;
Athirady Tamil News

தனிநபர் தரவுகள் விதிமீறலுக்கு அரசும் பொறுப்பேற்க வேண்டும் – புதிய மசோதாவில்…

தனிநபர் தரவுகளை பாதுகாக்க மத்திய அரசு மின்னணு தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022-ஐ உருவாக்கி உள்ளது. தரவுகளைப் பணமாக்கும் நிறுவனங்களை பொறுப்புக் கூற வைக்கும் நோக்கில் இந்த மசோதா உருவாக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் தனிநபர் தரவுகளை சட்டவிரோத…

விவசாயியிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க ரூ.5 லட்சம் காசோலை வழங்கி மோசடி செய்தவருக்கு…

ஈரோடு அருகே உள்ள சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் வசந்தம் (வயது 40). விவசாயி. இவரிடம் ஈரோடு பெருந்துறைரோடு தங்கம் நகரை சேர்ந்த பரணிதரன் (36) என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு ரூ.5 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இந்த கடனை அவர் திருப்பி கொடுப்பதற்காக…

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.72 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்..!!

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3 ஆயிரத்து 484 மூட்டை களில் நாட்டு சர்க்கரையை கொண்டு வந்தனர்.இதில் முதல்தர திடம் ரக சர்க்கரை 60 கிலோ மூட்டை…

சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு ரெயில் மூலமாக 1,800 டன் உரம் வந்தது..!!

சென்னை மெட்ராஸ் பெர்டிலைசர் நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 1,500 டன் யூரியா, 300 டன் காம்ப்ளக்ஸ் உரம் சரக்கு ரெயில் மூலமாக ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த உர மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு அனுப்பி…

இந்திய மாலுமிகள் விவகாரத்தில் உதவிசெய்ய தயார் – நைஜீரியா அறிவிப்பு..!!

இந்திய மாலுமிகள் 16 பேர் உள்பட 26 பேருடன் சென்ற எண்ணெய் கப்பல் ஒன்று கடந்த ஆகஸ்டு 12-ந்தேதி மத்திய ஆப்பிரிக்க நாடான இகுவாடரியல் கினியா கடற்பகுதியில் சிறை பிடிக்கப்பட்டது. எண்ணெய் திருட்டில் ஈடுபட்டதாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 3…

பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படுமா?-…

வாட்டர் பெல் திட்டம் "நீரின்றி அமையாது உலகு" என்ற ெபான்மொழிக்கேற்ப மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் பூமியில் உயிர் வாழ்வதற்கு நீர் மிகவும் முக்கியம் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். வயது, பாலினம், உடல் பருமன் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு தண்ணீர்…

தமிழகத்தில் பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது- மத்திய அரசு பாராட்டு..!!

மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை சார்பில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த உணவுத்துறை செயலாளர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து…

ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.4.78 லட்சம் கடன் உதவியா?- வதந்தி என மத்திய அரசு…

ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் மத்திய அரசு 4 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் கடன் வழங்குகிறது என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த தகவல் வதந்தி என மத்திய அரசு மறுத்துள்ளது. இது போன்ற தவறான தகவல்களையோ செய்திகளையோ…

முதுகில் பேக்.. கையில் அட்டைப்பெட்டி.. அதிகாலை நேரத்தில் நடந்து செல்லும் அப்தாப்: வெளியான…

டெல்லியில் காதலனுடன் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே மாதம் 18ம் தேதி ஷ்ரத்தாவுக்கும், காதலன் அப்தாப் அமீன்…

காசி சங்கமம் நிகழ்ச்சியில் இளையராஜா இசை நிகழ்ச்சி- ரசித்து மகிழ்ந்தார் பிரதமர் மோடி..!!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசும் போது கூறியதாவது: காசியில் பாரதியார் 2 ஆண்டுகள் கல்வி பயின்றிருக்கிறார். காசியில் படித்து கற்றுக் கொண்ட விஷயங்களை பாடுகையில், புலவர்…

உலகிலேயே பழமையான மொழியான தமிழின் பெருமையை நாம் வளர்க்க வேண்டும்- பிரதமர் மோடி..!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பு வரவேற்பு…

தமிழகத்துக்கும், காசிக்கும் இடையே கணக்கிட முடியாத பந்தம் உள்ளது- மத்திய மந்திரி…

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழாவில் வரவேற்புரை ஆற்றிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளதாவது: ஒரே பாரதம் உன்னத பாரதம் என்னும் மகாகவி…

ஆந்திராவில் இருந்து சபரிமலை சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து- குழந்தை உள்பட 18 பேர்…

சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 16-ந்தேதி மாலையில் திறக்கப்பட்டது. 17-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். நடை திறந்த முதல் நாளிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு,…

விழாக்கோலமான வாரணாசி நகரம்- காசி தமிழ் சங்கமத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

பன்னெடுங்காலமாக காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே கலை, கலாச்சாரம், ஆன்மீக ரீதியாக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. ஏற்கனவே தமிழ் கலாச்சாரத்தையும், தமிழின் பெருமையையும் அடிக்கடி மேற்கோள்காட்டி வரும் பிரதமர் மோடி, இந்த உறவை இரு மாநில…

கல்லூரி விழாவில் “பாகிஸ்தான் வாழ்க” என கோஷமிட்ட மாணவர்கள்: பெங்களூருவில்…

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பல கல்லூரிகள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், பலரும் தங்களுக்கு பிடித்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளை புகழ்ந்து, கோஷங்களை எழுப்பி கொண்டிருந்தனர். இந்த கூட்டத்தில்…

திருப்பதியில் கார்த்திகை தீப மகா உற்சவம்: 10 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தீபம் ஏற்றி…

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி நேற்று இரவு மகா கார்த்திகை தீப உற்சவம் நடந்தது. திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் தர்மாரெட்டி தலைமை தாங்கினார். தீப உற்சவத்தையொட்டி ஸ்ரீ மகாலட்சுமி, ஏழுமலையான் சமேத ஸ்ரீதேவி…

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புல்மேடு பாதை முன்கூட்டியே திறப்பு பக்தர்கள் மகிழ்ச்சி..!!

