;
Athirady Tamil News

100 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடிக்க திட்டம்-சுற்றுப் பயணத்தை தொடங்கிய சந்திரபாபு…

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 150 பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி உள்ளது. கடந்த 2019 சட்டமன்ற தேர்தலையொட்டி ஜெகன்மோகன் ரெட்டி, அவரது தாயார் விஜயம்மா,…

5ஜி ஏலத்தை ஜூலைக்குள் முடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என மத்திய பட்ஜெட்டில் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கைளை டிராய் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த 5ஜி ஏலத்தை நடத்த பிரதமர் மோடி தலைமையிலான…

சிங்கப்பூரில் திருமண மோசடியில் ஈடுபட்ட இந்திய பெண்ணுக்கு 7 மாதம் ஜெயில்..!!

தமிழகத்தை சேர்ந்தவர் கோவிந்த ராஜசேகரன். இவர் தனது 29 வயது மகனுக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வந்தார். இதற்காக அவர் இணையதளத்தில் தனது மகன் பற்றிய விவரங்களை தெரிவித்து இருந்தார். இதை பார்த்த சிங்கப்பூரில் வசித்து வந்த இந்தியாவை…

டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கைது..!!

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள், கைமாற்றப்பட்டதில் சட்ட விரோத பணிபரிமாற்றம் நடந்ததாக குற்றம் சட்டப் பட்டது. இது தொடர்பாக காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்…

வருமானத்திற்கு குடும்பத்தை எதிர்பார்க்கும் 47 சதவீதம் முதியோர்..!!

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மக்கள்தொகை பெருக்கம் 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரித்து உள்ளது. நாடு முழுவதும் பெருந்தொற்று நோயால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இழப்புகள் குறித்த தகவல்களை தேசிய குடும்ப சுகாதார மையம் கணக்கெடுத்து…

பொழுதுபோக்கு பூங்காவில் படகு சறுக்கி மோதியதில் ஒருவர் பலி..!!

ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் நீர் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இங்கு ஜம்ஷெட்பூரில் உள்ள பகுன்ஹட்டு பகுதியை சேர்ந்த ஜானி குவைத் (30) என்ற நபர் தனது நண்பர்களுடன் விளையாட சென்றிருந்தார். அப்போது பூங்காவில் படகு சறுக்கி…

குழந்தை வெள்ளையாக இருந்ததால் பூட்டால் தாக்கி கொடூரமாக கொன்ற தந்தை..!!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆர்வக் கல்லு பகுதியை சேர்ந்தவர் ரங்கா முரளி. ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி வீணா. தம்பதிக்கு திருமணமாகி முனி வர்ஷா என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது. தற்போது ரங்கா முரளி நன்னூர் பகுதியில் உள்ள பேரடைஸ் அடுக்குமாடி…

வகுப்பறைக்கு செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் – பள்ளிக்கல்வித்துறை…

திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் ரூ.60.22 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

அரசியல் தலைவர்கள் மீது அமலாக்கத் துறையை ஏவுவதா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருவதற்கு முதலமைச்சர் மு.க. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:…

பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும்- அதிகாரிகளுக்கு, முதலமைச்சர்…

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளின் முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சரின் தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில் ஆய்வுக்…

திமிங்கலத்தின் வாய்க்குள் சிக்கி உயிருடன் மீண்டவர்- அமெரிக்காவில் நிகழ்ந்த அதிசயம்..!!

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பகுதியை சேர்ந்த மைக்கேல் பேக்கார்ட், ராட்சத திமிங்கலத்தின் வாய்க்குள் 40 வினாடிகள் சிக்கி தவித்து பின்னர் உயிருடன் மீண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து அமெரிக்க…

ராகுல் காந்தியிடம் 3வது நாளாக இன்றும் விசாரணை நடத்துகிறது அமலாக்கத்துறை..!!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 2வது நாளாக 11 மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணை நடத்தினர். காலையில் சுமார் நான்கு மணி நேர விசாரணைக்கு பிறகு, மதியம் 3:30 மணியளவில்…

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன்- 4 நாள் போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்பு..!!

சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி - ஷம்பா மாவட்டத்தில் உள்ள பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ராகுல் சாஹு. கடந்த கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு பின்புறம் பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள்…

குடியரசுத் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்..!!

குடியரசுத் தலைர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந் தேதி முடிகிறது. அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ந் தேதி நடக்கிறது. வாக்குப்பதிவு நடைபெறும் பட்சத்தில் ஜூலை 21-ந்தேதி…

ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டம்- பிரதமருக்கு, உள்துறை மந்திரி…

ஆயுதப்படைகளில் இளைஞர்களை பணியமர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. அக்னிபத் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின்கீழ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள்.…

துறவிகளின் பெருமையை உணர்ந்தால், கடவுளை உணர முடியும்- பிரதமர் மோடி..!!

பக்த துக்காராம் துறவி மற்றும் கவிஞராவார். கீர்த்தனைகள் என்ற ஆன்மீக பாடல்கள் வழியாக சமுதாய வழிபாட்டை அவர் மேற்கொண்டார். அவர் புனே நகரின் தேஹு பகுதியில் வாழ்ந்தார். அவரது மறைவுக்குப்பின் மலைக்கோவில் கட்டப்பட்டது. 36 கோபுரங்களை கொண்ட கல்…

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடக்கம்..!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் 18 முதல் ஆகஸ்ட் 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது என தகவல் வெளியானது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான பார்லி விவகார அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது. 17…

டெல்லியில் சரத் பவாருடன் மம்தா பானர்ஜி சந்திப்பு ..!!

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் அனைத்துக் கட்சிகளும் களமிறங்கி உள்ளன. தலைநகர் டெல்லியில் நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்…

சூரிய குடும்பத்தில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுகோள்கள்..!!

இன்யறைய நவீன அறிவியல் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை எண்ணும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இதுமட்டுமல்ல அந்த நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் நம் பூமியில் இருந்து எவ்வளவு தொலைவில் உள்ளன? விண்ணில் இருந்து அவை எப்படி நகர்கின்றன என்பதை வரையறுத்து…

தென் கொரியா எல்லையில் பீரங்கி குண்டுகளை வீசி வடகொரியா சோதனை..!!

வடகொரியா நாடு இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதற்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அதனை வடகொரியா கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் வடகொரியா ஒரே நாளில் 8…

கனடா பிரதமருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு..!!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, "எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பொது சுகாதார வழி காட்டுதல்களை…

சீனாவில் கொரோனா பரவல் – ஷாங்காய் நகரில் மீண்டும் ஊரடங்கு..!!

சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. தலைநகர் பிஜீங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அங்கு மக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டன. மேலும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா இல்லாத…

பேன்கள் கடித்ததால் உயிரிழந்த சிறுமி: தாய்-பாட்டி மீது கொலை வழக்கு..!!

அமெரிக்காவில் பேன்கள் கடித்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த சிறுமி அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் டுக்சன் நகரில் வசித்து வந்தார். அந்த சிறுமிக்கு தலையில் பயங்கர அரிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் சிறுமியின் தாயார் சான்ட்ரா தனது…

அமெரிக்காவில் தொடரும் சம்பவம்: விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு- 3 பேர் பலி..!!

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்க பள்ளியில் வாலிபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உள்பட 22 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும பெரும் அதிர்ச்சியை…

அண்ணாமலைக்கு எதிராக செ.கு.தமிழரசன் தலைமையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்..!!

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குறித்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சில அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. அண்ணாமலை மன்னிப்பு கேட்க…

டீசல் விலை உயர்வு காரணமாக காசிமேட்டில் 25 சதவீத விசைப்படகுகள் மட்டும் கடலுக்குள்…

தமிழகத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜுன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் ஆண்டுதோறும் இருந்து வருகிறது. இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் இன்றுடன் (14-ந்தேதி) முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து ஆழ்கடலுக்கு…

ஒழுக்கத்துடன் கல்வி கற்று மாணவர்கள் உயர் பதவிகளை அடைய வேண்டும் விழுப்புரம் கலெக்டர்…

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர் பள்ளி தொடங்கிய நாள் முதலே உடனடியாக தமிழக அரசின் இலவச பாடப் புத்தகங்களை வழங்குமாறு…

செல்லுபடியாகும் டிக்கெட் இருந்தும் பயணிக்க மறுத்ததால் ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம்…

செல்லுபடியாகும் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்கு விமானத்தில் ஏற மறுத்ததற்காகவும், அதன்பிறகு அவர்களுக்கு கட்டாய இழப்பீடு வழங்காததற்காகவும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ரூ.10 லட்சம் அபராதம்…

அலுவலகத்தில் பாலின பாகுபாடு- பெண் ஊழியர்களுக்கு ரூ.922 கோடி இழப்பீடு வழங்க கூகுள்…

பாலின பாகுபாட்டை கடைபிடித்தாகக் கூறி கூகுள் நிறுவனம் மீது தொடரப்பட்ட வழக்கில், அந்நிறுவனம் சுமார் ரூ.922 கோடி இழப்பீடு தர ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்கா கலிபோர்னியாவில் அமைந்துள்ள கூகுள் அலுவலகத்தில், பாலின பாகுபாடு கடைப்பிடிக்கப்பட்டதாக…

ஜனாதிபதி தேர்தல் – மம்தா பானர்ஜி கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்பு..!!

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் பா.ஜ.க. களமிறங்கி உள்ளது. கூட்டணி கட்சிகள், நட்பு கட்சிகளிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் பாஜக, மத்திய அரசு இனி வரும் காலங்களில் கொண்டு வரும் முக்கிய மசோதாக்களை ஒருமனதாக…

அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் எதிர்பார்ப்பது ஒற்றை தலைமையே – ஜெயக்குமார்…

ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. இந்த கூட்டம் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இந்நிலையில், அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் முன்னாள்…

திண்டிவனம் பகுதியில் குவாரி லாரிகளில் தார்ப்பாய் மூடி செல்ல உத்தரவு..!!

திண்டிவனம் உட்கோட்ட போலீஸ் டி.எஸ்.பி. அபிஷேக் குப்தா முன்னிலையில் பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனி பாபு தலைமையில் பிரம்மதேசம் போலீஸ் சரகத்தில் உள்ள அனைத்து கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் லாரி டிரைவர்கள்…

சங்கராபுரத்தில் பொது மக்கள் காத்திருப்பு போராட்டம்..!!

கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஆரூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பாட்டை புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி…

இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பரவல்..!!

ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய், தற்போது பல உலக நாடுகளில்பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல்,…