;
Athirady Tamil News

யாழில். கடத்தலில் ஈடுபட்ட 25 டிப்பர்கள் ஒரேநாளில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது…

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் மற்றும் மரங்களை கடத்தி சென்ற 25 டிப்பர் வாகனங்கள் ஒரே நாளில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலை மற்றும் யாழ்ப்பாணம் -…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழில் போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான இன்றைய தினம் ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில்…

யாழில்.வெதுப்பகத்திற்கு சீல்

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றிற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் , அதன் உரிமையாளருக்கு 24ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. சுழிபுரம் பகுதியில் உணவு கையாளும் நிலையங்கள் பொது சுகாதார…

சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதற்கு தடை: பிரான்ஸ் சோதனை முயற்சி

சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசு திட்டமிட்டுவருகிறது. சோதனை முயற்சி சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, பிரான்ஸ் அரசு, பிரான்சிலுள்ள பள்ளிகளில் சோதனை முயற்சி ஒன்றைத்…

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மாம்பழ திருவிழா!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை தெண்டாயுதபாணி உற்சவம் (மாம்பழத்திருவிழா) சிறப்பாக நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை…

குஜராத் அல்ல; தென் கொரியாவில்! காரை விழுங்கிய திடீர் சாலைப் பள்ளம்!

தென்கொரியா தலைநகர் சியோலில் வியாழக்கிழமை சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் விழுந்ததில் 2 பேர் காயமடைந்தனர். சியோலின் மத்தியப் பகுதியில் உள்ள சாலையில் 8 அடி ஆழமுள்ள திடீர் பள்ளத்தில் கார் ஒன்று சிக்கிக் கொண்டது. அந்த திடீர் பள்ளம்,…

சென்னையில் இரு செமி கண்டக்டர் ஆலைகள்: அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்…

சென்னையில் இரு செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்க அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாட்டில் செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்க…

செங்கடலில் பற்றியெரியும் எண்ணெய் கப்பல் : ஏற்படப்போகும் பேராபத்து

செங்கடலில் கடந்த வாரம் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு இலக்கான எண்ணெய் கப்பல் ஒன்று தொடர்ந்து எரிந்தவண்ணம் இருப்பதாகவும் அதில் இருந்து எண்ணெய் கசியக்கூடும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் குறிப்பிட்டுள்ளது.…

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பாலித

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்த பாலித ரங்க பண்டார நீக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிசெய்துள்ள கட்சியின் உயர் வட்டாரங்கள் , புதிய பொதுச்செயலாளர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என…

கோர விபத்தில் மகள் பலி – தந்தை படுகாயம்

காலியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். யக்கலமுல்ல, கராகொட பிரதேசத்தில் நேற்று விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் மீது இலங்கை…

ஜனவரி முதல் ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

வரவு செலவுத் திட்டங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Sushil Premajayantha) தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கருத்து…

செப்டெம்பர் 1 முதல் யாழ்ப்பாணம் – சென்னை இடையே புதிய விமான சேவை

இந்தியாவின் முக்கிய விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), செப்டெம்பர் 1 முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே விமானச் சேவையைத் தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவின் அலையன்ஸ் ஏர் விமானம் யாழ்ப்பாணத்திற்கு…

பயணிகள் அதிகம் செல்லாத நாடு… துப்பாக்கி முனையில் 7 மணி நேரம்: பிரித்தானியரின் பகீர்…

பிரித்தானியாவின் சாகச பயணி ஒருவர், சுற்றுலாப்பயணிகள் அதிகம் செல்லாத ஒரு நாட்டில் தமக்கு ஏற்பட்ட மிக மோசமான அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். துப்பாக்கி முனையில் பிரித்தானியரான 26 வயது டேனியல் பின்டோ உலகின் ஆபத்தான பகுதிகளுக்கு…

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அதிசொகுசு வாகனங்கள் குறித்து வெளியான தகவல்

போலியான முறைகளில் இலங்கைக்கு (Sri Lanka) அதி நவீன சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு உதவிய சுங்க அதிகாரிகள் மற்றும் அந்த வாகனங்களை பதிவு செய்வதற்கு உதவிய மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளை உடனடியாக கைது செய்யுமாறு இலஞ்ச ஊழல்…

இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

லங்கையில் கடந்த 5 ஆண்டுகளில் பிறப்பு எண்ணிக்கை படிப்படியாகக் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் பதிவான பிறப்புகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 2023ல் பதிவான பிறப்புகளின் எண்ணிக்கை சுமார் 70,000…

கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்து: ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதி

அம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். தங்காலை அணைக்கட்டு பகுதியில் இன்று (30) அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தங்காலை தலைமையக…

டெலிகிராம் நிறுவனர் பிணையில் விடுதலை: விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட டெலிகிராம் (Telegram) செயலியின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் (Pavel Durov) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாவெல் துரோவை, பிரான்சில் (france)…

பெண் மருத்துவா் பாலியல் கொலையை மறைக்க சதி? தொலைப்பேசி உரையாடல் பதிவு வெளியாகி பரபரப்பு

கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோருக்கு சம்பவத்தன்று மருத்துவமனை நிா்வாகம் முன்னுக்குப் பின் முரணாக தகவலளிக்கும் தொலைப்பேசி உரையாடல் பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கொலையை…

