;
Athirady Tamil News

’இருளில் மூழ்கினால் அரசாங்கமே பொறுப்பு’ !!

நாடு இருளில் மூழ்குவதைத் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை வலியுறுத்திய மக்கள் விடுதலை முன்னணி, திரவ எரிவாயு விநியோகம் மற்றும் கெரவலப்பிட்டிய அனல்மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை வாபஸ்…

’அரசாங்கம் கூறும் வளங்கள் எங்கே?’

இலங்கையில் பாரிய எரிபொருள் மற்றும் எரிவாயு வளங்கள் இருப்பதாக அரசாங்கம் கூறுகின்ற போதிலும் அவ்வாறான ஒரு வளத்தை அரசாங்கத்தால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க…

இராஜினாமா செய்கிறார் நீதியமைச்சர்?

ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டமை காரணமாக அதிருப்தியடைந்த நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…

முழுமையாக மூடப்பட்ட வீதி!!

பதுளை மாவட்டத்தின் பஸ்ஸர, நமுனுகுல பகுதியில் தற்போது கடும் மழையுடனான காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் எல்லயில் இருந்து நமுனுகுல ஊடாக பஸ்ஸர வரையான வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில்…

இன்று இதுவரையில் 581 பேருக்கு தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதனடிப்படையில்…

தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி துரிதம்!!

தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவையின் ஊடாக கடந்த வாரம் மாத்திரம் சுமார் 6,000 தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார். மேலும், நாளொன்றிற்கு சுமார் 1200 தேசிய…

மின்வெட்டு எப்போது?

கெரவலபிட்டிய, யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பில் நாளை (04) தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க…

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரி ஆசிரியர்கள், பெற்றோர்கள் போராட்டம்!!! (படங்கள்)

வவுனியா கோவில்புதுக்குளம் இந்து கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று (03) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். ஆசிரியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் க.கனேந்திரன் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…

வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர் மீது மோசடிக் குற்றச்சாட்டு!!

வலிகாமம் தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் க.தர்சன் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுத் தொடர்பில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப விசாரணையில் அவதானிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.…

மேற்கு வங்காளத்தில் வங்காளதேச பயங்கரவாதி கைது – போலி வாக்காளர், ஆதார் அட்டை…

மேற்கு வங்காள மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் சுபாஸ்கிராம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலர் இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அந்த…

இங்கிலாந்தில் மேலும் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா: 40 பேர் பலி…!!

இங்கிலாந்தில் மேலும் 40 ஆயிரத்து 77 பேரை கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதித்து இருக்கிறது. இதனால் மொத்த பாதிப்பு 90 லட்சத்து 97 ஆயிரத்து 311 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 40 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1…

கோவேக்சின் தடுப்பூசியின் பயன்பாட்டு காலம் 12 மாதமாக அதிகரிப்பு…!!!

இந்தியாவில் சீரம் இன்டிஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் கொரோனா தொற்றுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது. இந்த தடுப்பூசி இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்தது. இந்திய நிறுவனமான…

கொலம்பியாவில் கடும் நிலச்சரிவு- 11 பேர் உயிரிழப்பு…!!

கொலம்பியாவின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அம்மாகாணத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நரினோ மாகாணத்தின் மலாமா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் தொடர்…

தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகை ரூ. 1,314 கோடி விடுவிப்பு…!!

மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியது. இதனால் பெரும்பாலான மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இழப்பை ஈடுகட்டும் வகையில் குறிப்பிட்ட வருடங்களுக்கு இழப்பீடு தொகை வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகை வழங்கி…

கிடுகிடுவென உயர்ந்தன கொரோனா மரணங்கள் !!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 06 ஆண்களும் 15 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,791 ஆக…

அரச தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சு!!

வர்த்தகம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல துறைகளின் மேம்பாடு தொடர்பில், உலக நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துரையாடினார். ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறுகின்ற COP: 26…

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதி!! (படங்கள் வீடியோ)

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருக்கு இன்றைய தினம் புதிய வீடு ஒன்றுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. யாழ் மாவட்டத்திற்கு இன்றைய தினம் வருகை தந்த பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவினால் இந்த…

இமாச்சல பிரதேசத்தில் 2022-ல் மீண்டும் தாமரை மலரும்: அனுராக் தாகூர் சொல்கிறார்…!!

