;
Athirady Tamil News

அரசு வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை..!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கங்கனா பள்ளியை சேர்ந்தவர் மகேஸ்வர் ரெட்டி (வயது 29). பி.டெக் பட்டதாரியான இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அரசு வேலைக்காக கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை செய்து வந்தார்.…

மது குடிக்க வேண்டாம் என காந்தி வேடமணிந்து குடும்பத்துடன் விழிப்புணர்வு..!!

சென்னை புளியந்தோப்பு குட்டி தம்பிரான் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 55). இவர், மகாத்மா காந்தியை போல் வேடமணிந்து பொதுமக்களிடம் அவரது கொள்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா முழுவதும் தனது மனைவி…

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் டாக்டரிடம் ரூ.13 லட்சம் ஏமாற்றிய போலி டாக்டர்…

சென்னை அடையாறு பகுதியில் வசித்து வரும் பெண் டாக்டர் ஒருவர், இணையதளம் மூலம் திருமண தகவல் மையம் ஒன்றில் பதிவு செய்து மாப்பிள்ளை தேடி வந்துள்ளார். இந்த பெண் டாக்டரின் தகவலை சென்னை நாவலூரை சேர்ந்த கார்த்திக் ராஜ் என்ற தினேஷ் கார்த்திக் (வயது…

75-வது சுதந்திர தினம்: டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு – முக்கிய அறிவிப்புகளை…

நமது நாட்டின் 75-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக மிகுந்த உற்சாத்துடனும், கோலாகலத்துடனும் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று நாடெங்கும் வீடுதோறும் தேசியக்கொடி…

இன்று 75-வது சுதந்திர தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூவர்ண கொடி ஏற்றுகிறார்..!!

நமது நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட…

முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் ..!!கொடைவிழா: இன்று தொடங்குகிறது

ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் (கிழக்கு) இசக்கியம்மன் கோவிலில் ஆடி கொடைவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு சிறப்பு பூஜை, மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் 3…

சிறப்பு டூடுல் வெளியிட்டு 75-வது சுதந்திர தினத்தை சிறப்பித்த கூகுள்..!!

இந்தியா விடுதலை அடைந்ததன் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ணக் கொடியை மக்கள் ஏற்றி வருகின்றனர். இது 75-வது சுதந்திரம் தினம் என்பதால் இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே விடுதலையின் அமுதப்…

எந்த சூழ்நிலையையும் கையாள தயாராக உள்ளோம் – மத்திய மந்திரி உறுதி..!!

சீனாவின் உளவு கப்பல் யுவான் வாங்-5 நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இலங்கை கொழும்பு அருகே உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர இருக்கிறது. இந்த உளவு கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கருதப்படுகிறது. இந்த கப்பல்…

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 208 கோடியை…

கொரோனா தடுப்பூசி நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாடு தழுவிய கொரோனா தடுப்பூசி இயக்கம் கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது. நாட்டில் அளிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின்…

ஹர்கர் திரங்கா: ரூ.2 லட்சம் செலவில் காரை உருமாற்றிய குஜராத் இளைஞர்..!!

நாடு முழுவதும் ஓராண்டுக்கு, இந்தியா விடுதலை அடைந்ததன் 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ண கொடியை மக்கள் ஏற்றும்படி மத்திய அரசு கேட்டு கொண்டது. ஹர்கர் திரங்கா என்ற கொள்கையின் அடிப்படையில்,…

இனிப்பு பண்டங்களில் மூவர்ண நிறங்கள்… ராணுவ வீரர்களுக்கு 50 சதவீத சலுகை கொடுத்து…

சுதந்திர தின கொண்டாடும் விதமாக குஜராத் மாநிலத்தில் உள்ள இனிப்பகம் ஒன்றில் மூவர்ண நிறங்களில் இனிப்புகள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. சூரத்தில் உள்ள இனிப்பகத்தில் லட்டு, பால்கோவா, பால் கேக் என அனைத்து வகையான இனிப்பு பொருட்களும்…

வாகா எல்லையில் பாக். வீரர்களுடன் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய ராணுவ வீரர்கள்..!!

நாடு முழுவதும் நாளை 75வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடுவருகிறது. இதனால் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநிலங்களின் முக்கிய அலுவலகங்கள், தலைநகரங்களில் தேசியக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. இந்த நிலையில், பஞ்சாப்பில் உள்ள அட்டாரி - வாகா…

வேளாண் ஏற்றுமதியை 2022-23 நிதியாண்டில் 2356 கோடி டாலராக உயர்த்த திட்டம் – மத்திய…

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின், விளைப் பொருட்களுக்கான ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்பான "வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம் (அபெடா)" 2022-23 நிதியாண்டில் 23.56 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில்…

ஒடிசா: ஹிராகுட் அணை வெள்ளநீர் வெளியேற்றம்; நீரில் மூழ்கிய வீடுகள், நிவாரண முகாம்கள்…

ஒடிசாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் மகாநதி ஆற்றில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தொடர் மழையை முன்னிட்டு, 7 மாவட்டங்களுக்கு இன்று வரை சிவப்பு எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. தொடர்ந்து வடக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள…

ஜெய்ஷ்-இ -முகமது அமைப்பின் பயங்கரவாதி கைது; உ.பி. போலீசார் அதிரடி..!!

இந்தியாவின் 75வது சுதந்திரதினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் சுதந்திரதினத்தன்று தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மாநில…

வெளிநாட்டினர் மற்றும் புதுமண தம்பதிகளை ஈர்க்கும் அம்சங்களுடன் மருத்துவ நல மையம்: போபால்…

மத்திய பிரதேச அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி புதுமண தம்பதிகளை வரவேற்கும் விதமாக புதிய சலுகை மருத்துவ திட்டங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டினர் உட்பட புதுமண தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ள தங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொள்ளுமாறு…

உ.பி. ஆற்றில் படகு கவிழ்ந்ததில் உயிரிழப்பு 12 ஆக உயர்வு: 3 பேரை தேடும் பணி தீவிரம்..!!