உயரப் பறக்கும் பட்டங்கள் மூலமாக மின்சாரம்: கொழும்பு பல்கலைக்கழகம் அறிவிப்பு

வீட்டு உபயோகத்திற்கு தேவையான மின்சாரத்தை உயரத்தில் பறக்கும் பட்டங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் கொழும்பு பல்கலைக்கழக பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.…

புதிய நாடாளுமன்றத்தில் ஒரு வருடத்துக்குள் அரசமைப்பு: ரணில் உறுதி

"ஜனாதிபதித் தேர்தலையடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஒரு வருட காலத்துக்குள் புதிய அரசமைப்பைத் தயாரிக்கும் பொறுப்பை நான் நாடாளுமன்றத்துக்கு வழங்குவேன் என எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி…

மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை அதிபருக்கு நேர்ந்த கதி!

கதிர்காமத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் சிலரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பாடசாலை அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை…

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த கமலா ஹரிஸ்

அமெரிக்க (America) ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸ் (Kamala Harris), தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த ஒரு மாதத்தில் 4528 கோடி நிதி திரட்டி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அமெரிக்க…

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நில அதிர்வு

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. குறித்த நில அதிர்வு 5.7 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 255 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தின் தங்கரத திருவிழா

நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 21ஆம் திருவிழாவான தங்கரத திருவிழா நேற்றைய  தினம் வியாழக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது. விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து முருகப்பெருமான், வள்ளி தெய்வாணை சகிதம் உள்வீதியுலா வந்து , தொடர்ந்து…

இரட்டையர்களில் ஒருவர் ஆசிய இளம்பெண், மற்றொருவர் வெள்ளையினப்பெண்: ஒரு ஆச்சரிய தகவல்

அந்த இளம்பெண்களைப் பார்த்தால், யாரும் அவர்களை இரட்டையர்கள் என்று கூறமாட்டார்கள். காரணம், அவர்களில் ஒருவர் ஆசிய இனத்தவர், மற்றவர் வெள்ளையினத்தவர். ஆனால், அவர்கள் ஒரு தாயின் வயிற்றில் ஒரே நேரத்தில் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்கள்!…

2,70,000 பேருக்கு மட்டுமே அனுமதி! அவுஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர் சேர்க்கைக்கு…

கல்வி நிறுவனங்களில் சர்வதேச மாணவர்களின் சேர்க்கைக்கு அவுஸ்திரேலியா வரம்பை நிர்ணயித்துள்ளது. சர்வதேச மாணவர் சேர்க்கைக்கு வரம்பு எதிர்வரும் 2025ம் ஆண்டு அவுஸ்திரேலியா 2,70,000 சர்வதேச மாணவர்கள் சேர்க்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கும் என அந்த…

தில்லி கலால் கொள்கையில் எந்த தவறும் செய்யவில்லை -மனீஷ் சிசோடியா

தில்லி கலால் கொள்கையில் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா புதன்கிழமை தெரிவித்தாா். தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தனது 10-ஆவது நாள்…

பிரதமர் நாட்டில் இல்லாத நேரத்தில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைவதில் பிரச்சினை ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பம் நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்காக, நாடாளுமன்றத்துக்குள் நுழையும் இடங்களில் தானியங்கி…

கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட நால்வருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) உட்பட நால்வரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த உத்தரவானது மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றால்…

கிழக்காசிய நாடொன்றில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு., 25 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறை

ஜப்பானில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த சில வாரங்களாக, ஜப்பானில் பல பல்பொருள் அங்காடிகளில் அரிசி தீர்ந்துவிட்டது. 1999-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு ஜப்பானில் அரிசி பற்றாக்குறை ஏற்படுவது இதுவே முதல் முறையாகும்.…

30 நிமிடம்தான்..6 பிரியாணி சப்பிட்டால் ஒரு லட்சம் – மகனின் சிகிச்சைகாக தந்தை எடுத்த…

உணவகத்தில் அறிவிக்கப்பட்ட வினோத சலுகையால், பிரியாணி பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. 6 பிரியாணி கோவை ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் உணவகம் இயங்கி வருகிறது. அங்கு ஒரு சுவாரஸ்யமான பிரியாணி போட்டி நடைபெற்றது. அதாவது, ஆறு…

வவுனியாவில் யாழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி!

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று (29) உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்கிழமை வவுனியா, கற்பகபுரம் பகுதியில் தனது நண்பர்களுடன் மது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட…

கொழும்பு நீதிமன்ற ஆவண அறையில் இருந்து திருடப்பட்ட 12 கிலோ ஹெரோயின் : விடுக்கப்பட்ட உத்தரவு

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் ஆவண அறையில் இருந்து 12 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி போன்று நடித்து மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு…

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட பணய கைதியை அதிரடியாக மீட்டுள்ள இஸ்ரேல்!

ஹமாஸ் (Hamas) ஆயுதக்குழுவினரால் கடத்தப்பட்ட பணய கைதியை இஸ்ரேல் (Israel) பாதுகாப்புப்படை அதிரடியாக மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மீட்பு நடவடிக்கை நேற்றையதினம் (27) நடைபெற்றுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த…