சென்னைக்கு கடத்தப்பட்ட 1,083 கிராம் தங்கம் பறிமுதல்..!!
துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1083 கிராம் எடை கொண்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜோலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…