;
Athirady Tamil News

மாவீரர் நாள் நிகழ்வு; முல்லைத்தீவில் 47 பேருக்கு தடையுத்தரவு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், நேற்று (17) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள், துயிலுமில்லங்களில் உறவுகளால்…

சிறுமியை இழுத்துச் சென்ற சிறுவன் கைது !!

முல்லைத்தீவு தீர்த்தக்கரைப்பகுதியில் வீதியால் சென்ற ஆறு வயதான சிறுமியை பாழடைந்த வீட்டிற்குள் இழுத்து சென்ற 17 வயதான இளைஞனை, முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள். தீர்த்தக்கரை அன்னைவேளாங்கன்னி ஆலயத்துக்கு அருகிலேயே இந்த சம்பவம்…

விபச்சார விடுதி; மேயருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை !!

மட்டக்களப்பில் விபச்சாரவிடுதி நடத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட, மட்டு மாநகரசபையின் முன்னாள் மேயர் சிவகீர்த்தா, 50 ஆயிரம் ரூபாயை தண்டப்பணமாக செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற…

இரண்டு வருடங்கள் செல்லும் வரை அரசாங்கத்தை கலைக்க முடியாது !!

வீதியில் இறங்கி எத்தனை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை முன்னெடுத்தாலும் தீர்மானங்களை எடுப்பது பாராளுமன்றம் என்பதால், பாராளுமன்றத்தில் இது குறித்து பேசுங்கள் எனத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, அதைவிடுத்து இன்னும்…

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நியமனம்!!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நியமனம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கனமழை!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றும் இன்றும் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வீடுகள் சிலவற்றிற்குள் வெள்ளம்…

பைசர் நிறுவனத்தின் கொரோனா மாத்திரைக்கு அவசர பயன்பாட்டு அங்கீகாரம் கிடைக்குமா..!!

கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்கான மாத்திரையை அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் உருவாக்கி உள்ளது. ‘பேக்ஸ்லோவிட்’ என்னும் இந்த மாத்திரையானது, ஆஸ்பத்திரியில் சேர்க்கும் அல்லது இறப்பு நிகழும் அபாயம் உள்ள நோயாளிகளுக்கு லேசானது முதல்…

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் – ஐ.நா.சபையில் இந்தியா…

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் சமீபத்தில் பேசியது. அப்போது இந்தியா மீது குற்றச்சாட்டுகள் தெரிவித்தது. இதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக…

உலக பணக்கார நாடுகள் பட்டியலில் சீனா முதலிடம் – அமெரிக்காவை பின்னுக்கு…

உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகளின் பட்டியலை மெக்கன்சி அண்ட் கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் உலகின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்து இருக்கிறது. உலகின் மொத்த சொத்து மதிப்பு 2000-ம் ஆண்டு 156…

சிங்கப்பூரிலும் எரிபொருள் மற்றும் கேஸின் விலை அதிகரித்துள்ளது!!

சிங்கப்பூரிலும் எரிபொருள் மற்றும் கேஸின் விலை 18 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சர் விமல் வீரசங்ச தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீது நேற்று (17) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய…

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ஹயஸ் வாகனம் விபத்து: 6 பேர் படுகாயம்!!…

பதிவு திருமணத்திற்காக வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா - கொழும்பு வீதியில் உள்ள கல்கமுக பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் ஹயஸ்…

சேதமடைந்துள்ள நெற்பயிர்களின் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்…

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத்தை பாதுகாக்கவும், விவசாயிகளின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையிலும் நிவாரணத்தை வழங்க வேண்டும். தமிழக அரசு மழையால்…

மண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்!!

மண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். நிர்மாணிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம்…

70 அடியை நெருங்கிய நீர்மட்டம்- வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு…!!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 9-ந் தேதி 69 அடியை எட்டியதுடன் அணையின் பாதுகாப்பு கருதி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. கடந்த 13-ந்தேதி அணையின் நீர்மட்டம் 69.29 அடியாக உயர்ந்த நிலையில் 58 கிராம…

இலஞ்சம் பெற்றுக் கொண்ட நீதிமன்ற பதிவாளர் கைது!!

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் தெல்தெனிய மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவரின் முறைப்பாட்டிற்கு அமைய தெல்தெனிய பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றின்…

14 மாணவ பிக்குகளுக்கு கொரோனா!!

