;
Athirady Tamil News

மத்திய உள்துறை செயலாளர் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு..!!

மத்திய அரசின் உள்துறை செயலராக அஜய்குமார் பல்லா இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், அஜய் குமாரின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. மத்திய அமைச்சரவையின்…

உதான் திட்டம் மூலம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த சேலம் விமான நிலையம்..!!

மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உதான் திட்டம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களுக்கு மலிவான விமான சேவைகள் அளிக்க 2017-ல் மத்திய அரசால் உதான் திட்டம் தொடங்கப்பட்டது. 2014-ல் நாடு…

டோலோ மாத்திரையை நோயாளிகளுக்கு பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி: குற்றச்சாட்டை…

டோலோ-650 மாத்திரையை தயாரித்த நிறுவனம், இந்த மாத்திரையை நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதற்காக, மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி மதிப்பிலான இலவசங்களை விநியோகித்தனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் (சிபிடிடி) டோலோ-650…

மகாத்மா காந்தியை கொன்றவர்கள் என்னை விட்டுவிடுவார்களா?; சித்தராமையா பரபரப்பு பேட்டி..!!

மகாத்மா காந்தியை கொன்றவர்கள் என்னை விட்டு விடுவார்களா? என்று சித்தராமையா கூறினார். சித்தராமையா சிவமொக்காவில் கடந்த 15-ந் தேதி சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது வீரசாவர்க்கர் உருவப்படம் அடங்கிய பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதை ஒரு…

சித்தராமையாவுக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய பா.ஜனதாவினர்..!!

சித்தராமையாவுக்கு எதிராக நேற்று 2-வது நாளாக பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிக்கமகளூருவுக்கு சென்ற சித்தராமையாவுக்கு எதிராக கருப்பு கொடி காட்டியது மட்டுமல்லாமலும் காங்கிரஸ் தொண்டர்களுடன் பா.ஜனதாவினர் கைகலப்பில் ஈடுபட்டனர்.…

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை; காங்கிரசார் போராட்டம்..!!

மடிகேரியில் காங்கிரசார் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசியவர்களை பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி இந்த போராட்டம் நடந்தது. பா.ஜனதாவினர் முற்றுகை கர்நாடக…

மும்பையில் திடீரென இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம் – அலறியடித்து ஓடிய மக்கள்..!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் போரிவலி (மேற்கு) பகுதியில் இன்று பிற்பகல் 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. சாய்பாபா கோவில் அருகே சாய்பாபா நகரில் உள்ள கீதாஞ்சலி கட்டிடம் மதியம் 12.34 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதனால்…

மோசமான வானிலை – நிதிஷ்குமார் சென்ற ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்..!!

பீகார் மாநிலத்தில் நிலவும் வறட்சி நிலவரங்களை ஆய்வு செய்வதற்காக முதல் மந்திரி நிதிஷ்குமார் இன்று ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் திடீரென மோசமான வானிலை ஏற்பட்டது. இதையடுத்து, நிதிஷ்குமாரின் ஹெலிகாப்டர் கயா…

பஞ்சாப்பில் அட்டாரி எல்லையில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு டிரோனை சுட்டு விரட்டிய பாதுகாப்பு…

பஞ்சாப் மாநிலம் அட்டாரி பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே டிரோன் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அந்த டிரோனில் வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. வெடிகுண்டுடன் வந்த அந்த டிரோனை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் பார்த்தனர். இதையடுத்து…

சி.பி.ஐ. அமைப்பை பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை – கெஜ்ரிவால்..!!

டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ இன்று சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சர்வதேச அளவில் சிறந்த கல்வி மந்திரியாக மணீஷ் சிசோடியா…

3 ஆண்டுகளில் 7 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு…

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் ஏழு கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கோவா மாநிலத்தின் கிராமப்புற வீடுகளில் 100 சதவீத குழாய் நீர்…

இமாச்சலப் பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்..!!

