;
Athirady Tamil News

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!!

வவுனியா, எல்லப்பர் மருதங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, சமனங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் எல்லப்பர் மருதங்குளம் பகுதியில்…

மகளுடன் தகாத உறவு – பிறந்த குழந்தையை ஆற்றங்கரையில் வீசிய கொடூரம்! !

கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் கிடந்த மூன்று நாள் மதிக்கத்தக்க சிசு பொலிஸாரினால் இன்று (05) சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அம்பாறை மாவட்டத்தின் சொறிக் கல்முனை - சம்மாந்துறை…

செந்தில் தொண்டமான் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.!! (வீடியோ, படங்கள்)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பிரதமரின் மலையகத்துக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்றையதினம்…

இந்திய கலாசார பெருமையை பார்த்து உலகமே வியக்கிறது- கேதர்நாத்தில் மோடி பேச்சு..!!

கேதர்நாத் சிவன் ஆலயத்தில் வழிபட்ட பிரதமர் மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:- ஆதிகுரு சங்கராச்சாரியார் சிலைக்கு முன்பாக மீண்டும் கட்டப்பட்ட சமாதியில் அமைந்திருந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள்…

கொவிட் தடுப்பு மாத்திரையை இலங்கையில் பயன்படுத்த முடியுமா?

அமெரிக்காவின் மர்க் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் கொவிட் தடுப்பு மாத்திரையை இலங்கையில் பயன்படுத்த இதுவரை இந்நாட்டு சுகாதார அதிகாரிகள் பரிந்துரைகளை வழங்கவில்லை என மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர்…

நல்லைக்குமரன் மலரின் 29 வது இதழ் வெளியீடு!! (வீடியோ)

யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவசமய விவகார குழுவினரால் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வரும் நல்லைக்குமரன் மலரின் 29 வது இதழ் வெளியீடும், சமய சமூகப் பணியாற்றும் ஒருவருக்கு வருடம் தோறும் வழங்கப்படும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் இன்று…

மூன்று பிள்ளைகளின் தந்தை மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்!!

கரவெட்டி வடக்கில் உள்ள வீடொன்றில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்தச் இடம்பெற்றது என்று நெல்லியடி பொலிஸார் கூறினர். சம்பவத்தில் துன்னாலை ஆண்டாள் வளவைச் சேர்ந்த வி.விஜிதரன் (வயது-33) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.…

ஓமந்தை ஆரம்ப சுகாதார சேவைகள் நிலையம் பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்வு!!

வவுனியா, ஓமந்தை ஆரம்ப சுகாதார சேவைகள் நிலையம் பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. ஓமந்தையின் பல்வேறு கிராமங்களை உள்ளடக்கி காணப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்துமாறு வைத்தியர்கள், கிராம மக்கள்…

கோண்டாவிலில் வீடு புகுந்து தாக்கிய வன்முறை கும்பல் – மூவர் கைது!!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தி , ஒருவரை காயப்படுத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கோண்டாவில் செபஸ்தியன் வீதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று இரவு இரண்டு மோட்டார்…

வவுனியாவில் தீபாவளி தினத்தில் வாள்வெட்டு உட்பட 30 வன்முறை சம்பவங்கள் பதிவு!!

தீபாவளி தினமான நேற்றைய தினத்தில் வவுனியாவில் மதுபோதையில் வாள்வெட்டு சம்பவங்கள் உட்பட 30 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதுபோதையில் நேற்றைய தினம் இளைஞர்களிடையே வாள்வெட்டு சம்பவங்கள் உட்பட வன்முறைச்…

வவுனியா நகரில் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினை சார்ந்த வவுனியா தனியார் மற்றும் அரச வங்கி ஊழியர்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று வவுனியா ஏ9 வீதி புட்சிட்டிக்கு முன்பாக இன்று (05.11.2021) மதிய முன்னெடுக்கப்பட்டது. அரச வங்கிகளின் கூட்டு…

வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த மேலும் ஒரு ஆரம்ப பிரிவு மாணவனுக்கு கோவிட் தொற்று உறுதி!!

வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த ஆரம்ப பிரிவு மாணவன் ஒருவருக்கு கோவிட் தொற்று இன்று (05.11) உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஓமந்தை, அரசமுறிப்பு பகுதியைச் சேர்ந்த தரம் 3 மாணவன் ஒருவரின் உடலில்…

நாட்டில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிப்பு!!

நாட்டில் மேலும் 482 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய,…

கடந்த ஆண்டை விட குறைவு- தீபாவளிக்கு ரூ.450 கோடி மது விற்பனை…!!

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை அமோகமாக நடைபெறும். கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக மதுவிற்பனை குறைந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டது. தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு அனைத்து…

ஆஸ்திரேலியாவில் மாயமான சிறுமி 18 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு…!!

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கார்னர்வோன் நகருக்கு அருகே உள்ள ஒரு முகாம் தளத்தில் இருந்து கிளியோ சுமித் என்ற 4 வயது சிறுமி கடந்த மாதம் 16-ந் தேதி தனது குடும்பத்தின் கூடாரத்தில் இருந்து காணாமல் போனாள். இந்த சிறுமியைத் தேடி…

நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் – 1ம் நாள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி 1ம் நாள் உற்சவம் இன்று(05.11.2021) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

யாழ். விருது வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரகுழுவினரால் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வரும் நல்லைக்குமரன் மலரின் 29 வது இதழ் வெளியீடும்,சமய சமூகப் பணியாற்றும் ஒருவருக்கு வருடம் தோறும் வழங்கப்படும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் இன்று…

தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் கேளிக்கை மையங்கள் திறக்கப்படும்- பினராயி விஜயன்…!!

கேரள சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- கேரளாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் (ஐ.டி.பார்க்) தங்கள் நிறுவனங்களை திறக்க விரும்புபவர்கள் அங்குள்ள வசதிகளை ஆய்வு செய்தனர்.…

கொழும்பிலிருந்து யாழுக்கு கடத்திவரப்பட்ட போதை மாத்திரைகள் மீட்பு – இருவர் கைது!!…

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதை மாத்திரைகளை கடத்தி வந்த இருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளதுடன் , அவர்களின் இரு சொகுசு கார்களையும் கைப்பற்றியுள்ளனர். கொழும்பில் இருந்து பெருமளவான போதை மாத்திரைகள் யாழ்ப்பாணத்திற்கு காரில்…

வவுனியா செட்டிக்குளத்தில் செல்பி எடுக்க முயன்ற இளைஞன் புகையிரத்துடன் மோதுண்டு பலி!!

வவுனியா செட்டிக்குளம் தெற்கு பிரதேச சபைக்குட்ட மெனிக்பாம் கல்லாறு பாலம் பகுதியில் இ்ன்று (05.11.2021) காலை 8.05 மணியளவில் செல்பி எடுக்க முயன்ற இளைஞன் புகையிரத்துடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனார். மன்னார் மத்திய…

போதைப்பொருள் வழக்கில் ரூ.25 கோடி பேரம்: ஷாருக்கானுக்கு எதிரான ஆதாரத்தை கண்டுபிடித்த…

போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த மாதம் 2-ந் தேதி மும்பை- கோவா சொகுசு கப்பலில் சோதனை நடத்தினர். அப்போது போதை விருந்தில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்(வயது23) உள்ளிட்டவர்களை அதிரடியாக கைது செய்தனர். இந்தநிலையில் ஆர்யன்கானை…

இளவரசர் பிரின்ஸ் மீதான கற்பழிப்பு வழக்கு: நியூயார்க் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது…!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகனும், இளவரசர்களில் ஒருவருமான பிரின்ஸ் ஆண்ட்ரூ மீது செக்ஸ் புகார் எழுந்துள்ளது. தற்போது 61 வயதான பிரின்ஸ் ஆண்ட்ரூ மீது கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர் மீது அமெரிக்க பெண் கற்பழிப்பு வழக்கு…

பெட்ரோல் விலை குறைப்பு கண் துடைப்பு: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு…!!

