சாதிகளின் பெயரால் சித்தராமையா அரசியல் செய்வது வெட்கக்கேடானது: தேவகவுடா கடும் தாக்கு..!!
சாம்ராஜ்நகருக்கு நேற்று முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சித்தராமையா ஒரு தலை கணம் பிடித்த அரசியல்வாதி.
முன்னாள் துணை முதல்-மந்திரி…