மேல் மாகாணத்தில் விசேட சோதனை – 1,019 பேர் கைது!!
மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் 1,019 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (06) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது…