உ.பி. தேர்தலில் தனித்து போட்டி: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சொல்கிறார்…!!
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பா.ஜனதா கட்சி, யோகி ஆதித்யநாத்தை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தி தேர்தலை சந்திக்கிறது.
இந்தமுறை பா.ஜனதாவுக்கு சட்டசபை தேர்தல் எளிதாக இருக்காது. கொரோனா 2-வது…