டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது..!!
டெல்லியில் இன்று நிதி ஆயோக்கின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் தொடங்கியது. பிரதமர், மாநில முதல்- மந்திரிகள், யூனியன் பிரதேச துணைநிலை கவர்னர்கள் மற்றும் பல்வேறு மந்திரிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த கவுன்சிலின் 7-வது கூட்டம் நடைபெற்று வருகிறது.…