;
Athirady Tamil News

ரஷ்யாவின் 100 கிராமங்களை கைப்பற்றியது உக்ரைன் படை

ரஷ்யாவின்(russia) கூா்ஸ்க் பிராந்தியத்தைச் சோ்ந்த 100 கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக உக்ரைன்(ukraine) இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், அந்தப் பிராந்தியத்தில் கடந்த 3 வாரங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கையில் 594 ரஷ்ய வீரா்களைக் கைது…

ஐரோப்பிய நாடொன்றில் இருந்து வெளியேறும் இந்தியர்கள்., காரணம் என்ன?

ஐரோப்பாவில் குடியேற விரும்பும் இந்தியர்களுக்கு ஸ்வீடன் மீது ஆர்வம் படிப்படியாக குறைந்து வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் முடிந்தவரை ஸ்வீடனை விட்டு வெளியேற முயற்சிக்கின்றனர். புள்ளிவிவரங்கள் ஸ்வீடனின் கணக்கீடுகள் இதை…

தேர்தல் குறுக்கீடு வழக்கு… டொனால்டு ட்ரம்புக்கு மீண்டும் நெருக்கடி

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீதான தேர்தல் குறுக்கீடு விவகாரத்தில் தற்போது மீண்டும் நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. சீர்குலைக்க முயற்சி அமெரிக்காவில் 2020 ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க முயற்சி முன்னெடுத்ததாக…

“30 ஆண்டுகளாக அந்த அழுத்தம்” – திருமணம் குறித்து மனம் திறந்த ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்துள்ள ராகுல் காந்தி கடந்த சில ஆண்டுகளாகவும் சரி, நடந்துமுடிந்த தேர்தல் பிரச்சாரத்தின் போதும் சரி அவர் எதிர்கொண்ட முக்கிய கேள்வி திருமணம் எப்போது என்பதே. இதே கேள்வியை சில தினங்கள் முன் காஷ்மீர்…

பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்சில் வேகமெடுக்கும் ஆபத்தான வைரஸ்

பிரித்தானியாவில் மாடுகள் மற்றும் ஆடுகளை பாதிக்கும் ஒரு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தானதல்ல, ஆனால் மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் தீவிர பிரச்சினைகளை உருவாக்கும். நார்ஃபோல்க் (Norfolk) பகுதியில் உள்ள ஹாட்டிஸ்கோ…

ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பலி தீர்ப்பது உறுதி : ஈரான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

ஹமாஸ் (Hamas) தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் (Ismail Hania) படுகொலைக்கு பழி தீர்ப்பது உறுதி என தெரிவித்துள்ள ஈரான் (Iran), எவரும் கணிக்க முடியாத வகையில் அது இருக்கும் எனவும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரானிய இராணுவ அதிகாரிகள் தரப்பு…

தேர்தலுக்கு நாட்டுக்கு வராதீர்கள்…வெளிநாடு வாழ் இலங்கையர் மீது சீறிய ராஜித!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பலப்படுத்துவதற்காக கட்சிதாவிய ராஜித சேனாரத்ன, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை மீண்டுமொருமுறை தேர்தலுக்காக வாக்களிக்க நாட்டுக்கு “வர வேண்டாம்” என சீறியுள்ளார். கடந்தமுறை வந்து , இருக்க ஒரு நாடு வேண்டும்…

வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் முன்பாக குழப்பநிலை : பொலிஸார் குவிப்பு

வவுனியா, மன்னார் பிரதான வீதியில் அமைந்துள் பிராந்திய குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் முன்பாக இன்று (28) ஏற்பட்ட அசாதாரண நிலைமையினையடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வவுனியா பிராந்திய…

மேற்கு வங்கத்தில் முழு அடைப்பு! தலைக்கவசத்துடன் அரசுப் பேருந்தை இயக்கும் ஓட்டுநர்கள்!

மேற்கு வங்கத்தில் பாஜக முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிந்து பேருந்துகளை இயக்கி வருகின்றனர். மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…

புற்றுநோய் முதல் இதய நோய் வரை… அன்னாசி பழத்தில் கொட்டிக்கிடக்கும் மருத்துவ குணங்கள்!