உத்தர பிரதேசத்தில் பதேபூர் மாவட்டத்தில் உள்ள ஜராவுலி என்ற பகுதியை நோக்கி மர்க்கா பகுதியில் இருந்து 40 பேர் படகு ஒன்றில் கடந்த 11-ந்தேதி புறப்பட்டனர். ரக்சாபந்தனை முன்னிட்டு தங்களது உறவினர்களை சந்திப்பதற்காக அவர்கள் சென்றுள்ளனர்.…

தமிழகத்தைச் சேர்ந்த 8 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்..!!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக காவல் துறையில் 8 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. போலீஸ் அதிகாரிகள் கே.சங்கர், ஈஸ்வர மூர்த்தி, மாடசாமி…

பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்ததால் ஆத்திரம்- தலித் சிறுவனை அடித்து கொன்ற…

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் ஷயாளா கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இருக்கிறது. இந்த பள்ளியில் படிக்கும் 9 வயது தலித் சிறுவன் ஆசியர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த பானையில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்துள்ளான். இதனால் ஆத்திரம்…

கர்நாடகா கோர்ட்டில் மனைவியின் தொண்டையை கத்தியால் அறுத்து கொன்ற கணவன்..!!

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்கிறார்கள். இருவரும் விவாகரத்து கேட்டு அங்குள்ள குடும்பநல…

இந்தியா வல்லரசாக, நாட்டின் அனைத்து மொழிகளும் தேசிய மொழியே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்-…

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற பாரதம் 2047 எனது பார்வை, எனது செயல் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளதாவது: பன்முகத்தன்மை நிர்வகிக்கும் திறமைக்காக ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உற்று…

ஆகஸ்டு 14-ந் தேதியை பிரிவினை பயங்கர நினைவு நாளாக அனுசரிக்கும் பாஜக- பாதிக்கப்பட்ட…

1947ம் ஆண்ட நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை உண்டானது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதை நினைவு கூரும் வகையில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 14ந் தேதியை…

ஜம்மு காஷ்மீரில் தொடர் சம்பவம்- பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்கியதில்…

சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த புதன்கிழமை இரவு காஷ்மீரின் புட்காம் பகுதியில் போலீசாருடன் நடந்த…

இந்தியாவில் புதிதாக 14,092 பேருக்கு கொரோனா..!!

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,092 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,040, டெல்லியில் 2,031…

பக்தர்கள் கூட்டம் அலைமோதல்- திருப்பதியில் தரிசனத்திற்கு 2 நாட்கள் ஆகிறது..!!

வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுதந்திர தின விழா ஆகிய விடுமுறை நாட்களால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசனம், அனைத்து ஆர்ஜித சேவைகள், இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களாலும்,…

புதுமண தம்பதிகளுக்கு நூதன பரிசு வழங்கும் ஒடிசா அரசு..!!

ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலத்தில் அடுத்த மாதம் முதல் புதுமண தம்பதியருக்கு அரசு சார்பில் நூதன பரிசு தொகுப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த பரிசு…

பெண்கள் படுக்கையை பகிர்ந்தால் மட்டுமே அரசு வேலை கிடைக்கிறது – முன்னாள் மந்திரியின்…

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே கல்புர்கியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கர்நாடகத்தில் தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில் அரசு பணி வேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும். அத்துடன் பெண்கள்…

முன்னாள் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி காலமானார்..!!

அகில இந்திய வானொலியில் பல ஆண்டுகளாக தமிழ் செய்திப் பிரிவில் பணியாற்றியவர் சரோஜ் நாராயணசாமி. தலைநகர் டெல்லியில் தமிழ் பிரிவில் பணியாற்றிய இவர் 1995ல் ஓய்வு பெற்றார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. இவரது கம்பீரமான…

75வது சுதந்திர தினவிழா – ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு இன்று மாலை…

சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்மு கடந்த மாதம் 25-ம் தேதி ஜனாதிபதியாக பதவியேற்றார். இந்நிலையில், நாட்டின் 75-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு முர்மு இன்று மாலை 7 மணிக்கு…

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..!!

ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து ஆசிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவி வருகிறது. இந்தியாவிலும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு…

ராம்புராவில் விரைவில் உலக யானைகள் தினம் கொண்டாட்டம்: பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு திட்ட…

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் நேற்று உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கொள்ளேகால் தாலுகா பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு திட்ட இயக்குனர் ரமேஷ் கூறுகையில்:- உலகம் முழுவதும் யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இது ஒரு…

நாட்டில் விடுதலைக்கு உயிர் தியாகம் செய்தவர்கள் பங்கு அதிகம்: மண்டியா நகரசபை தலைவர்…

மண்டியா டவுன் பகுதியில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் விடுதலை போராட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் காட்சிக்கு…

75வது சுதந்திர தின கொண்டாட்டம்- நாட்டின் முக்கிய பகுதிகள் மூவர்ண விளக்குகளால்…

நாட்டின் 75வது சுந்திர தின கொண்டாட்டம் இன்று தொடங்கி உள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் உள்ள முக்கிய பகுதிகளில் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டுள்ளன. இது பர்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள உஜானி அணை…

மாணவர்கள் ஒன்றிணைந்து பிரம்மாண்ட தேசிய கொடியை உருவாக்கி சாதனை..!!

நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, சண்டிகர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சண்டிகர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5,885 மாணவர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து நின்று மனிதவடிவ பிரம்மாண்ட தேசிய…