வீட்டுக்குத் தெரியாமல் முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்திக்கச் சென்ற பிளஸ்-1 மாணவர்..!!
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குற்றியாடி வேளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ். இவரது மகன் தேவானந்த் (வயது 16), பிளஸ்-1 மாணவர்.
இவர், நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் உள்ள முதல்-மந்திரி பினராயி விஜயன் வீட்டு முன்பு ஆட்டோவில்…