இமாச்சலப் பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் இன்று 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. மிதமான நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் அல்லது சொத்து சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை எனவும்…

கேரளாவில் 17 வயது சிறுமி கற்பழிப்பு- கடற்படை வீரர் கைது..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம், பெக்ரோரை சேர்ந்தவர் ஹன்ஸ்ராஜ் (வயது 26). கடற்படை வீரர். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படை தளத்தில் பணியாற்றி வருகிறார். இதற்காக கொச்சி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து மனைவியுடன் தங்கி இருக்கிறார்.…

தமிழகம் உள்பட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க தடை- மத்திய அரசு உத்தரவு..!!

தமிழகம் உள்பட 13 மாநிலங்கள் மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.5,085 கோடி பாக்கி வைத்துள்ளன. இதில் தெலுங்கானா அதிகபட்சமாக ரூ.1,381 கோடி பாக்கி வைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு ரூ.926 கோடி பாக்கி வைத்துள்ளது. ராஜஸ்தான் ரூ.501…

சைக்கோவாக மாறிய தொழிலாளி 3 பெண்களை கொடூரமாக கொன்றார்..!!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், பெண்டுருத்தி பகுதியில் ஒரே வாரத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்ட 2 பெண்கள், 1 ஆண் கொலை செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளி யார் எதற்காக கொலை செய்தார்…

திருப்பதியில் வி.ஐ.பி தரிசன டிக்கெட் வாங்கி தருவதாக ரூ.94 ஆயிரம் மோசடி- 2 வாலிபர்கள்…

திருப்பதியில் தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக ரூ.300 டிக்கெட்டுகள், சுப்ரபாத சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில்…

துபாயில் நடந்த ஆன்லைன் லாட்டரி குலுக்கலில் கேரள தொழிலாளிக்கு ரூ.10 கோடி பரிசு..!!

வளைகுடா நாடுகளில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்க்கும் கேரளாவை சேர்ந்த தொழிலாளி ஷானவாஸ் என்பவர் அடிக்கடி ஆன்லைன் லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம். சமீபத்தில் இவர் வாங்கிய லாட்டரிக்கு முதல் பரிசான 50…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 57.26 கோடியாக உயர்வு..!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

உக்ரைன் கல்வி நிறுவனங்கள் நேரடி வகுப்புகளை தொடங்க முடிவு: இந்திய மாணவர்கள் கவலை..!!

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது. எனவே அங்குள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர்…

சிறையில் சக கைதியை கொலை செய்த 15 பேருக்கு தூக்கு – ஜார்கண்ட் கோர்ட்டு பரபரப்பு…

ஜார்கண்டின் கிழக்கு சிங்பும் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜாம்ஷெட்பூரில் காகிதி மத்திய சிறை உள்ளது. இங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு பிரிவினராக…

மராட்டியம், டெல்லி, கேரளாவில் கொரோனா அதிகரிப்பு..!!

இந்தியாவில் மராட்டியம் (1,800), டெல்லி (1,652), கேரளா (1,151) ஆகிய 3 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நேற்று அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்று முன்தினம் 9 ஆயிரத்து 62 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று 12 ஆயிரத்து 608 பேருக்கு…

அரியானாவில் பள்ளி முதல்வர் அடித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் ரெயில் முன்பு பாய்ந்து…

அரியானா மாநிலம் ஆதம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவன், கடந்த 10-ந்தேதி ஹிசார் மாவட்டத்தில் ஒரு பயணிகள் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான். இதுதொடர்பாக, தற்போது அவனுடைய பெற்றோர், போலீசில் புகார்…

துணை ஜனாதிபதியுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு..!!

இந்தியாவின் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கரை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், காஷ்மீரின் முன்னாள்-முதல் மந்திரியுமான குலாம் நபி ஆசாத் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த தகவல் துணை…

பெங்களூருவில் சம்பவம் குழந்தையை கொன்று தம்பதி தற்கொலை..!!

