;
Athirady Tamil News

கோலாகலமாக கொண்டாடப்பட்டது சுவிஸ்வாழ் திருமதி குகா அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு..…

கோலாகலமாக கொண்டாடப்பட்டது சுவிஸ்வாழ் திருமதி குகா அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு.. (படங்கள்) ######################################### திரு.வேலாயுதம் அவர்களது மகளான சுவிஸ்வாழ் தமிழுறவான திருமதி குகா அவர்களின் பிறந்த நாளை இன்று தாயக…

கிறிஸ்தவர்களும், இந்துக்களும் மக்கள் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றுவோம்- போப் பிரான்சிஸ்…

உலகமெங்கும் உள்ள இந்து மதத்தினர் வருகிற 4-ந் தேதி தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். இதையொட்டி உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமைபீடமான வாடிகனில் போப் ஆண்டவர் நிர்வாகம், மதங்களுக்கு இடையேயான ஒற்றுமையை வலியுறுத்தும் வாசகங்கள்…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.71 கோடியைத் தாண்டியது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.71 கோடியைக்…

மின்னல் தாக்கி சிறுவன் பலி!!

புத்தளம் ஆனமடுவ பகுதியில் நேற்று (30) மின்னல் தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். ஆனமடுவ, பாலியாகம பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

மேலும் 317 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 317 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 512,798 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல்,…

தோட்டாக்கள் உட்பட சட்டவிரோத பொருட்களுடன் இருவர் கைது!!

தெல்தெனிய, ரஜவெல்ல பகுதியில் வைத்து தோட்டாக்கள் உட்பட சட்டவிரோத பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

சில பகுதிகளுக்கு 12 மணி நேர நீர்வெட்டு அமுல் !!

நாளை (01) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையான 12 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களனி முதுன்கொட நீர்வழிப்பாதையின் திருத்த வேளை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக…

வவுனியாவில் 262 குடும்பங்களுக்கு விதை உழுந்து வழங்கி வைப்பு!! (படங்கள்)

சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் வவுனியாவில் 262 குடும்பங்களுக்கு விதை உழுந்து வழங்கி வைப்பு வவுனியா பிரதேச செயலக பிரிவில் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் 262 குடும்பங்களுக்கு விதை…

உத்தரகாண்ட்: சாலை விபத்தில் 11 பேர் உயிரிழப்பு…!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தின் சக்ராட்டா தெஹ்சில் என்ற இடத்தில் இன்று பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நான்கு பேர் காயம் அடைந்தனர். போலீஸ் மற்றும் மாநில தேசிய பேரிடர் மீட்புக்குழு சம்பவ…

2022 இறுதிக்குள் இந்தியாவில் 500 கோடி டோஸ் தடுப்பூசி தயாரிக்கப்படும் – பிரதமர்…

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறுகிறது. இத்தாலி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் இடையே…

இங்கிலாந்தை துரத்தும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 90 லட்சத்தைத் தாண்டியது…!!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 41,278 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 90 லட்சத்தைத்…

யாழ்- கொழும்பு புகையிரத சேவை எதிர்வரும் மூன்றாம் திகதி ஆரம்பம்!!

யாழ் - கொழும்பு புகையிரத சேவை எதிர்வரும் மூன்றாம திகதி மாலை ஆரம்பமாக உள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதான புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று அபாய நிலை காரணமாக நாடுபூராகவும் புகையிரத சேவை…

நாட்டு மக்களை இரு தினங்கள் இருட்டில் வைத்திருக்க முயல்வது எத்தகைய அநீதியான முடிவாகும்…

நாட்டு மக்களை இரு தினங்கள் இருட்டில் வைத்திருக்க முயல்வது எத்தகைய அநீதியான முடிவாகும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து…

ஜி20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய மோடி..!!

