சுப்ரீம் கோர்ட்டில் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் – தலைமை நீதிபதி அறிவுறுத்தல்..!!
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கோர்ட்டு அறைக்குள் வக்கீல்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தியுள்ளார். மேலும், வழக்கை அவசரமாக விசாரிக்க முறையிட வந்த வக்கீலிடம் தலைமை நீதிபதி…