பொதுவாக பழங்கள் நமக்கு பல ஆரோக்கியமான நன்மைகளை வழங்குவதால், சமச்சீரான டயட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. பெரும்பாலும் ஆண்டு முழுவதும் கிடைக்கும் மலிவான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பழங்கில் ஒன்றுதான்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு இலங்கையர்கள் உட்பட ஐந்து பேர் கைது

சட்டவிரோத பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டு வந்த 05 பயணிகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று (28) கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கோடியே ஐம்பத்தெட்டு இலட்சத்து இருபதாயிரம் ரூபா…

உக்ரைனை சரமாரியாக தாக்கிய ரஷ்யா: நள்ளிரவில் மீண்டும் தாக்குதல்

உக்ரைன் மீது, மீண்டும் ரஷ்யா நேற்று நள்ளிரவு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் நான்கு பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. உக்ரைனை சரமாரியாக தாக்கிய ரஷ்யா உக்ரைன் மீது நேற்று நள்ளிரவு ரஷ்யா நடத்திய…

பிரதமர் வேட்பாளரை ஏற்க மேக்ரான் மறுப்பு: பிரான்ஸ் அரசியலில் குழப்பம்

பிரான்சில் இடதுசாரிக் கூட்டணி முன்னிறுத்திய பிரதமர் வேட்பாளரை ஏற்க ஜனாதிபதி மறுத்துவிட்டார். பிரதமர் வேட்பாளரை ஏற்க மேக்ரான் மறுப்பு இரண்டு நாட்கள் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னரும், இடதுசாரிகள் முன்னிறுத்திய…

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் இன்று இடம்பெற்றது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரின் இணைத் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக…

funny video: பெரிய மீனை பிடித்துவிட்டு சாப்பிட முடியாமல் போராடும் சிறிய பறவை……

பெரிய மீனை பிடித்துவிட்டு சாப்பிட முடியாமல் போராடும் சிறிய பறவையின் போரட்ட காட்சி அடங்கிய களிப்பூட்டும் காணொளியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. பொதுவாகவே தற்காலத்தில் சமூக வளைத்தளங்களில் அதிகமாக பறவைகள் மற்றும் விலங்குகளின்…

அரசியல்வாதிகளுடன் இளையோர் கலந்து கொண்ட நிகழ்வு

Coalion for Incisive Impact அமைப்பின் ஏற்பாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,அரசியல் பிரதிநிதிகள் மற்றும் இளையோர் இடையே கேள்வி பதில் நிகழ்வொன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. நிகழ்வில்…

யாழில். கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த புத்தளம் வாசி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த இளம் கடற்தொழிலாளி திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு , நாகர் கோவில் கடற்பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் , பருத்தித்துறை ஆதார…

யாழில். விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வடமராட்சி புலோலி பகுதியை சேர்ந்த இராசையா யோகராஜா (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார். புலோலி பகுதியில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற வான் - துவிச்சக்கர வண்டி…

பொதுவெளியில் பெண்கள் குரல் கேட்கக்கூடாது., ஆண்களுக்கும் உடை கட்டுப்பாடு விதித்த தாலிபான்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் தொடர்பான புதிய சட்டங்களை தாலிபான்கள் அமுல்படுத்தியுள்ளனர். பெண்கள் வீட்டுக்கு வெளியே பேசவும், கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொது இடங்களில் எப்போதும் தடிமனான துணியால்…

அடுத்த கட்டத்திற்கு நகரும் உக்ரைன் : அமெரிக்காவிடம் முன்வைக்கப்படவுள்ள திட்டம்

உக்ரைன் (Ukraine) மற்றும் ரஷ்யா (Russia) போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க (America) ஜனாதிபதி ஜோ பைடனிடம் (Joe Biden) திட்டமொன்றை முன்வைக்க இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார். குறித்த திட்டம்…

இந்தியாவுக்கு எதிரான பதிவுக்கு ‘லைக்’ சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டாா் வங்கதேச…

சில்சாா்: சமூக வலைதளத்தில் இந்தியாவுக்கு எதிரான பதிவுக்கு ஆதரவு தெரிவித்த அஸ்ஸாமில் படித்து வந்த வங்கதேச மாணவி சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டாா். வங்கதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட வன்முறையால் அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக்…

