பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு!!
அரச பாடசாலைகளின் இதுவரையில் ஆரம்பிக்கப்படாத தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 22 ஆம் திகதி திங்கட் கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று (16) காலை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…