

சட்ட விரோத வெடிபொருட்களுடன் இருவர் கைது!!

மன்னார், சாந்திரபுர கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சோதனையின் போது சட்ட விரோத வெடிபொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது வோட்டர் ஜெல் (Water Gel) எனும் வெடிபொருட்கள் 7,990 கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.…

பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மிகவும் வருந்தத்தக்கவை!!

சில பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மிகவும் வருந்தத்தக்கதாக இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கருத்துக்களை தெரிவிக்கும் சுதந்திரம் இருக்கின்ற காரணத்தால் அதனை தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது…

புங்குடுதீவு ஊரதீவில் குளக்கட்டு புனரமைப்பு ( படங்கள் இணைப்பு )

சூழலியல் மேம்பாடு அமைவனம் ( சூழகம் ) ஒருங்கிணைப்பாளர் திரு .நவரத்தினம் சிவானந்தன் அவர்களின் ரூபாய் 30000 நிதியுதவி மூலம் புங்குடுதீவு ஊரதீவு மின்னியன் ஓடை குளத்தின் அணைக்கட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது . சூழகம் அமைப்பின் நிர்வாக குழு…

மேலும் 442 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 442 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 526,353 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…

வரவு செலவு திட்டத்தை நிச்சயமாக ஆதரிப்பேன்!!

எதிர்வரும் டிசம்பர் மாதம் வாக்கெடுப்புக்கு வரவுள்ள வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் தேசிய கூட்டணியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் இன்று தெரிவித்தார். புத்தளம் தில்லையடி…

வேளாண் திருத்த சட்டங்கள் கடந்து வந்த பாதை…!!

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்டங்கள் நாடு முழுவதும் விவசாயிகளிடம் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தன. இதனால் அவர்கள் நடத்தி வரும் போராட்டம் இந்தியாவையும் கடந்து சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக சுற்றுச்சூழல்…

ஆந்திராவில் கன மழையால் 4 மாவட்டங்கள் கடும் பாதிப்பு : 17 பேர் பலி…!

அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி கரையை கடந்ததாக கூறப்பட்டது. அந்த நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்பட சில இடங்களில் கன முதல் அதி…

இந்தியாவில் புதிதாக 10,302 பேருக்கு கொரோனா…!!

நாட்டில் புதிதாக 10,302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 5,745 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை…

பல்கலைக்கழக மாணவர்களுக்கான பதிவுகள் அடுத்த மாதம் ஆரம்பம்!!

2020ம் கல்வி ஆண்டின் வெட்டுப்புள்ளிக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு தகைமை பெற்றுள்ள மாணவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழக மட்டத்திலும் ,இதற்கான ஒழுங்குகள்…

மேலும் 22 பேர் கொரோனாவுக்கு பலி!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரை…

மனைவியுடன் 26 நாடுகளுக்கு சுற்றுலா சென்ற டீக்கடைக்காரர் மரணம்…!!

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் கேஆர் விஜயன் (71). அவரது மனைவி மோகனா. கணவன் மனைவி இருவரும் இணைந்து கொச்சியில் ‘ஸ்ரீ பாலாஜி காபி ஹவுஸ்’ என்ற பெயரில் சிறிய 'டீக்கடை’ ஒன்றை நடத்தி வந்தனர். இதற்கிடையில், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்ல…

கார்த்திகை வாசம் மலர் முற்றம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.!! (வீடியோ)

வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் கார்த்திகை வாசம் மலர் முற்றம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மலர் செடிகள் மரக்கன்றுகள் காட்சிப்படுத்தலும் விற்பனையும்…

கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மக்கள் பாவனைக்கு!!

கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருணாகல் வரையான பகுதி எதிர்வரும் 28 ஆம் திகதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் குறித்த வீதி திறந்து வைக்கப்படவுள்ளதாக…

யாழ்.உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் தாக்குதல்!! (படங்கள்)

யாழ்.உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. நேற்றைய தினம் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் மோட்டார்…

கள்ள வாக்கு சிறிதரனே கல்வியைப் பற்றி பேசாதே எனக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்:…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களுக்கு எதிராக 'கள்ளவாக்கு சிறிதரனே கல்வியைப் பற்றி பேசாதே' எனக் கோசம் எழுப்பியவாறு வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. பாராளுமன்றத்தில் வன்னி மாவட்ட…

மஹிந்த ராஜபக்ஷவே எமது காலத்து அரசர்!!

அனுராதபுரத்தில் குறைந்த வருமானம் பெறும் 100 குடும்பங்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (19) பிற்பகல் குழாய் மூலமான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். குழாய் நீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதை அடையாளப்படுத்தும் வகையில் ஐந்து…

இந்திய மீனவர்களின் அறிவிப்பு தொடர்பில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!!

எல்லை தாண்டிய மீன்பிடி முறையை கை விடுவதாக இந்திய மீனவர்களின் அறிவிப்பு தொடர்பில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்திய…

மகளை கொடுமை படுத்திய மருமகனை கொலை செய்த மூதாட்டி கைது…!!