மேற்கு வங்கத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்… மாணவர்கள் மீது காவல்துறை தடியடி…

பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து கொந்தளிப்புடன் இருக்கிறது கொல்கத்தா. பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு பச்சிம்பங்கா சத்ரா சமாஜ் எனப்படும் பதிவு செய்யப்படாத புதிய மாணவர் அமைப்பு…

சீனா தொடர்பில் கனேடிய பிரதமரின் அறிவிப்பால் அதிர்ச்சி

சீனாவில்(china) தயாரிக்கப்படும் இலத்திரனியல் வாகனங்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என்று கனடா(canada) பிரதமர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகில் இலத்திரனியல் வாகனங்கள் அதிகம் உற்பத்தியாகும் நாடுகளில் ஒன்று சீனா…

சுவிஸ் நகரமொன்றில் அநாதரவாக விடப்பட்ட பையால் பரபரப்பு

சுவிஸ் நகரமொன்றில் அநாதரவாக விடப்பட்ட பை ஒன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த வாரம் நிகழ்ந்த சம்பவம் ஏற்படுத்திய அச்சம் கடந்த வாரம், ஜெனீவாவிலுள்ள வீடு ஒன்றில் வாழ்ந்துவந்த ஒருவர், தன் வீட்டின் முன் குப்பைக் கவர் ஒன்று கிடப்பதைக்…

தடை செய்யப்பட்ட 156 மருந்துகள்…மீறினால் கடும் நடவடிக்கை – மருந்து…

தடை செய்யப்பட்ட 156 மருந்துகளை விற்றால் சட்ட நடவடிக்கை என மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் எச்சரித்துள்ளது. 156 மருந்துகள்.. பிக்ஸ்ட் டோஸ் காம்பினேசன் (எப்டிசி) எனப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூல மருந்துகளின் கலவையை உள்ளடக்கிய…

யாழில் கிருமி நாசினிகளை விற்றவருக்கு ஒன்றரை இலட்ச ரூபாய் தண்டம்

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கிருமி நாசினிகளை இறக்குமதி செய்து , விற்பனை செய்து வந்த வர்த்தகருக்கு ஒன்றை இலட்ச ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடிப்பதற்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா?

உலகின் மிக வலிமையான ஜனநாயக நாடாக கருதப்படும் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளனர்.…

“நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி” – நல்லூரில் கண்காட்சி

"நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி" எனும் தொனி பொருளில் நிலத்தடி நீர் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கண்காட்சி நல்லூர் ஆலய முன்றலில் உள்ள யாழ் மாநகர சபை தீயணைப்பு படை வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் வடமாகாண நீர்…

யாழில். 40 இலட்ச ரூபாய் பெறுமதியான சட்டவிரோத கிருமி நாசினிகள் மீட்பு

யாழ்ப்பாணம் - ஆவரங்கால் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து சுமார் 40 இலட்ச ரூபாய் பெறுமதியான சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட கிருமி நாசினிகள் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட…

தமிழ் பொது வேட்பாளர் – அரசியல் இலக்கற்ற சந்தர்ப்பவாத செயற்பாடு

உறுதியான நிலைப்பாடும் ஒருமித்த கருத்தும் இல்லாத தலைமையால் தமிழ் மக்களுக்கு சரியான அரசியல் வழிநடதலை காண்பிக்க முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார் யாழ் ஊடக அமையத்தில்…

அனுரகுமாரவிற்கு எதிராக ஊழல் மோசடிக்குற்றச்சாட்டு

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்கவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிவில் மக்கள் புரட்சி அமைப்பினால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்கள்: மேற்கு கரையில் ஐவர் பலி

மேற்கு கரையின் துல்கர்ம் மாகாணத்தில் உள்ள நூர் ஷம்ஸ் (Nur Shams) அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த தகவலை பலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், நூர் ஷம்ஸ்…

மக்கள் வங்கியில் கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை

மக்கள் வங்கியின் கணக்குகளை வைத்திருப்பவர்களை குறிவைத்து சமூக ஊடகங்களில் போலி விளம்பரங்கள் மூலம் தனிப்பட்ட கணக்குத் தகவல்களை திரட்டும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவசர நிதித் தேவைகள் தொடர்பாக, மக்கள் வங்கி,…