தினசரி பாதிப்பு 3-வது நாளாக குறைந்தது: இந்தியாவில் புதிதாக 4,777 பேருக்கு கொரோனா..!!
இந்தியாவில் புதிதாக 4,777 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது. கடந்த 22-ந் தேதி பாதிப்பு 5,443 ஆக இருந்தது. மறுநாள் 5,383 ஆகவும், நேற்று 4,912 ஆகவும் குறைந்த…