மூன்று மக்களவை, 29 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 30-ந்தேதி நடைபெற்ற நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பா.ஜனதா ஆட்சி செய்து வரும் இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற மூன்று சட்டசபை, ஒரு மக்களவை இடைத்தேர்தலிலும்…

லக்கிம்பூர் வன்முறை- ஆஷிஷ் மிஸ்ரா ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு…!!

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த மாதம் 3ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியதாலும், அதன்பின்னர் நடந்த வன்முறையாலும் மொத்தம் 8 பேர் கொல்லப்பட்டனர். விவசாயிகள் மீது காரை ஏற்றிய சம்பவம் கடும்…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.82 கோடியைக் கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

வவுனியாவில் கொரோனா அச்சத்திலும் தீபாவளிக்கு தயாராகும் மக்கள்!! (படங்கள்)

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும் இப்பண்டிகை இலங்கை உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு…

கேரள கஞ்சா பொதியுடன் பாடசாலை மாணவன் கைது!!

மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மூர்வீதி பகுதியில் ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை தன் வசம் வைத்திருந்த 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று (2) மாலை மன்னார் மாவட்ட…

மேலும் 340 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 340 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 513,880 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…

மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதே இந்த அரசாங்கத்தின் நோக்கம்!!

மக்களின் காணிகளை கையளிப்பதுடன் மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதே இந்த அரசாங்கத்தின் நோக்கம் என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் கண்ணி வெடி…

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு- சஸ்பெண்ட் செய்யப்பட்ட நீதிபதியை கைது செய்தது போலீஸ்…!

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் நகரில் ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளைக் கையாளும் சிறப்பு நீதிபதி ஜிதேந்திர சிங், 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக சிறுவனை மிரட்டி நீதிபதியும், மேலும் 2…

ஆப்கானிஸ்தானில் சோகம் – மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 19 பேர்…

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. சில கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின்…

தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் இன்று 12 லட்சம் விளக்கு ஏற்ற ஏற்பாடு…!!

தீபாவளியை முன்னிட்டு, இன்று (புதன்கிழமை) இரவு 12 லட்சம் அகல் விளக்குகளால் அயோத்தியை அலங்கரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14 ஆண்டுகள் வனவாசம் மற்றும் ராவணனை தோற்கடித்த பிறகு அயோத்திக்கு திரும்பும் ராமர், சீதையை வரவேற்கும் வகையில் அங்கு…

பெருவை துரத்தும் கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்தைத் தாண்டியது…!!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் பெரு 21-வது இடத்தில்…

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை!!

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்க மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணித்துள்ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு இதுதொடர்பான அறிவுறுத்தலை அவர் இன்று வழங்கியுள்ளார். நாளை வியாழக்கிழமை…

யாழ்ப்பாண பிரதம அஞ்சல் அலுவலக தபால் ஊழியர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாண பிரதம அஞ்சல் அலுவலக தபால் ஊழியர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை நடை பவனியாக சென்று மகஜர் கையளித்தனர். யாழ்ப்பாண பிரதம அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள்…

6 மாதங்களின் பின் வவுனியாவை வந்தடைந்தது யாழ்தேவி புகையிரதம்!! (படங்கள்)

கொழும்பு - காங்கேசன்துறை யாழ் தேவி புகையிரதம் 6 மாதங்களின் பின் இன்று (03.11) வவுனியா புகையிரத நிலையத்தை வந்தடைந்தது. நாட்டில் கோவிட் பரம்பல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன்போது…

எக்ஸ்பிரஸ் சாலையில் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கிய கும்பல்…!!

குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் திடீரென வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. வதோதரா-அகமதாபாத் விரைவு சாலையில் சமர்கா கிராமம் அருகே நேற்று இரவு இந்த தாக்குதல்…

எங்கள் கட்சியில் சேருங்கள் – பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த இஸ்ரேல் பிரதமர்..!!

ரோமில் நடந்த ஜி20 மாநாட்டை முடித்துக் கொண்டு கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு உலக நாட்டு தலைவர்களும் இந்த மாநாட்டில்…