;
Athirady Tamil News

கேரள மாடல் அழகிகள் மரணம்: ஓட்டல் அதிபர் உள்பட 6 பேர் கைது…!!

மிஸ் கேரளா(2019) பட்டம் வென்ற அழகி அன்சி கபீர்(25 வயது) மற்றும் அழகி அஞ்சனா ஷாஜன்(26 வயது) மற்றும் அவர்களுடைய நண்பர் உள்ளிட்டோர் மர்மமான முறையிம் மரணம் அடைந்தனர். இவர்கள் மூவரும் நவம்பர் 1ம் தேதி அன்று கொச்சியில் ஏற்பட்ட கார் விபத்தில்…

பிரேசிலில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்…!!

கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட தென்அமெரிக்க நாடான பிரேசிலில் முன்கள பணியாளர்கள், குறைவான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மட்டுமே தற்போது கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் ‘டோஸ்’…

மழை நிலைமை இன்று குறைவடையும் என எதிர்பார்ப்பு!!

இன்று (19ஆம் திகதி) மழை நிலைமை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு…

வன்முறைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – 1938 ஐ அழைக்கவும்!

சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின், மகளிர் உதவி மத்திய நிலையத்தின் 1938 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு நாள் ஒன்றிற்கு சுமார் 400 முதல் 500 தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக அந்த உதவி மத்திய நிலையத்தின் அதிகாரியான மானெல் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.…

பாராளுமன்ற விவாதத்தில் பிரதமர் மோடி என்றாவது பங்கேற்று இருக்கிறாரா?- ப.சிதம்பரம்…

இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் தொடக்க அமர்வில் காணொலி மூலம் பிரதமர் மோடி பேசினார். அப்போது, "சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் தரமான மற்றும் ஆரோக்கியமான விவாதங்களுக்கு…

குழந்தை வளர்ப்பு! கவனக் குறிப்பு!!! (மருத்துவம்)

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. குழந்தைகளுக்கு உடலில் வலியோ, காய்ச்சலோ அல்லது வேறு உபாதைகளோ ஏற்பட்டாலும் அவர்களால் தாயிடம் கூற முடியாது. குழந்தைகளை சரியாக கவனித்து வந்தால் மட்டுமே அவர்களது பிரச்னையை உடனடியாக அறிந்து மருத்துவரை நாட…

கல்பாக்கம் அருகே பாலாற்றில் மூழ்கி தொழிலாளி பலி…!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வேப்பஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (வயது 35). கூலித்தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் வாயலூர் பாலாற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது தூண்டிலில் மீன்…

அறந்தாங்கியில் மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி டிக்கெட் பரிசோதகர் பலி…!!

அறந்தாங்கி அருகே உள்ள குன்னக்குரும்பியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 55). இவர் அறந்தாங்கி போக்குவரத்து பணிமனையில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.…

பண மோசடி செய்ததாக 2 புகார்கள்: ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை ேசர்ந்தவர் ரவீந்திரன் (வயது49). இவர் எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். தாயில்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மாரியப்பன். இந்தநிலையில் ரவீந்திரன் தனது சகோதரி மகன் ஆனந்த் என்பவருக்கு வேலை வாங்கி தரும்படி…

சிவகிரி அருகே ஆம்னி வேன் மீது லாரி மோதி 5 பேர் பலி…!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே ஈரோடு-கரூர் ரோட்டில் எல்லக்குட்டை குமாரவலசு என்ற பகுதியில் அபாயகரமான வளைவு உள்ளது. இந்த வளைவில் மதியம் 12.45 மணி அளவில் முத்தக்கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 8 பேர் ஆம்னி வேனில் சென்று கொண்டு இருந்தனர்.…

மூதாட்டியை வீட்டை விட்டு விரட்டிய மகன்கள்- போலீஸ் சூப்பிரண்டு ஏற்பாட்டில் மீண்டும் மகன்…

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள வாணாதிராஜபுரத்தை சேர்ந்தவர் தாவூத்பீவி(வயது 90). கணவரை இழந்த நிலையில் தனது வீட்டில் இளைய மகன் அஷ்ரப் அலியுடன் வசித்து வந்தார். மகன் வெளிநாடு சென்றதும் தாவூத்பீவியை அவரது மருமகள் கடந்த மாதம் வீட்டை…

ஆடை மீது தொட்டு தொந்தரவு செய்வது பாலியல் குற்றம்தான்… மும்பை ஐகோர்ட் தீர்ப்பை ரத்து…

மகாராஷ்டிராவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம், குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதை எதிர்த்து குற்றவாளி தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை…

காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்காக பணம் கொண்டு வந்த 3 பேர் கைது…!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த தேடுதல் வேட்டையில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதேசமயம், பயங்கரவாதிகளுக்கு உதவி செய்யும் நபர்களும் கண்டறியப்பட்டு கைது…

போலி சாரதி அனுமதி பத்திரங்களை விற்பனை செய்த மூவர் கைது !!

போலி சாரதி அனுமதிப் பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்தமை தொடர்பில் சந்தேக நபர்கள் மூவரை இன்று (18) மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆட்டுப்பட்டித் தெரு, வத்தளை, தெஹிவளை ஆகிய பகுதிகளில் வைத்தே குறித்த மூவரை பொலிஸார் கைது…

யாழ். குடாநாட்டில் இன்று (18.11.2021) திருக்கார்த்திகை விளக்கீடு!! (படங்கள்)

யாழ். குடாநாட்டில் இன்று (18.11.2021) திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இந்து ஆலயங்களிலும் பெரும்பாலான இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றியதுடன் அடியவர்கள் சொக்கப்பானை ஏற்றியும் வழிபட்டனர். படங்கள் - ஐ.சிவசாந்தன்…

’சஜித் அணியினர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ !!

