அகஸ்தியம்பள்ளி- திருத்துறைப்பூண்டி இடையே 22-ந்தேதி அதிவேக ரெயில் சோதனை ஓட்டம்..!!
அகஸ்தியம்பள்ளி-திருத்துறைப்பூண்டி இடையே மேம்படுத்தப்பட்ட அகலப்பாதை பிரிவில், அதிவேக சோதனை ஓட்டத்துக்கான கள ஆய்வு வருகிற 22-ந்தேதி பெங்களூரு ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் அபய் குமார் ராய் மேற்பார்வையில் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து…