;
Athirady Tamil News

ராணிப்பேட்டையில் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது…!!

ராணிப்பேட்டை, காரை நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 38) கூலித்தொழிலாளி. இவர் காய் கறி வாங்குவதற்காக சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த அஜீத்குமார் (24) என்பவர் முன்விரோதம் காரணமாக முத்துக்குமாரை மடக்கி, ஆபாசமாக திட்டி, கொலை…

அதிக வேகம் காரணமாக இடம்பெற்ற பாரிய விபத்து!

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று இரவு (12) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். பாலாவி பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த முச்சக்கர வண்டியொன்று,…

வவுனியா பண்டாரிக்குளத்தில் இரானுவ வாகனம் பொது மக்களினால் முற்றுகை!! (படங்கள்)

இரானுவத்தினர் பொதுமகன் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து இரானுவ வாகனம் வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று (12.11.2021) இரவு 7.30 மணியளவில் பொதுமக்களினால் முற்றுகையிடப்பட்டது. வவுனியா புகையிரத வீதியூடாக…

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ கவனத்தை திசைதிருப்பும் செயலணி !! (கட்டுரை)

நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி இருக்கிறது. இன்றைய வேகத்தில், விலைவாசி ஏறிய ஒரு காலம், இதற்கு முன்னர் வரலாற்றில் ஒருபோதும் இருந்ததா என்பது சந்தேகமே. இருந்தால், அது 1972- 1974 கால கட்டத்தில் மட்டுமே! தற்போது, இலங்கையில்…

கள்ளக்காதலியை அடித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை – விழுப்புரம் மகளிர்…

கர்நாடக மாநிலம் பெங்களூரு சாம்ராஜ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுவேதா (வயது 36). விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரை அடுத்த கல்லந்தல் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுபாஷ் என்கிற சுப்பிரமணி (52). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

FRESH DATES!! (மருத்துவம்)

கறுப்பு, சிவப்பு நிறத்தில் மேலே சுருக்கங்களுடன் பேரீச்சம் பழங்களைப் பார்த்துப் பழகிய நமக்கு மஞ்சள் நிறத்தில் விற்கப்படும் ஃப்ரஷ்ஷான பேரீச்சம் பழங்களைப் பார்த்தால் சற்று வியப்பு ஏற்படுவது இயல்புதான். தற்போது ஆங்காங்கே தள்ளு…

வடக்கு – கிழக்கில் 11 தமிழ் பேசும் சட்டத்தரணிகள் நீதித்துறை அலுவலகர்களாக நியமனம்!!

வடக்கு – கிழக்கைச் சேர்ந்த தமிழ் பேசும் 11 சட்டத்தரணிகள் நீதித் துறை அலுவலகர் வகுப்பு ii தரம் i பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த கே.எல்.எம். சாஜித் (வயது -31) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணி…

அனைவருக்கும் சுத்தமான குடிநீர்…!!

24 மணித்தியாலங்கள் முழுவதும் சுத்தமான நீரை தொடர்ச்சியாக வழங்குவதனை உறுதிப்படுத்துவதன் பொருட்டு பிரதான நீர் வழங்கல் திட்டங்களை துரிதப்படுத்துவதற்காக 2022 ஆம் ஆண்டில் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டின் மூலம் ரூபா 33,963 மில்லியன் ஏற்பாட்டுக்கு…

கொவிட் 19 – இன்றைய பாதிப்பு, உயிரிழப்பு குறித்த அறிவிப்பு!!

நாட்டில் மேலும் 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய,…

புற்றுநோய் இறப்புக்களை பதிவு செய்வது தொடர்பான பதிவாளர்களுக்கான செயலமர்வு !! (படங்கள்)

புற்றுநோய் இறப்புக்களை பதிவு செய்வது தொடர்பான பதிவாளர்களுக்கான செயலமர்வு யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (12.11.2021) காலை 9.30 மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.…

வடமாகாணத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க சமூகப் பொலிஸ் பிரிவுகள் நிறுவப்படும் –…

வடமாகாணத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க சமூகப் பொலிஸ் பிரிவுகள் நிறுவப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க சமூகப் பொலிஸ் பிரிவுகள் நிறுவப்படும் எனவும் வடக்கில் இளைஞர்கள்…

அமரர் பசுபதி குஞ்சியாச்சிப்பிள்ளை அவர்களது திவச தினம் தாயகத்தில் அனுஸ்டிப்பு.. (படங்கள்,…

அமரர் பசுபதி குஞ்சியாச்சிப்பிள்ளை அவர்களது திவச தினம் தாயகத்தில் அனுஸ்டிப்பு.. (படங்கள், வீடியோ) ############################ நெடுந்தீவைச் சேர்ந்தவரும், வவுனியாவில் வாழ்ந்தவருமான அமரர் பசுபதி குஞ்சியாச்சிப்பிள்ளை அவர்களது சிரார்த்த திவச…

வரி தொடர்பான அதிரடி அறிவிப்பு…!!

விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். இதன்மூலம் 50 ஆயிரம் மில்லியன் ரூபாய் வருவாய் எதிர்ப்பார்க்கப்படுவதாக நிதி அமைச்சர்…

அரச ஊழியர்களின் ஒய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு!!

அரச ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்க பரிந்துரைப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையில் கலந்து…

அரச ஊழியர்களுக்கு புதிய சம்பள முறைமை!

(1.54 pm) 2022 ஆம் நிதி ஆண்டுக்கான சமகால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்துவதற்காக, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார். (2.02 pm) 2022 ஆம் நிதி ஆண்டுக்கான சமகால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட…

இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு!!

இளைஞர்களை தொழில் வழங்குனர்களாக மாற்றும் திட்டத்தை உருவாக்கி வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு பயிரிடப்படாத நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு விவசாயிகள் உருவாக்கப்படுவார்கள் எனவும், இறப்பர்…

நாளை வடக்கில் பாடசாலைகள் இயங்கும்!!!

நாளை சனிக்கிழமை வடக்கு மாகாணத்தில் பாடசாலை இயங்கும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார் ஏற்கனவே தீபாவளி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்பட்டதற்கான பதில் பாடசாலை நாளைய தினம் இடம்பெறும் என வடக்கு மாகாண கல்வி…

வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 550 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்…!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களின் தாகத்தை…

திருமண விருந்துக்கு சென்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி…!!

குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பூசி போடாதவர்களை இல்லம் தேடி சென்று கண்டறிந்து தடுப்பூசி போட…

கடற்தொழில் அமைச்சரால் புங்குடுதீவில் சிங்களவருக்கு கடலட்டை பண்ணை அனுமதி!! ( படங்கள்…

புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் கடற்தொழில் அமைச்சினால் சிங்கள நபரொருவருக்கு முப்பது ஏக்கரில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது . எதிர்காலத்தில் இப்பண்ணை சீனர்களிடம் கையளிக்கப்டவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.…

2022 வரவு செலவு திட்டம் !!

2022 வரவு செலவு திட்டம் சௌபாக்கிய நோக்கினை முழுமையாக கருத்திற் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். * புதிய அரச அலுவலகங்களின் நிர்மாணப் பணிகள் 2 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது... * அரச…

8 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விஷேட குழு நியமனம்!!

முத்துராஜவல சரணாலயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்காக 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. மஹிந்த அமரவீர, சீ.பி ரத்னாயக்க, நாலக கொடஹேவா, நிமல் லன்சா, சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே,…

எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!! (வீடியோ)

அண்மையில் கைது செய்யப்பட்ட எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்தே பருத்தித்துறை நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது. தடுத்து…

சென்னை மழை கவலை அளிக்கிறது- ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு…!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் பெய்து வரும் கனமழையால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. விடிய விடிய பெய்த கனமழை காரணமாக, இயல்பு…

நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட யாழ் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் திறந்து வைப்பு!!…

நவீன வசதிகளுடன் 55 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய…

கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்றலாம்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு செல்லவேண்டிய நிலை இருந்தது. இதனால்…

டான் ரீவியின் யாழ் கலையகத்தில் நாளை குருதிக்கொடை முகாம்!!

டான் தொலைக்காட்சி நிறுவன ஏற்பாட்டில் நாளை(13) குருதிக்கொடை முகாம் டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் யாழ் பிரதான கலையகத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதிப் பற்றாக்குறை நிலையைக் கருத்திற்கொண்டு…

சீரற்ற காலநிலையால் 111 வீடுகள் பகுதியளவில் சேதம்!!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 10 ஆயிரத்து 300 குடும்பங்களை சேர்ந்த 34 ஆயிரத்து 194 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.…

கொரோனா பிடியில் இருந்து விடுபட்டு விட்டோம்: கவர்னர்கள் மாநாட்டில் அமித்ஷா பேச்சு…!!

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நேற்று கவர்னர்கள் மாநாடு நடைபெற்றது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் அமித்ஷா பேசியதாவது:-…

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் –…

இந்தியாவில் கடந்த 266 நாட்களில் இல்லாத அளவிற்கு நேற்று கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், தமிழகம் உட்பட பல்வேறு மாநில சுகாதார மந்திரிகளுடன் மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக்…

சுதந்திரம் குறித்து சர்ச்சை பேச்சு – கங்கனாவின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற…

பத்மஸ்ரீ விருது பெற்ற கங்கனா ரனாவத் தனியார் டி.வி. சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், 1947ல் நம் நாடு பெற்றது சுதந்திரம் அல்ல, பிச்சை. உண்மையான சுதந்திரம் 2014ல் தான் கிடைத்தது என தெரிவித்தார். கங்கனா…

கொழும்பின் சில பகுதிகளில் 28 மணிநேர நீர்வெட்டு!!

கொழும்பின் சில பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் 28 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை காலை 8 மணி முதல் நாளை மறுதினம் நள்ளிரவு 12 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக…

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் தீர்மானம் மக்கள் கையில்!!

கொவிட் நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அதனை தொடர்ந்தும் முடிந்தவரை முன்னெடுப்போம் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். குறிப்பாக, கொவிட் நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மிக…