ஐக்கிய மக்கள் சக்தியினரின் போராட்டத்தில் ”நந்தி ஒழிக, நீதி வாழ்க” என்ற பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமைக்கு இந்துக் குருமார் அமைப்பின் செயலாளர் சாந்தரூப குருக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அதியுயர் சபையான…

மட்டக்களப்பு மாநகர சபையில் அதிகாரப் பலப்பரீட்சை!! (கட்டுரை)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சட்டத்தை மீறும் அதிகாரிக்கு நடவடிக்கை எடுக்காத ஆளுநர் என்ற கோசம் மட்டக்களப்பிலிருந்து நாட்டின் உள்ளூராட்சித்துறைக்குள் கேள்விகளை எழுப்பிவருகிறது. இது ஒரு மாநகர சபை சம்பந்தப்பட்டது மட்டுமே. உள்ளூராட்சி…

இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி ஊழியர் ஒருவருக்கு கொரோனா!!

இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள்து. இதற்கமைய, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அணி வீரர்கள் அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில்…

மரக்கறி உற்பத்தியில் பெரும் பாதிப்பு!!

நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளுக்கான விலைகள் ஏற்றம் கண்டுள்ள இந்த நிலையில் விவசாயிகள் தங்களது மரக்கறி உற்பத்தியில் பெரும் பாதிப்பினை எதிர் கொண்டு வருகின்றனர். கொரோனா இடர்காலத்திற்கு மீண்டும் மீண்டும் முகம் கொடுத்து…

உங்கள் பெண் துணைக்கு பாலியல் உறவின்போது வாய்ப்பு கொடுக்கிறீர்களா?

உங்கள் பெண் துணைக்கு பாலியல் உறவின்போது வாய்ப்பு கொடுக்கிறீர்களா? நிபுணர் விளக்கம்: “பெரும்பாலான பெண்கள் நம்பும் ஒரு பொதுவான விஷயம், ஆண்கள் எப்போதும் தங்கள் மனதில் பாலியல் உறவு குறித்தே நினைத்து கொண்டிருக்கின்றனர் என்பது. ஆனால்,…

இந்திய எல்லைப்பகுதியில் சீனா ஒரு வருடத்தில் 4 கிராமங்களை நிர்மாணித்தது -செயற்கை கோள்…

இந்திய எல்லையில் சீன ராணுவ முன்னேற்றம் குறித்து முன்னணி செயற்கைக்கோள் பட நிபுணர் ஒருவர் புதிய செயற்கைக்கோள் படங்களை டுவிட் செய்து உள்ளார். இன்டெல் ஆய்வகத்தின் உலகளாவிய ஆராய்ச்சியாளர் வெளியிட்டு உள்ள இந்த செயற்கைக்கோள்படம் புவிசார்…

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய பொதுச்சபைக் கூட்டத்துக்கான அறிவித்தல்.. (குளறுபடி என்ன??)

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய பொதுச்சபைக் கூட்டத்துக்கான அறிவித்தல்.. (குளறுபடி என்ன??) சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய பொதுச்சபைக் கூட்டத்துக்கான அறிவித்தல் தற்போதைய நிர்வாகசபை மற்றும் கட்டிடக்குழு தலைவர்கள்,. செயலாளர்களினால் அறிவிக்கப்பட்டு…

நாளாந்த கொவிட் தொற்றாளர்கள் குறித்த அறிவிப்பு!!

நாட்டில் மேலும் 518 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

மட்டக்களப்பு முன்னாள் மாநகர சபை மேயருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு !!

மட்டக்களப்பில் விபச்சார விடுதி நடத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் மட்டு மாநகர சபை முதல்வரான சிவகீர்த்தாவை 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று (17)…

ஸ்ரீவைகுண்டம் அருகே பதிவுத்துறை அதிகாரி-உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை…!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் கும்பகோணம் மாவட்ட பதிவுத்துறை அலுவலகத்தில் மேலாளராக உள்ளார். ரவிச்சந்திரன் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விளாத்திகுளம் சப்- ரிஜிஸ்டராக…

கொரோனா பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரை…

மரம் வெட்டியவருக்கு நேர்ந்த கதி!!

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோணேஸ்வரம் கோவில் பிரதேச தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான பிரதேசத்தில் உரிய ஆவணங்கள் இன்றி மரம் வெட்டிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்ததாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். மரம்…

2025 சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாடுமா? மத்திய மந்திரி…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது. 2024 முதல் 2031-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. போட்டி விவரங்களை சர்வதேச…

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் 272 வெற்றிடங்கள் !!

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் 272 வெற்றிடங்கள் நிலவுவதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் அண்மையில் நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே…

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து செல்கிறது – யாழ் மாவட்ட அரசாங்க…

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து செல்கிறது என தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் பயணங்கள் இதர செயற்பாடுகளின் போது ஒன்று கூடுவதை தவிர்க்கவேண்டும் என தெரிவித்தார். யாழ் மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள்…

சில பிரதான பிரச்சினைகளுக்கு எதிர்வரும் காலத்தில் தீர்வு!!

நாட்டில் நிலவும் சில பிரதான பிரச்சினைகளுக்கு எதிர்வரும் காலத்தில் தீர்வு வழங்குவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து! மூவர் படுகாயம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டியில் பேரூந்துடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பகல்…

நீதிமன்ற தடை உத்தரவுடன் வீடு வீடாக திரியும் வவுனியா பொலிசார்!! (படங்கள்)

மாவீரர் வாரத்தினை நினைவு கூருவதற்கு பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமைய வவுனியா நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக் கட்டளையைக் உரியவர்களுக்கு வழங்குவதற்காக சரியான முகவரிகள் இன்றி வவுனியா பொலிசார் வீடு வீடாக சென்று…