;
Athirady Tamil News

நலத்திட்டங்களை இலவசங்கள் என கூறி சாமானியர்களை அவமதிக்க வேண்டாம் – பிரதமர் மோடிக்கு…

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மத்தியபிரதேசத்தில் 4 லட்சத்து 51 ஆயிரம் பயனாளர்களுக்கு கட்டப்பட்ட புதிய வீடுகளை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நான் தீபாவளி…

ராமரின் சங்கல்ப சக்தி இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் – பிரதமர் மோடி..!!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற்ற தீப திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மாலையில் சரயு நதியின் புதிய படித்துறையில் ஆரத்தியை பார்வையிட்ட அவர், பிரமாண்ட தீப உற்சவத்தையும் தொடங்கி வைத்தார். இந்த தீப திருவிழாவில் 18 லட்சம்…

அயோத்தி கோயிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி..!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள குஜராத்துக்கு சென்று பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதனை…

ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமத்தை ரத்து செய்தது மத்திய அரசு..!!

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகிய 3 அறக்கட்டளைகளில்…

வருகிற 26-ந்தேதி திருப்பதியில் ரூ.10.50 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டண டிக்கெட்டில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக மாதம்தோறும் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. கொரோனா தொற்றுக்குப்பிறகு தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆன்லைனில் டிக்கெட்…

செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் 2வது ஏவுதளத்தின் இருந்து இங்கிலாந்தின் 36 செயற்கை கோள்களுடன் எல்.வி.எம். 3- எம் 2 ராக்கெட் திட்டமிட்டபடி நள்ளிரவு 12 மணி 7 நிமிடம் 45 வது நொடியில் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. அதை அங்கிருந்த மைதானத்தில்…

சித்தூர், விஜயவாடாவில் தீபாவளி பட்டாசு கடை தீ விபத்தில் 2 பேர் பலி..!!

ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த வட மாலாபேட்டை அருகே உள்ள நாராயணதாஸ் சோட்டா என்ற இடத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 3 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 2 கடைகளிலும் கோடிக்கணக்கான மதிப்பிலான பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. நாளை…

இந்தியாவில் 3 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு..!!

இந்தியாவில் 3 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு இன்று மீண்டும் 2 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,994 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில்…

சந்திரயான்-3 விண்கலம் ஏவப்படும் தேதியை அறிவித்தார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்..!!

சந்திரயான்-2 விண்கலம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. இதன்பின்பு அதே ஆண்டில் செப்டம்பர் 2-ந்தேதி…

கர்நாடக சட்டசபை துணை சபாநாயகர் ஆனந்த் மாமணி காலமானார்..!!

பாஜக சட்டமன்ற உறுப்பினரும், கர்நாடக சட்டமன்ற துணை சபாநாயகருமான ஆனந்த் மாமணி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவருக்கு வயது 56. சவுதாட்டி சட்டமன்ற தொகுதியை…

கேரள முன்னாள் மந்திரி, சபாநாயகர் மீது சுவப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

கேரளாவில் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர் சுவப்னா சுரேஷ். கேரள முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருடன் நெருக்கமாக இருந்து இதுபோன்ற கடத்தலை சர்வ சாதாரணமாக அரங்கேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சமீபத்தில் அவர் ஜாமீனில் வந்த பிறகு…

தடை நீக்க கோரும் மனுக்களை உடனே விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் – ஐகோர்ட்டு..!!

கடலூர் மாவட்டம் திருப்பாப்புலியூரில் உள்ள பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக வேலைசெய்யும் லட்சுமிபிரியா, பண்ருட்டி பள்ளிக்கூடத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு மாற்றப்பட்டார். அதை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இடமாறுதலுக்கு இடைக்கால…

சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூனில் விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் தகவல்..!!

சந்திரயான்-2 விண்கலம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. இதன்பின்பு அதே ஆண்டில் செப்டம்பர் 2-ந்தேதி…

தீபாவளி பண்டிகை; சென்னையில் இருந்து 6 லட்சம் பேர் பயணம்; விடிய விடிய சிறப்பு பஸ்கள்…

தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு 6 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். மக்களின் வசதிக்காக விடிய விடிய சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர்,…

தீபாவளி பரிசாக 75 ஆயிரம் பேர் பணி நியமனம்: மத்திய அரசில் 10 லட்சம் பேருக்கு வேலை; பிரதமர்…

அடுத்த நாடாளுமன்ற தேர்தல்2024-ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளதால், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு இப்போதே அதற்காக முழுவீச்சில் தயாராகத்தொடங்கி உள்ளது. 10 லட்சம் பேருக்கு வேலை உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா பெருந்தொற்றின் பரவலுக்கு…

சபரிமலையில் ஐப்பசி மாத பூஜை நிறைவு; மீண்டும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை…

அய்யப்பன் கோவில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து…

டெல்லி மாநகராட்சி பார்க்கிங் கட்டண வசூலில் முறைகேடு – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு..!!

டெல்லி மாநகராட்சியில் வாகன பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில் நடைபெற்ற முறைகேடு காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆம்ஆத்மி கட்சி குற்றம் சுமத்தி உள்ளது. இது குறித்து ஆம்ஆத்மி மாநகராட்சி பொறுப்பாளர் துர்கேஷ் பதக் கூறுகையில், "டெல்லி…

லாட்டரி, மது விற்பனையை மட்டுமே வளர்ச்சியாக நினைக்கிறது கேரளா அரசு- ஆளுநர் ஆரிப் முகமதுகான்…

கேரளா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசுக்கும், அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் பல்கலைக்கழக நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் முற்றி வருகிறது. இந்நிலையில்…

பிரதமர் மோடி இன்று அயோத்தி நகருக்கு பயணம்- தீபாவளியை கொண்டாடுகிறார்..!!

தீபாவளியையொட்டி பிரதமர் மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியா நகருக்கு செல்கிறார். மாலை 5 மணியளவில் அங்குள்ள பகவான் ராம் லாலாவை பிரதமர் வழிபடுகிறார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த தலத்தை அவர் ஆய்வு செய்கிறார். ராமர்…

36 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எல்.வி.எம்3-எம்2 ராக்கெட்..!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் 2வது ஏவுதளத்தின் இருந்து இங்கிலாந்தின் 36 செயற்கை கோள்களுடன் எல்.வி.எம். 3- எம் 2 ராக்கெட் திட்டமிட்டபடி நள்ளிரவு 12 மணி 7 நிமிடம் 45 வது நொடியில் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. அதை…

இமாச்சல் சட்டசபை தேர்தல் – 40 பேர் கொண்ட தேர்தல் பிரச்சார குழுவை அமைத்தது…

இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் நவம்பர் 12ம் தேதி நடைபெறுகிறது. அம்மாநில சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரங்களை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், சட்டசபை தேர்தல் பிரச்சாரத்துக்காக 40 பேர்…

சென்னையிலும் 5ஜி அறிமுகமாகிறது – ஆகாஷ் அம்பானி அறிவிப்பு..!!

இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஜியோ நிறுவனம் அதன் 5ஜி வசதியை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்துவாராவில் அறிமுகம் செய்துள்ளது. அப்போது ஆகாஷ் அம்பானி பேசியதாவது: இந்தியாவின் உண்மையான 5ஜி வசதிகொண்ட பொதுமக்கள் பயன்படுத்தும் வைபை…

சூரிய கிரகண நாளில் பொது விடுமுறை அறிவித்த ஒடிசா அரசு..!!

தீபாவளிப் பண்டிக்கைக்கு மறுநாள் வரும் 25-ம் தேதி சூரிய அஸ்தமனத்துக்கு முன், பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என்றும், இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் இதை பார்க்க முடியும் என்றும் மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

நாட்டு மக்கள் அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்கப்படும் – பிரதமர் மோடி உறுதி..!!