ஆனமடுவ கொட்டுக்கச்சி வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில் மேலும் 14 மாணவ பிக்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவ…

வவுனியாவில் மதுபோதையில் இளைஞர் குழு வீதியால் சென்றவர்களை வழிமறித்து அட்டகாசம்: ஆசிரியர்…

வவுனியா - மன்னார் பிரதான வீதியில் காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக மதுபோதையில் இளைஞர் குழுவொன்று வீதியால் சென்றவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தியதில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

கூட்டுறவு வார விழா: 869 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் காந்தி…

கிருஷ்ணகிரி தேவராஜ் மகாலில், மாவட்ட அளவிலான 68-வது கூட்டுறவு வார விழா நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன், தளி ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர்…

சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு நாளை நடக்கிறது…!!

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் திருவல்லாவை அடுத்த நீரேற்றுபுரத்தில் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் உள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் இந்த கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது ஆகும். இந்த கோவில் பெண்களின் சபரிமலை என…

சிங்கப்பூர்: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்தியருக்கு மரண தண்டனை…!!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முனுசாமி என்பவர் சிங்கப்பூரில் துப்புரவு மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2018ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அவர்…

வியாபாரியிடம் நகை பறிப்பு: கொள்ளையர்களை சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்…!!

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த மாமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 45). கார் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை இவரை தொடர்பு கொண்ட வாலிபர் ஒருவர் தனக்கு குறைந்த விலையில் கார் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு…

செயற்கைக்கோள்களை அழிக்கும் ஏவுகணையை சோதித்த ரஷியா: அமெரிக்கா கடும் கண்டனம்…!!

விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணையை ரஷியா நேற்று முன்தினம் சோதித்தது. இந்த ஏவுகணை சோதனையில், ரஷியாவுக்கு சொந்தமான செயற்கைக்கோள் ஒன்று வெடித்து சிதறியது. இது விண்வெளியில் குப்பைகளை உருவாக்கியதால், சர்வதேச…

பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் திடீர் பள்ளம் – வாகன போக்குவரத்து நிறுத்தம்…!!

பொள்ளாச்சி, ஆழியாறு, வால்பாறை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. ஆழியாறு பகுதியில் 66 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. விடிய, விடிய பெய்த மழை காரணமாக நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பல்வேறு இடங்களில் கடும்…

மியான்மரில் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு: ராணுவ ஆட்சியாளர்கள்…

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி அந்த நாட்டு ராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல்…

பாடசாலைகள் மீண்டும் மூடப்படும் அபாயம்!!

நாளாந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். பாடசாலை மாணவர்களிடையேயும் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர்…

குறிப்பு வழங்கியவருக்கு விளக்கமறியல் !!

கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டப் பேரணி மீது குண்டுத் தாக்குதல் நடத்தவுள்ளதாக தெரிவித்த சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீராகல, நேற்று (17)…

சில மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்!!

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி…

தனிமைப்படுத்தல் விதி மீறல் – 82,408 பேர் கைது!!!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று பரவலை தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் விதி முறைகள் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுவருகிறது. இதற்கமைவாக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் கீழ், இதுவரையில் 82,408 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

தடுப்பூசியை முழுமையாக செலுத்தாதவர்களுக்கு ரேசன் கிடையாது- அரசு உத்தரவு…!!

நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வை அரசு தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே தடுப்பூசியின் 2-வது டோசை செலுத்தி கொள்ளும்…

அமெரிக்கர்களின் இந்திய பயணத்துக்கு அனுமதி: புதிய விதிமுறை வெளியிட்டது அமெரிக்கா…!!

அமெரிக்கர்கள் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு 4 வகையான சுகாதார விதிமுறைகளை அந்த நாட்டின் சி.டி.சி. என்னும் நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் விதிக்கிறது. அவற்றில் நிலை 4 மிக உயர்வு, நிலை 3 உயர்வு, நிலை 2…

துறுதுறு குழந்தைகள் துவண்டு போகும் பெற்றோர்கள்!! (மருத்துவம்)

சில தினங்களுக்கு முன் தோழி ஒருவரின் அக்கா, தன் மகன் (4 வயது) எப்போது பார்த்தாலும் ஓரிடத்தில் உட்காராமல், எது சொன்னாலும் காதில் வாங்காமல் துறுதுறுவென்று அவன் போக்கில் நடந்துகொண்டும், விளையாடிக்கொண்டும் இருப்பதை வருத்தத்தோடும் பயத்தோடும்…

பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை!!

சமகி ஜன பலவேகவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க…

மேலும் 23 பேர் கொரோனாவுக்கு பலி!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரை…