;
Athirady Tamil News

சமூக வலைதளங்களில் தொடர்பை துண்டித்த பள்ளி மாணவியை துப்பாக்கியால் சுட்ட நபர்! டெல்லியில்…

சமூக வலைதளங்களில் பழகி வந்த ஒரு 16 வயது சிறுமி, தன்னுடன் பேசாமல் தொடர்பை துண்டித்ததால் ஆத்திரத்தில் அந்த மாணவியை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். தெற்கு டெல்லியின் திக்ரி பகுதியில், ஒரு நபர் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து…

ராணுவத்தில் சேர விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க டெல்லி அரசின் சார்பில் இலவச…

ராணுவத்துக்கு தயாராகும் மாணவர்களுக்கான பிரத்யேக பள்ளியை டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று திறந்து வைத்தார். டெல்லி நஜப்கரில் உள்ள ஜரோடா கலான் கிராமத்தில் இந்த பள்ளி திறக்கப்பட்டது. இந்த பள்ளி, மாணவர்கள் ஆயுதப் படைக்குத்…

குஜராத்: அடல் மேம்பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், அகமதாபாத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சபர்மதி ஆற்றங்கரையும் ஒரு தசாப்தத்தை நிறைவு செய்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் ஆர்வத்தை மனதில் கொண்டு, எல்லிஸ் பாலம் மற்றும்…

காங்கிரஸ் கட்சிக்கு பொம்மை தலைவர் இருக்க கூடாது- பிரிதிவி ராஜ் சவான் விமர்சனம்..!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் நேற்று முன்தினம் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். இது பற்றி மராட்டிய மாநில முன்னாள் முதல் மந்திரியுமான கட்சியின் மூத்த தலைவருமான பிரிதிவி ராஜ் சவானிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. இது…

ஜம்மு மலைப்பகுதியில் காணாமல் போன ஹங்கேரி நாட்டவர் 30 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்…

ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டைச் சேர்ந்த அகோஸ் வெர்ம்ஸ் என்ற சுற்றுலா பயணி இந்தியாவில் தனியாக பல பகுதிகளுக்கும் வலம் வந்தார். இந்நிலையில், அவர் திடீரென காணாமல் போனார். ஹங்கேரியை சேர்ந்த மலையேற்ற வீரரான அவர் ஜம்மு காஷ்மீர் மாநிலம்…

சர்க்கரை உற்பத்தியை குறைத்து எரிசக்தி உற்பத்தியை நோக்கி விவசாயத்தை பல்வகைப்படுத்த…

சர்க்கரை உற்பத்தியைக் குறைத்து, எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்தியை நோக்கி பல்வகை விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்தார். மும்பையில் இன்று "தேசிய இணை-உற்பத்தி விருதுகள்-2022" வழங்கும்…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் கயிறு இழுக்கும் போட்டிகள் – கேரளா வனத்துறை…

கேரளாவில் வளர்ப்பு யானைகளை கயிறு இழுக்கும் போட்டிகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்று வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் வருகிற செப்டம்பர் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கயிறு இழுக்கும் போட்டிகள்,…

ஜெயலலிதாவுடன் அரசியலில் பயணித்தவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்பேன்- ஓபிஎஸ் பேட்டி..!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: அதிமுகவில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் ஏற்கனவே…

தன்னம்பிக்கை இந்தியா என்ற இலக்கை அடைய கதர் ஆடை உற்பத்தி உத்வேகமாக மாறும்: பிரதமர் மோடி..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற கதர் உற்சவம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: கதர் நூல் சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகமாக அமைந்து அடிமைச் சங்கிலிகளை உடைத்ததை வரலாறு கண்டுள்ளது. சுதந்திரப்…

குஜராத்தில் நடைபெற்ற கதர் உற்சவம் நிகழ்ச்சி- பிரதமர் மோடி பங்கேற்பு..!!

சுதந்திர திருநாள் அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆற்றகரையில் இன்று கதர் உற்சவம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுதந்திரப் போராட்டத்தின் போது கதர் ஆடைகளுக்கு மக்கள் முக்கியத்துவம்…

டெல்லியில் நாளை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்..!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்த பரபரப்பான சூழலில் நாளை மாலை காங்கிரஸ் தேசிய காரிய கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை தாங்குகிறார் என…

பீகார் அரசு அதிகாரிகள் வீடுகளில் இருந்து கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்..!!