மத்திய அரசு நேற்று முன்தினம் பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்த நிலையில், பெட்ரோல் விலை ரூ.5-ம், டீசல் விலையில் ரூ.10-ம் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும்,…

ஆப்கானிஸ்தானில் இதை பயன்படுத்த தடை: தலிபான்கள் அதிரடியால் புதிய நெருக்கடி…!!

ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது. எந்த நேரமும் துப்பாக்கியும், கையுமாக அலைந்து கொண்டிருக்கிற தலிபான்களின் நிர்வாகம் அங்கு வந்து விட்டது. தலிபான்கள் அங்கு ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததைத்தொடர்ந்து, பல்லாயிரம் கோடி…

பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை!!

வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று…

இலங்கை மத்திய வங்கி தாபித்துள்ள புதிய திணைக்களம்!!

உள்நாட்டு பெறுமதிசேர்த்தலின் ஏறத்தாழ 100 சதவீதத்தினைக் கொண்டு தொழிலாளர் பணவனுப்பல்கள், இலங்கையின் வெளிநாட்டு நாணய வருவாய்களின் முக்கிய தூணொன்றாகவிருந்து நாட்டின் வெளிநாட்டுத் துறையின் தாக்குபிடிக்கும் தன்மைக்கு கணிசமான ஆதரவு வழங்குகின்றன.…

உலகளவில் சுற்றுலா தல நகரமாக அயோத்தி மாறும்: யோகி ஆதித்யநாத்…!

தீபாவளியையொட்டி அயோத்தியில் தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி அரசு சார்பில் நடந்தது. இதில் பங்கேற்ற உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பேசியதாவது:- மாநிலத்தில் இதற்கு முன் ஆண்ட அரசுகள் மக்களின் பணத்தை கப்ரிஸ்தானுக்காக…

2070ம் ஆண்டுக்குள் பூஜ்ஜியம் கரியமில வாயு மாசு – இந்தியாவின் அறிவிப்புக்கு ஐஎம்எப்…

ஸ்காட்லாந்தின் துறைமுக நகரான கிளாஸ்கோவில் ஐ.நா. பருவநிலை மாற்ற உச்சி மாநாடு சமீபத்தில் தொடங்கியது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 120-க்கும் மேற்பட்ட நாடுகளின்…

தீபாவளி பண்டிகையையொட்டி டெல்லியில் காற்றின் தரம் பாதிப்பு…!!

நாட்டின் தலைநகரான டெல்லி நாட்டிலேயே அதிக காற்று மாசுபாடு உள்ள நகரமாக கருதப்படுகிறது. இங்கு அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பலனும் கிடைத்து வந்தது. இந்தநிலையில்…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.92 கோடியைக் கடந்தது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.92…

மக்களின் எதிர்ப்பை சம்பாதித்த அரசாங்கம் !!

வரலாறு காணாத அளவுக்கு மக்களின் எதிர்ப்பை சந்தித்த அரசாங்கமொன்று செயலில் இருப்பதைக் காணக் கூடியதாக இருப்பதாக, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் ஊடக அமையத்தில்…

அரசியல் தலையீடற்ற விசாரணை தேவை!!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எந்தவித அரசியல் தலையீடும் இன்றி சுதந்திரமான வெளிப்படையான விசாரணை தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நேற்று (04) தெரிவித்தார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள அரசியல் பின்னணி…

இறுதி மூச்சுவரை போராடுவோம் !!

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வரும் போராட்டத்தில் நாங்கள் கொல்லப்பட்டாலும் தொடர்ந்தும் போராடுவோம் என்று கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார். தற்கொலைத் தாக்குதல்…

திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் சுப்ரதா முகர்ஜி காலமானார்..!!

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சுப்ரதா முகர்ஜி, கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகர்ஜி,…