பெங்களூருவில், குழந்தையை கொன்று விட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் பெங்களூரு கோனனகுன்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சுஞ்சனகட்டே அருகே எஸ்.பி.ஐ. லே-அவுட்டில் வசித்து வந்தவர் மகேஷ்குமார்…

பாலியல் வழக்கில் நித்யானந்தா சாமியாருக்கு கைது வாரண்டு- ராமநகர் கோர்ட்டு உத்தரவு..!!

ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியாருக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இந்த நிலையில் ஆசிரமத்தில் உள்ள பெண் சீடருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிடதி போலீஸ் நிலையத்தில் நித்யானந்தா சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.…

கொரோனா தடுப்பூசிக்கான கோவின் தளம் புதிய அம்சங்களுடன் புதுப்பிப்பு..!!

நமது நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பதிவுக்காக கோவின் என்று அழைக்கப்படுகிற 'கோவிட் தடுப்பூசி நுண்ணறிவு நெட்வொர்க்' ஏற்படுத்தப்பட்டது. இந்த தளம், மத்திய சுகாதார அமைச்சகத்தால் இயக்கப்படுகிறது. தற்போது கொரோனா பெரிய அளவில்…

கிருஷ்ண ஜெயந்தி இன்று உற்சாக கொண்டாட்டம்- குடியரசுத் தலைவர் வாழ்த்து..!!

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பலவேறு நிகழ்ச்சிகளுக்கும் அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் ஏராளமான…

தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்- அமித்ஷா…

தலைநகர் டெல்லியில் தேசிய பாதுகாப்புக்கான உத்திகள் குறித்த இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இதில் அனைத்து மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, பேசியதாவது: தேசிய பாதுகாப்பு…

அடிக்கடி காதலனை மாற்றும் வெளிநாட்டு பெண்ணை போன்றவர் நிதிஷ்குமார்- பாஜக நிர்வாகி கடும்…

பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியே ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார், லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியுடன் மெகா கூட்டணி அமைத்ததுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அவரது இந்த நடவடிக்கையை…

உரிய நீரை திறந்து விட வேண்டும்- முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்புக் குழு கூட்டத்தில் தமிழக…

முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்புக் குழுவின் 16-வது கூட்டம் குழுவின் அதன் தலைவர் குல்சன்ராஜ் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, கண்காணிப்புக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர்…

மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை- மத்திய மந்திரி நிதின்…

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின்கட்கரி மும்பையில் நேற்று அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இரட்டை அடுக்கு மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நமது நாட்டின் போக்குவரத்து அமைப்பை மாற்ற…

இந்தியா-வியட்நாம் கூட்டு ராணுவ பயிற்சி நிறைவு..!!

இந்தியா-வியட்நாம் இடையேயான இருதரப்பு ராணுவ பயிற்சி கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அரியானா மாநிலம் பஞ்சகுலா மாவட்டத்தில் உள்ள சந்திமந்திர் ராணுவ தளத்தில் தொடங்கியது. வியட்நாமின் ராணுவம், இந்திய ராணுவத்துடன் மேற்கொண்ட முதல் பயிற்சி இதுவாகும்.…

அழிந்துபோன டாஸ்மேனியன் புலி இனத்தை மீண்டும் கொண்டுவர விஞ்ஞானிகள் முயற்சி..!!

ஆஸ்திரேலியாவின் 'டாஸ்மேனியன் புலி' உலகில் அழிந்துபோன விலங்கினங்களில் ஒன்றாகும். இவை தைலசின் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த புலிகள் 1930-ல் வரை பூமியில் வாழ்ந்தன. அதன்பின்னர் வேட்டையாடுதல், ஒருவகையான நோய் காரணமாக இந்த வகை புலி இனங்கள்…

வேப்ப முத்துக்கள் சேகரிப்பதில் கிராம பெண்கள் ஆர்வம்..!!

மருத்துவ குணம் கொண்ட வேப்ப முத்துக்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் முத்துக்கள் சேகரிப்பதில் கிராமத்து பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முக்கிய பங்கு வேப்ப மரத்தை கிராமத்தின் மருந்தகம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு வேப்ப மரத்தில்…