மும்பை வடலாவை சேர்ந்த மூதாட்டி சாந்தி பால்(வயது70). பஞ்சாப்பை சேர்ந்த இவர், தனது மகளுடன் கடந்த 30 ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த பிமால்கன்னா(57) என்பவருடன் தங்கி வந்தார். அப்போது பிமால்கன்னா மூதாட்டி சாந்தி பாலின் மகள் மீது காதல்…

கரூரில் தனியார் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை – உருக்கமான கடிதம் சிக்கியது..!!

கரூர் அரசு காலனியைச் சேர்ந்தவர் ஜெயந்தி இவரது 17 வயது மகள், வெண்ணமலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால்…

தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று: இங்கிலாந்தில் மேலும் 46,800 பேருக்கு கொரோனா…!!

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. வேகமாக நடைபெறும் தடுப்பூசி பணிகள் மற்றும் கொரோனாவுக்கு எதிரான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பாதிப்பு நிலைமை மேம்பட்டு வருகிறது. அதேநேரம் பல…

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிப்பு கலந்துரையாடல்…

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகம், இலங்கை கணக்கியல் தொழில்நுட்பவியலாளர் சங்கம் , விதாதா, ஸ்ரீலங்கா ரெலிகொம், சனச…

வளர்ப்பு தந்தையால் உயிரோடு எரிக்கப்பட்ட சிறுமி பலி – கொலை வழக்காக மாற்றம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளையை சேர்ந்தவர் ஜேசு அந்தோணிராஜ் (வயது45), கூலித்தொழிலாளி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு மகனும், 2 மகள்களுடன் வசித்து வந்த சுஜா (33)…

ருமேனியாவில் ஆயுத தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 4 பேர் பலி…!!

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவின் தெற்கு பகுதியில் உள்ள பாபெனி நகரில் மிகப்பெரிய ஆயுத உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. ராணுவ தொழில்நுட்பத்தை தயாரிப்பதற்காக நிறுவப்பட்ட இந்த ஆலை ருமேனியா ராணுவத்துக்கும், நேட்டோ படைகளுக்கும் ராணுவ…

’5 நாட்களுக்குள் நீங்கும்’ லிட்ரோ அதிரடி!!

சமையல் எரிவாயுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் 5 நாட்களுக்குள் நீங்குமென லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜானக்க பத்திரண தெரிவித்துள்ளார். அரசாங்கம் மற்றும் மத்திய வங்கி என்பனவற்றின் தலையீட்டுடன், அவசியமான…

குழப்பம் விளைவித்த ஆசிரியருக்கு ஏற்பட்ட நிலை !!

வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்தில் குழப்பம் விளைவித்த ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். நேற்று இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா தமிழ் மத்திய…

நாம்பன் மாட்டினை இறைச்சி ஆக்கிய மூவர் !!

செந்தூரன் பிரதீபன் ஊர்காவற்துறை தம்பாட்டி சவுதியில் சட்டவிரோதமான முறையில் நாம்பன் மாட்டினை இறைச்சி ஆக்கிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் மூவரும்…

உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு!! (படங்கள்)

யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்கும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ…

விவசாயிகள் எதிர்ப்பால் மோடி அரசு பின்வாங்குவது இது 2-வது தடவை…!!

விவசாயிகளின் ஓராண்டு கால எதிர்ப்புக்கிடையே, வேளாண் சட்டங்களை ரத்துசெய்வதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது, பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், விவசாயிகள் எதிர்ப்பால் மோடி அரசு பின்வாங்குவது இது முதல்முறை அல்ல. கடந்த…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.69 கோடியை கடந்தது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு கார்த்திகை வாசம் மலர் முற்றம் இன்று நல்லூரில்…

வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் கார்த்திகை வாசம் மலர் முற்றம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மலர் செடிகள் மரக்கன்றுகள் காட்சிப்படுத்தலும் விற்பனையும்…

எச்சரிக்கை – எல்லை தாண்டும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை!!

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ராமேஸ்வரம் மீன்வளத்துறை எச்சரிக்கை: சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என தமிழக மீனவர்கள் உறுதி எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்கும் மீனவர்கள்…

ஃபைசர் 3வது டோஸ் செலுத்திக் கொண்டோர் விபரம்…!!

நேற்றைய தினத்தில் (19) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் -…

வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனையில் குழப்பம் விளைவித்த ஆசிரியருக்கு எதிராக பொலிசில்…

வவுனியா தெற்கு வலயக் கல்வித் திணைக்களத்தில் குழப்பம் விளைவித்த ஆசிரியருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இன்று (19.11) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா தமிழ்…

வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு தோற்கடிக்கப்பட்டாலும் பொருத்தமான ஒருவரை தவிசாளராக…

வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு தோற்கடிக்கப்பட்டாலும் பொருத்தமான ஒருவரை தவிசாளராக நியமித்தால் ஆதரவு: தமிழ் தேசிய மக்கள் முன்னனி வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு தோற்கடிக்கப்பட்டாலும் பொருத்தமான ஒருவரை தவிசாளராக நியமித்தால் தமிழ்…