;
Athirady Tamil News

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 92 லட்சத்தைக் கடந்தது…!!!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 37,269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 92 லட்சத்தைத்…

9 லட்சம் தீபங்களுடன் அயோத்தியில் தீப உற்சவம் – புதிய உலக சாதனை…!!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தீப உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தீப உற்சவ நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக அயோத்தி நகரின்…

கொரோனாவுக்கு தடுப்பு மாத்திரை அங்கீகரிப்பு – வரலாற்று சிறப்புமிக்க நாள் என…

சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக அளவில் 220 நாடுகளுக்குமேல் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையிலும், வைரஸ் பாதிப்பு உயர்ந்து…

மின்னல் தாக்கம் – பாதிப்பை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை!!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

கிரிக்கெட்டில் மோதல் – கைது செய்யப்பட்ட சிறுவர்களுக்கு பிணை !!

கிரிக்கெட் விளையாட்டில் மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 சிறுவர்களை தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியில், பெற்றோரில் ஒருவர் பிணை முறியில் கையொப்பமிட்டு விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

கடவுச்சீட்டை பெற நாள் ஒன்றுக்கு 3,000 க்கும் அதிகமான விண்ணப்பங்கள்!

தற்போது வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 3,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு ​​கிடைப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் யூ.வி. சரத் ரூபசிறி…

சிறுநீர் கசிவும் சில கட்டுக்கதைகளும்!! (மருத்துவம்)

சிறுநீர் கட்டுப்பாடின்மை நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளில் ஒன்றாகும். இதன் காரணம் சரியான தகவல்கள் இல்லாமையோ அல்லது அறிவின் பற்றாக்குறையோ அல்ல; பெரும்பாலும் பலர் இதைப் பற்றி பேச விரும்பாததே இதன் முக்கியக் காரணமாகும். உண்மை…

தீபாவளி வாழ்த்து கூறிய இஸ்ரேல் பிரதமர் – நன்றி தெரிவித்த பிரதமர் மோடி…!!

தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட் பிரதமர் நரேந்திர மோடிக்கு தீபாவளி…

5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சூழ்நிலை குறித்து குஜராத் மாநில முதல்வரிடம் கேட்டறிந்தார்…

குஜராத் மாநிலத்தின் துவார்காவில் இருந்து வடமேற்கு பகுதியில் 223 கி.மீட்டர் தொலைவில் இன்று மதியம் 3.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் அறிவித்திருந்தது.…

பிரதமர் மோடி நாளை கேதார்நாத் செல்கிறார்…!!

பிரதமர் மோடி கடந்த மாதம் இறுதியில் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலி தலைநகர் ரோம் நகருக்கு சென்றிருந்தார். அதன்பின் கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டில் கலந்து கொண்டார். இந்தியா திரும்பிய பிரதமர் மோடி, இன்று ராணுவ…

உ.பி.யில் நான்கு மாடி கட்டிடத்தில் தீ விபத்து: சிறுமிகள் உள்பட நான்கு பேர்…

உத்தர பிரதேச மாநிலம் பதோஹி, கோபிகஞ்ச் என்ற இடத்தில் நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30 பேர் வசித்து வந்தனர். இதில் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் அஸ்லாம் அலி (75), அவரது மனைவி…

பாஜகவை முழுமையாக தோற்கடித்தால் பெட்ரோல், டீசல் விலை 50 ரூபாய் குறையும் -சஞ்சய்…

பெட்ரோல், டீசல் விலையை தாறுமாறாக உயர்த்திய மத்திய அரசு, திடீரென நேற்று தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைத்தது. இந்த விலை…

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் பலி…!!

பீகார் மாநிலத்தில் மது விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாராயம் விற்பனை முறைமுகமாக நடைபெற்று வருகிறது. போதை அதிகமாக சாராயத்தில் ரசாயன பொருட்கள் அதிக அளவில் கலக்கப்படுகிறது. இதனால் சாராயம் கள்ளச்சாராயமாகி அப்பாவி மக்களின் உயிரை…

சிறுநீர் பிரச்னைக்கு சிறந்தது இளநீர்…! (மருத்துவம்)

‘வெயில் ஓவர்ப்பா... நல்லா ஐஸ்ல வச்ச கூல்டிரிங்ஸ் ஒண்ணு கொடு’’ - என்று கடைக்காரரிடம் கேட்போம். என்னதான் கூல்டிரிங்ஸை பிரிட்ஜில் வச்சு குடிச்சாலும், அதில் உள்ள வேதிப்பொருட்கள் உடல் சூட்டை தணிப்பதில்லை. அந்த நேரம் உங்கள் தாகத்தை தற்காலிகமாக…

பெருந்தொகை உலர்ந்த மஞ்சள் மீட்பு!!

கற்பிட்டி குதிரமலை கடற்பிரதேசத்தில் சர்வதேச கடல் எல்லையை மீறி, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த இந்தியப் படகு ஒன்றில் இருந்து 3,408 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். வடமேற்கு கடற்படை…

பெட்ரோல், டீசல் வரியை மத்திய அரசு குறைத்ததற்கு காரணம் இதுதான் -ப.சிதம்பரம் காட்டம்..!!

பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வந்த மத்திய அரசு, வரியை குறைக்க வாய்ப்பு இல்லை என்று கூறி வந்தது. ஆனால், திடீரென நேற்று தனது நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய…

சிறுவர்கள் 10 பேர் யாழ். குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது !!

யாழ்ப்பாணத்தில் சிறுவர்களால் நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவர்கள் 10 பேர் யாழ். குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நாவாந்துறைப்…

தமிழர் திருநாளான தீபாவளி தினத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு!! (வீடியோ,…

தமிழர் திருநாளான தீபாவளி தினத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பெருமளவான பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர். நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளுக்கமைய ஒரு நேரத்தில் அளவான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.…

புங்குடுதீவு பாடசாலைகளில் சூழகத்தின் செயற்பாடுகள் ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு கணேச மகா வித்தியாலய அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் (சூழகம்) செயலாளரும், வேலணை பிரதேச சபை உறுப்பினருமான திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் நிதியுதவியில் பாடசாலையின் கிணறு சுத்தம் செய்யப்பட்டது .…

ஐஸ் ரக போதை பொருளுடன் இருவர் கைது!!

தலை மன்னாரில் இருந்து நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணி அளவில் கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை அரச போக்குவரத்து சேவைக்கான பேருந்தில் சுமார் 250 கிராம் எடை கொண்ட ´ஐஸ்´ ரக போதைப் பொருளை தம் வசம் மறைத்து வைத்திருந்து கடத்திச் செல்ல முற்பட்ட…

சிகரெட் விலை அதிகரிப்பு?

சிகரெட்டின் விலையை நிர்ணயிக்கும் விலை சூத்திரம் காரணமாக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சிகரெட் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக புகையிலை மற்றும் மது ஒழிப்பு தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

இடைப்பாதைகளை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய, பிரதான வீதிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் என்பவற்றுக்கு வாகன நெரிசலின்றி வசதியாகச் செல்லக் கூடிய வகையில் 100,000 கிலோமீற்றர் நீளமான சகல உள்ளக, கிராமப்புற…

நாட்டில் மேலும் 468 பேருக்கு கொரோனா !!

நாட்டில் மேலும் 468 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய,…

ஒரு தொகை மதுபான போத்தல்களுடன் பெண் ஒருவர் கைது!!

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள சேனையூர் பகுதியில் உள்ள வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்த சாராயம், பியர் போத்தல்களுடன் பெண்ணொருவரை சம்பூர் பொலிஸார் நேற்று (03) இரவு அவரின் வீட்டில் வைத்து கைது…

எல்லா தமிழ், முஸ்லிம் கட்சிகளும் ஒரு தளத்தில் அமர்ந்து பேசுவது ஆரோக்கியமானதே!!

யாழில் சனிக்கிழமையன்று நடைபெற்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கலந்துரையாடலில் அகில இலங்கை தமிழரசு கட்சியும் இருக்க வேண்டும் என நானும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நண்பர் ரவுப் ஹக்கீமும் வலியுறுத்தினோம். அதை அந்த உரையாடலில்…

மூதாட்டி உயிரிழப்பு – பேத்தியின் பூப்புனித நீராட்டு விழாற்கு சென்றோர்…

தனது பேத்தியின் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட மூதாட்டி கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்…

வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலகுமா?…!!

வட கொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும், ஐ.நா. சபை தீர்மானங்களையும் மீறி தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் பரிசோதித்து வந்துள்ளன. இவற்றை தற்காப்பு நடவடிக்கை என்று அந்த நாடு கூறி…

பட்டாசு வெடிப்பதில் மோதல்- கல்லால் அடித்து ஒருவர் கொலை…!!

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் பட்டாசு வெடிப்பதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலாக மாறியது. சிவ காலனியில் நேற்று மாலை ஏற்பட்ட இந்த மோதலின்போது கற்களை வீசி…

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி…!!

அமெரிக்காவில் 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனாவுக்கு எதிராக பைசர் தடுப்பூசி போடுவதற்கு எப்.டி.ஏ. என்னும் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த நிலையில் தடுப்பூசிகளை யார், யாருக்கு போடுவது…

கிளாஸ்கோவில் நடந்த பருவநிலை மாற்ற மாநாட்டில் பேசிய தமிழக மாணவி…!!

பருவநிலை மாற்றம் மாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உள்ளிட்ட பல்வேறு உலக நாட்டு தலைவர்கள்…

யாழில்.போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 வயது யுவதி கைது!

போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 வயதான இளம் பெண் ஒருவர் காங்கேசன்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் பகுதியை சேர்ந்த சந்தேகநபரான குறித்த பெண்ணின் கணவர் என அறியப்படும் நபர் போதைப் பொருள்…

வெலிகம பகுதியில் வெடிப்பு சம்பவம்!!

வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் உள்ள சிற்றூண்டிச்சாலை ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இருவர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிற்றூண்டிச்சாலையின் எரிபொருள்…

தடுப்பூசிகள் வழங்கப்பட்ட முழு விபரம் இதோ…!!

நேற்றைய தினத்தில் (03) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் -…

விபத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி மரணம்!!

முந்தல் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த முந்தல் பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு…