6 மாதம் கழித்து ‘பூஸ்டர்’ தடுப்பூசி போடுவது நல்லது…!
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக 3-வது ‘டோஸ்’ தடுப்பூசியை (பூஸ்டர் டோஸ்) இதுவரை யாருக்கும் போடவில்லை.
இந்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி வழங்கி வருகிற பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா, டி.வி. சேனல் ஒன்று…