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந்தேதி மாலை நடைதிறக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பல்வேறு நிபந்தனைகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இந்த ஆண்டு…

பிரதமர் மோடி இன்று முதல் 2 நாட்கள் குஜராத்தில் பிரசாரம்..!!

182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. குஜராத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பா.ஜனதா தலைவர்கள் அங்கு தீவிர…

திகார் சிறையில் உல்லாச வாழ்க்கை? அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்யும் வீடியோ…

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இதற்கிடையே, சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்…

மாணவர்கள் இடையே தகராறு – பிளஸ் 2 மாணவன் பலி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சக்கில் நத்தம் அருகே உள்ள கப்பல் வாடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை மதியம் சுமார்…

விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்புகள் – தமிழ்நாடு மின்வாரியம்…

தமிழகத்தில் உள்ள அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க…

சொமேட்டோ நிறுவன ஊழியர்கள் 3 சதவீதம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்..!!

உணவு பொருட்களை வீட்டு வாசலுக்கே கொண்டுவந்து வழங்கும் பிரபல உணவுப்பொருள் விநியோக நிறுவனமான சொமேட்டோ, 3 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குறைந்தது 100 பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த செயல்முறை…

காலையில் படுக்கையை விட்டு எழுவது எவ்வளவு சிரமமான வேலை.. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா…

காலையில் எழுவதும், படுக்கையை விட்டு வெளியேறுவதும் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு சிரமமான வேலை. பலர் அதிகாலை எழும் பழக்கமில்லாமல், காலையில் நன்றாக தூக்கம் வருவதாக கூறுவதை கேள்விப்பட்டுள்ளோம்.அவர்களை காலையில் சோம்பல் சூழ்ந்துவிடும். இதனை…

சுங்கச்சாவடி கட்டணத்தை 40 சதவீதம் வரை குறைக்க முடிவு – மத்திய மந்திரி நிதின்…

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வாகனப்பதிவின் போதே ஒரு முறை சிறிய அளவு கட்டணமாக வசூலிக்கவேண்டும் என்பதை வலியுத்தி திமுக எம்.பி பி.வில்சன் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில்,…

கொச்சி விமான நிலையத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..!!

கொச்சி விமான நிலையத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள சுமார் 422 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து வந்த பயணியிடம் இருந்து இந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம், மோதிரங்களிலும் பேஸ்ட் வடிவில்…

டிஜிட்டல் டேட்டா பாதுகாப்பு மசோதா 2022 வெளியீடு..!!

மத்திய அரசின் புதிய டிஜிட்டல் டேட்டா பாதுகாப்பு மசோதா- 2022-ஐ, மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இதனை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த மசோதா குறித்த…

விண்வெளித்துறையில் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன- மத்திய மந்திரி…

ஐதராபாத்தை சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் தயாரித்துள்ள விக்ரம்-எஸ் ராக்கெட் மூலம் மூன்று செயற்கைக் கோள்கள் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டள்ளன. ப்ராரம்ப்…

ரெயில் கழிவறையில் குழந்தை பெற்ற பெண்..!!

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஜூலி குமாரி. நிறைமாத கர்ப்பிணியான இவர் ஜார்க்கண்ட்டில் இருந்து தன்பாத் அலுப்பி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவைக்கு வந்து கொண்டு இருந்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரெயில் வந்து கொண்டு இருந்தபோது ஜூலி…

காதலி மரணத்துக்கு நீதி கேட்டு 6-வது மாடியில் இருந்து குதித்த காதலர்..!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் பாபுநாராயண் (வயது 43). இவரது காதலி கடந்த 2018-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் போலீசார் காதலி தற்கொலை…

பாரம்பரிய காட்டு பாதையில் இருமுடி கட்டி சரண கோஷம் முழங்க சென்ற பக்தர்கள்..!!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது. நாடு முழுவதிலும் இருந்து மண்டல பூஜையில் பங்கேற்க வரும் பக்தர்கள் நேற்று துளசி மணி மாலை அணிந்து விரதம் தொடங்கினர். 41 நாள் விரதம் இருக்கும்…

திருமலை-திருப்பதி தேவஸ்தான கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் துணைக் கோவில்களான திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்தராஜசாமி, கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், அப்பலாயகுண்டா பிரசன்னவெங்கடேஸ்வரர் கோவில், கார்வேட்டிநகரம்…

வங்கி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்..!!

வங்கிகளில் ஒப்பந்த அடிப்படையில், வெளியில் இருந்து அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை எடுத்து பணியில் அமர்த்துவதை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாளை (19-ந்தேதி) நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை இந்திய வங்கிப்…

புதிய தலைமுறையினருக்கு வழிவிட பதவி விலகுகிறார் பரூக் அப்துல்லா..!!

நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா (வயது 85), தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'இனி தலைவர் பதவிக்கு…

தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்போரை உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டும்- மத்திய உள்துறை மந்திரி…

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் அளவிலான இரண்டு நாள் மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பது மற்றும் பயங்கரவாதம் தொடர்பான அதிகரிக்கும் சவால்களை குறித்து இந்த மாநாட்டில்…