மத்திய பிரதேசத்தில் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 4.51 லட்சம் வீடுகளை பயனாளிகளிடம் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்த வீடுகளில் மின்சாரம், குடிநீர் இணைப்பு,…

மைசூரின் பழமையான மகாராணி கல்லூரி கட்டிடம் இடிந்து விழுந்தது..!!

கர்நாடக மாநிலம் மைசூர் ஜி.எல்.பி சாலையில் 106 ஆண்டுகால பழமையான மகாராணி கல்லூரி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் இந்த கல்லூரியின் கட்டிட சுவரில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இடிந்த…

நோயாளிக்கு பழச்சாறு ஏற்றப்பட்ட விவகாரம்- போலி ரத்த தட்டணுக்கள் விற்ற 10 பேர் கைது..!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிரதீப் பாண்டே என்பவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் (தட்டணுக்கள்) குறைந்தது. இதையடுத்து அவரது உடலில்…

நிலச்சரிவால் பெரிய பாறைகள் உருண்டு விழுந்தது- வீட்டிற்குள் இருந்த 4 பேர் பலி..!!

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள தரலி பகுதியில் இன்று காலை 3 வீடுகள் இடிந்து விழுந்தது. இதில், சிறுமி உள்பட 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 12 வயது சிறுமி குழந்தைகள்…

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் பவித்ரோற்சவம்..!!

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் 3 நாள் வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது. அதையொட்டி அதிகாலை மூலவரை சுப்ரபாதத்தில் துயிலெழுப்பி தோமால சேவை, கொலுவு, பஞ்சாங்க சிரவணம், சஹஸ்ர நாமார்ச்சனை நடந்தது. அதன்…

36 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ராக்கெட்- கவுண்டவுன்…

இந்தியாவின் மிகப்பெரிய பிரமாண்ட ராக்கெட்டாக ஜி.எஸ்.எல்.வி. ரகத்தை சேர்ந்த எல்.வி.எம். 3 கருதப்படுகிறது. ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்டது. இந்த வகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரோயோ ஜெனிக் வகை…

இந்த 7 நாட்களில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் இல்லை- அமைச்சர் அறிவிப்பு..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு விதிகள் குறித்து குஜராத் உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி பட்டியலிட்டார். அப்போது அவர், அக்டோபர் 21 முதல் 27ம் தேதி வரை மாநிலத்தில் போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று…

தேனிலவுக்கு சென்ற போது மருமகளை நிர்வாண பூஜையில் பங்கேற்க கூறிய மாமியார் கைது..!!

கேரளாவில் செல்வம் பெருக 2 பெண்களை கடத்தி நிர்வாண பூஜை நடத்தி நரபலி கொடுத்த சம்பவத்தின் பரபரப்பு இன்னும் ஓயவில்லை. இந்த நிலையில் ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சடையமங்கலம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர்…

இந்தியாவில் கொரோனா தினசரி பலி 1 ஆக குறைந்தது..!!

இந்தியாவில் புதிதாக 2,112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 40 ஆயிரத்து 748 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் நேற்று மேற்கு வங்கத்தில்…

100 ஆண்டுக்கால பிரச்சினை 100 நாட்களில் தீர்க்க முடியாது- பிரதமர் மோடி..!!

இந்தியா முழுவதும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு 18 மாதங்களுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் அறிவித்து இருந்தார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில்…

தீபாவளியை முன்னிட்டு உள்ளூர் வணிகங்களை ஊக்குவிக்க வேண்டும்- குடிமக்களுக்கு கோவா முதல்வர்…

கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த், தீபாவளி பண்டிகைக்கு ஷாப்பிங் செய்யும்போது உள்ளூர் தயாரிப்புகளை கருத்தில் கொண்டு குடிமக்கள் "உள்ளூர்க்கான குரல்" முயற்சியை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவா முதல்வர்…