பீகார் மாநிலத்தில் அரசு உயர் அதிகாரிகளின் வீடுகளில் இன்று லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பொதுப்பணித்துறை செயல் பொறியாளர் சஞ்சய் குமார் ராய் மற்றும் அவருக்கு கீழ் பணி புரியும் இரண்டு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை…

பாகிஸ்தான் கொடியுடன் சுற்றி திரிந்த மூன்று பயங்கரவாதிகள் கைது- பாதுகாப்பு படையினர்…

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையில் மாநில காவல்துறையினர், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் உள்ளிட்டோர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நடத்திய சோதனையின் போது ​​கோரிபுராவில் இருந்து போமை பகுதி…

எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்திக்கு விவசாயத்தை பயன்படுத்த வேண்டும்: மத்திய மந்திரி…

மும்பையில் இன்று நடைபெற்ற தேசிய இணை உற்பத்தி விருதுகள் 2022 வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின்கட்கரி பேசியதாவது: இந்தாண்டு நமது சர்க்கரைத் தேவை 280 லட்சம் டன் போதும் என்ற நிலையில், 360 லட்சம்…

விபத்தில் சிக்கிய பள்ளி வாகனம்- 24 குழந்தைகள் காயம்..!!

இமாச்சல பிரதேச மாநிலம் சோலன் மாவட்டம் மங்கல் பகுதியில், குழந்தைகளை ஏற்றி சென்ற பள்ளி வாகனம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சிமெண்ட் நிறுவனத்தின் சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. தொழில்நுட்பக் கோளாறுக் காரணமாக விபத்து ஏற்பட்டதாக…

பஞ்சாப் மாநிலத்தில் துணிகரம்- ஏடிஎம் எந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளை..!!

பஞ்சாப் மாநிலம் ஹேசியாபூர் மாவட்டம், பிஹம் கிராமத்தில் இருந்த பஞ்சாப் நேசனல் வங்கியின் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையர்கள் ரூபாய் 17 லட்சம் பணத்தை திருடி இருக்கிறார்கள். இச்சம்பவம் இன்று அதிகாலை 2.40 மணியளவில் நடந்துள்ளது. இது தொடர்பாக…

ஜார்கண்டில் அரசியல் நெருக்கடி- ஆளும் கட்சி எம்எல்ஏக்களை பாதுகாக்க சோரன் அரசு தீவிரம்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இணைந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை அமைத்துள்ளன. முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வரும் நிலையில்,…

அதிகரிக்கும் போக்சோ புகார்கள்: கேரள அரசு, சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்துக்கு ஐகோர்ட்டு…

கேரளாவில் பள்ளி மாணவிகள், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கும் குறைவான சிறுமிகள் கர்ப்பம் தரிப்பதும், அதனை வெளியில் கூறாமல் மறைப்பதும், பின்னர் ஆஸ்பத்திரிகளுக்கு சென்ற பின்னரே…

நொய்டா இரட்டை கோபுரம்: 32 மாடி கட்டிடம் 9 வினாடிகளில் நாளை மதியம் தரைமட்டமாகிறது..!!

டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் சூப்பர் டெக் நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமான இரட்டை கோபுர அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டது. இதில் அபெக்ஸ் என்ற கட்டிடம் சுமார் 328 அடி உயரத்தில் 32 மாடிகளை கொண்டது. மற்றொரு கட்டிடமான சியான் 318 அடி…

இறுதியாக காங்கிரசிடம் இருந்து விடுதலையானார்- குலாம் நபி ஆசாத் குறித்து ஜோதிராதித்யா…

காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா விமானப் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று அவர் பார்வையிட்டார். முன்னதாக அவரிடம் குலாம்நபி…

ஆட்சி கவிழ்ப்புகளுக்கு 6300 கோடி ரூபாய் செலவு செய்த பாஜக… அரவிந்த் கெஜ்ரிவால்…

பிற கட்சிகளின் ஆட்சியை கவிழ்க்க பாஜக ரூ.6,300 கோடி செலவு செய்யவில்லை என்றால், மத்திய அரசு உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டியதில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பான குற்றச்சாட்டை கூறி உள்ளார். டெல்லி…

உலகின் மிக பிரபலமான தலைவர்கள் பட்டியல் – பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடம்..!!

உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலை 'தி மார்னிங் கன்சல்ட்' நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். தி மார்னிங் போஸ்ட் தகவலின் படி உலகில் மிக பிரபலமான தலைவர்கள் தரவரிசையில் பிரதமர்…

பிரதமர் நரேந்திர மோடியுடன் எடியூரப்பா சந்திப்பு..!!

கர்நாடக முதல் மந்திரியாக இருந்த எடியூரப்பா வயது மூப்பு காரணமாக அப்பதவியில் இருந்து கடந்த ஓராண்டுக்கு முன்பு விலகினார். அவர் அரசியலலில் இருந்து ஓய்வு பெற்று விட்டதாகவே கருதப்பட்டார். அவருக்கு 80 வயது, ஆனாலும் கட்சி மேலிடம் அவருக்கு புதிய…

இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள் – தலைநக்ர் டெல்லியில் அதிகம்..!!

மத்திய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நாட்டில் செயல்படும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவிடம் அங்கீகாரம் பெறாமல் நடத்தப்படும் 21 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில், தலைநகர்…

மாற்றுத் திறனாளிகளுக்கான பூங்கா: நாக்பூரில் விரைவில் தொடக்கம்..!!

மத்திய சமூக நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. விழாவில் மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, வீரேந்திர குமார் ஆகியோர்…

இந்தியா, பங்களாதேஷ் இடையே நதி நீரை பகிர்வது குறித்து ஆலோசனை..!!

இந்தியா-பங்களாதேஷ் நதிகள் ஆணையத்தின் 38- வது அமைச்சர்கள் அளவிலான கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்திய பிரதிநிதிகள் குழுவிற்கு மத்திய ஜல் சக்தித்துறை மந்திரிக கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை வகித்தார். பங்களாதேஷ் பிரதிநிதிகள் குழுவிற்கு…

ஆந்திரா முழுவதும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 1,342 கோவில்கள் கட்ட ஏற்பாடு..!!

திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சமர சதா சேவா அறக்கட்டளையுடன், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர்…

டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 16 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்..!!

டெல்லியை சேர்ந்த உபிந்தர் என்ற தனியார் ஒப்பந்ததாரருக்கு பிறந்து 16 மாதங்கள் ஆன ரிஷாந்த் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த 17-ந் தேதி அந்த குழந்தை தரையில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில்…

கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உள்நாட்டு சந்தையில் கோதுமையின் விலை கடுமையாக அதிகரித்தது. இதனால் உள்நாட்டு சந்தையில் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில்…

சென்னையில் 97-வது நாளாக ஒரேவிலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 96 நாட்களாக சென்னையில் ஒரு…

அமலாக்கத்துறையின் அதிகார விவகாரம்: கார்த்தி சிதம்பரம் வழக்கில் மத்திய அரசுக்கு…

சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது மற்றும் சொத்து பறிமுதல் போன்ற அதிகாரங்களை அமலாக்கத்துறைக்கு உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி இருந்தது. இதை மறு ஆய்வு செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் மனு…

எரிபொருள், உணவு பற்றாக்குறை: இலங்கை செல்வோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எரிபொருள், உணவு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. எனவே அங்கு செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதாவது, இலங்கைக்கு…

சமயபுரம், துவாக்குடி சுங்கச்சாவடிகளில் வருகிற 1-ந்தேதி முதல் கட்டணம் உயர்வு..!!

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் வருகிற செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள சமயபுரம் சுங்கச்சாவடி வழியாக சென்னை, தூத்துக்குடி,…

டி.ஆர்.டி.ஓ. தலைவராக சமிர் வி.காமத் நியமனம் மத்திய அரசு நடவடிக்கை..!!

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.) தலைவராக இருப்பவர் சதீஷ் ரெட்டி. இவர் ராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து டி.ஆர்.டி.ஓ.வின் புதிய தலைவராக புகழ்பெற்ற விஞ்ஞானி சமிர்…