விநாயகர் சிலையை கரைக்கச் சென்றவாலிபர் காவிரி ஆற்றில் மூழ்கி பலி..!!
திருச்செங்கோடு ஆனைமலை கரடு பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கருப்பசாமி என்பவரின் மகன் முத்துவேல் (வயது 18). கட்டிட தொழிலாளி. இவர் தங்களது பகுதியில் வைத்திருந்த விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க அந்த பகுதி மக்களுடன் காவிரி ஆற்றுக்கு சென்றார்.…