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் இன்று தொடங்கியது. இத்தாலி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின்…

ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிரான போராட்டத்தை கடுமையாக ஒடுக்கும் சூடான் ராணுவம் -இதுவரை 11 பேர்…

சூடானில் ராணுவத்தினர் கடந்த 25-ம் தேதி ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை ராணுவத்தினர் சிறைபிடித்துள்ளனர். ஆட்சி கவிழ்ப்புக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் பிரதமர் அப்துல்லா ஹம்டோக்கையும் ராணுவத்தினர்…

மாணவர்களின் வருகையில் அதிகரிப்பு!!

எதிர்வரும் சில வாரங்களில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதுவரை இரண்டு கட்டங்களின் கீழ், நாட்டின் அனைத்து…

பயணக் கட்டுப்பாடுகள் இன்று முதல் நீக்கம்!!

புதிய பொதுமைப்படுத்தலின் கீழ், பொதுமக்களின் வாழ்க்கை முறைமை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 04 மணிமுதல்…

ஜி20 மாநாடு- மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட முன்களப்…

இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் இன்றும் நாளையும் நடக்கிறது. இந்த மாநாடடில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி, தனி விமானத்தில் இத்தாலி சென்றார். ரோம் சென்றடைந்த பிரதமர்…

பூமியை நோக்கி வரும் புவி காந்த புயல்..!!

பூமியை இன்று புவி காந்த புயல் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கூறியதாவது:- வலுவான புவி காந்த புயல் இன்று பூமியை நோக்கி வருகிறது. இது…

சர்வதேச அங்கீகாரம் கிடைக்காத நிலையில் பாகிஸ்தான் தூதரகத்தை திறக்கும் தலிபான்கள்…!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அங்கு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். புதிய அரசாங்கத்தை அமைத்துள்ள தலிபான்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதில் பெண்களுக்கான உரிமைகள்…

பிரதமரின் உலக நகர தின செய்தி…!!

நிலையான அபிவிருத்தி தொடர்பில் முழு உலகினதும் கவனத்தை திருப்பும் உலக நகர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நகரமயமாக்கல் என்பது ஒரு நாட்டின் சமூக வளர்ச்சியின் தனித்துவமான பிரதிபலிப்பாகும். எனினும் நகர்ப்புற…

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையில்…!!

குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின்…

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும்!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஸ்தாபித்த ரோம் சாசனத்தில் இலங்கை கையொப்பம் இடவில்லை என்ற போதிலும், ஏன், எவ்வாறு, எதற்காக இலங்கை தொடர்பாக பாதிக்கப்பட்ட 200 பேர் முறைப்பாடு செய்துள்ளார்கள் என்பதை 200 பேரின் சாட்சியங்களின் அடிப்படையிலும்…

போப் பிரான்சிசை சந்தித்த பிரதமர் மோடி…!!

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி இத்தாலி தலைநகர் ரோம் நகருக்கு சென்றார். இந்தியா, சீனா, பிரேசில், ஜப்பான், தென்கொரியா, சவுதி அரேபியா உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பு ஜி-20 ஆகும். இந்த அமைப்பின் 16-வது மாநாடு…

புங்குடுதீவு அமரர் கனகசபாபதி அவர்களின், முதலாமாண்டு திவச திதியினை முன்னிட்டு வாழ்வாதார…

புங்குடுதீவு அமரர் கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு திவச திதியினை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்) புங்குடுதீவைச் சேர்ந்த அமரர் கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு திவச திதியினை முன்னிட்டு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.…

பாரீஸ் திருமதி உமாசங்கர் ஜெனனி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டமும் கற்றல் உபகரணங்கள்…

பாரீஸ் திருமதி உமாசங்கர் ஜெனனி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டமும் கற்றல் உபகரணங்கள் வழங்கலும்.. (படங்கள் வீடியோ) ########################################## யாழ் அச்சுவேலியை பூர்வீகமாக கொண்ட சுவிஸ் நாட்டில் பிறந்து பிரான்ஸ் நாட்டில்…

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை”, சமூக சேவை அமைப்பாக பதிவு செய்ய ஏற்பாடு..…

"மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை" 14.01.2020 அன்று நற்சேவை எனும் எண்ணோட்டத்தில் உருவாக்கி, 01.05.2020 முதல் அமைப்பு ரீதியாக "கல்விக்கு கரம் கொடுப்போம், வாழ்வாதார உதவிகள்" போன்ற செயல்பாடுகளை முன்னெடுத்து வந்த நாம், அரசின் சட்ட விதிகளுக்கு…

லண்டன் யோகியின் (பாபு) பிறந்தநாள், கற்றல் பொதி வழங்கிக் கொண்டாட்டம்.. (படங்கள்)

லண்டன் யோகியின் (பாபு) பிறந்தநாள், கற்றல் பொதி வழங்கி கொண்டாட்டம்.. (படங்கள்) ######################### புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட அமரர் சொக்கர் நாகேஸ் தம்பதிகளின் இளைய மகன் பாபு அன்றில் யோகி என அழைக்கப்படும் திரு.சொக்கலிங்கம்…

அமரர் பூமணி அன்னையின் 31ஆம் நாள் நினைவாக; மீண்டும்  வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள்..…

அமரர் பூமணி அன்னையின் 31ஆம் நாள் நினைவாக; மீண்டும்  வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள்.. (படங்கள் வீடியோ) ################################ புங்குடுதீவு மண்ணில் பிறந்து சுவிஸ் நாட்டில் அமரத்துவமடைந்த அன்னை பூமணி என அழைக்கப்படும் அமரர்…

தாயக உறவுகளோடு, ஜேர்மனி திரு.திருமதி.தர்ஷான் சோபிகா தம்பதிகளின் திருமணக் கொண்டாட்டம்..…

தாயக உறவுகளோடு ஜேர்மனி திரு.திருமதி.தர்ஷான் சோபிகா தம்பதிகளின் திருமணக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ) ############################# தாயக பிரதேசங்களான புங்குடுதீவு மற்றும் சங்கானையைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளின் பதிவுத் திருமணம் மற்றும்…

கனடாவில் “டானியல் அபிரா” திருமணத்தை முன்னிட்டு, தாயகத்தில் வாழ்வாதார உதவிகள்..…

கனடாவில் "டானியல் அபிரா" திருமணத்தை முன்னிட்டு, தாயகத்தில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) ################################## கனடாவில் நேற்றுமுன்தினம் திருமண பந்தத்தில் இணையும் புதுமணத் தம்பதிகளின் திருமண நாளினை முன்னிட்டு…

தாயக உறவுகளோடு அமெரிக்கா கோபியின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)

தாயக உறவுகளோடு அமெரிக்கா கோபியின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ) #################### மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் இயக்குனர் சபை உறுப்பினரும், அமெரிக்காவின் இணைப்பாளருமான திரு.கோபி மோகன் அவர்களது பிறந்தநாள் கொண்டாட்டம்…

“டானியல், அபிரா” திருமண நிகழ்வு தாயகத்தில் மதியஉணவுடன் கொண்டாட்டம்.. (படங்கள்…

"டானியல், அபிரா" திருமண நிகழ்வு தாயகத்தில் மதியஉணவுடன் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ) ######################### கனடாவில் இன்றைய நாளில் திருமண பந்தத்தில் இணையும் "டானியல் அபிரா" தம்பதிகளின் திருமணக் கொண்டாட்டம் மாணிக்கதாசன் நற்பணி…

புங்குடுதீவு அமரர் கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு திதி அனுஸ்டிப்பு.. (படங்கள், வீடியோ)

புங்குடுதீவு அமரர் கனகசபாபதி அவர்களின் முதலாமாண்டு திதி அனுஸ்டிப்பு.. (படங்கள், வீடியோ) ################################# புங்குடுதீவு நான்காம் வாட்டாரத்தை பூர்வீகமாக கொண்டவரும், கொழும்பு வெள்ளவத்தையில் வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான…