;
Athirady Tamil News

“சட்டப்பூர்வ துண்டிக்கும் உரிமை” அவுஸ்திரேலிய தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள நற்செய்தி!

அவுஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு “சட்டப்பூர்வ துண்டிக்கும் உரிமை“ வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பூர்வ துண்டிக்கும் உரிமை அவுஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் தாங்கள்…

பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர் மழையால் பேரழிவு

பாகிஸ்தானின் (Pakistan) - பலுசிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக 11 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அனர்த்தம் காரணமாக…

அரச ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவு : வெளியான அறிவிப்பு

இலங்கையில் அரச ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை சமூக பாதுகாப்பு சபை (Sri Lanka Social Security Board) ஆரம்பித்துள்ளது. இதேவேளை ஒருவர் தமது சபையில் அங்கத்தவரானதன் பின்னர் அவருக்கான ஓய்வூதியம்…

நல்லூர் சூர்யோற்சவம்

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 19ம் திருவிழாவான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை சூர்யோற்சவம் நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா வந்து…

வட மாகாண 41 மருத்துவர்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் சர்ச்சைக்குரிய தகவல்

வட மாகாண வைத்தியசாலையில் பணியாற்றும் 41 மருத்துவர்கள் கா.பொ.த உயர்தரத்தில் சித்தியடையவில்லை என சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றது. மன்னார் மற்றும் வவுனியா அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் 41 வைத்தியர்கள் உயர்தரத்தில் மூன்றுபாட…

அவசரத் தேவைகளுக்கு மட்டுமே கடவுச்சீட்டு – இலங்கை குடிவரவுத் துறையின் முக்கிய…

வெற்று கடவுச்சீட்டுகள் குறைவாக இருப்பதால் கடவுச்சீட்டுகளை வழங்குவது மட்டுப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ள கட்டுப்பாட்டாளர் நாயகம்,…

யாழில். நாய் கடித்தமைக்கு உரிய சிகிச்சை பெற தவறிய பெண் உயிரிழப்பு

நாய் கடித்தமைக்கு உரிய சிகிச்சைகள் பெறாததால் , நோய் வாய்ப்பட்ட வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பகுதியை சேர்ந்த மகேந்திரன் சாந்தி (வயது 63) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு கடந்த மாதம்…

இளைஞரின் வயிற்றில் கத்தி, நகவெட்டிகள், சாவி வளையம் – மிரண்ட மருத்துவர்கள்!

இளைஞரின் வயிற்றில் இருந்து கத்தி, நகவெட்டிகள், சாவி வளையம் நீக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் செய்த செயல் பீகார், கிழக்கு சம்பரான் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞருக்கு திடீரென வயிற்றில் கடுமையான வலி…

வேட்புமனு தாக்கல் செய்த 300 வேட்பாளர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்

உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 300 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கிட்டத்தட்ட இருபது வேட்பாளர்கள் இறந்துவிட்டதாக…

இலங்கையில் முடக்கப்பட்ட 900 வங்கி கணக்குகள் : ஏன் தெரியுமா…!

நிலுவையில் உள்ள வரி பாக்கிகளை மீட்பதற்காக மொத்தமாக 900 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். முறையற்ற வரி வசூல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும்,…

கனடாவில் இடம்பெறவிருந்த அனர்த்தம் : தக்க நேரத்தில் தடுத்த காவல்துறை

கனடாவின்(canada) ஹமில்டன் பகுதியில் தாக்குதல் முயற்சியில் ஈடுபட முயன்ற 23 வயது இளைஞரை துப்பாக்கியுடன் அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தத்தையும் தடுத்துள்ளனர். விழா ஒன்றில் சிறுவர்கள் உள்ளிட்ட…

பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் கன்னட நடிகா் தா்ஷனுக்கு சிறப்பு சலுகை

பெங்களூரு: கொலை வழக்கில் கைதாகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகா் தா்ஷனுக்கு சட்ட விதிகளை மீறி சிறப்பு சலுகைகளை செய்து தந்த 9 சிறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி…

யாழில் அதிர்ச்சி சம்பவம்… வளர்ப்பு நாயால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

யாழ்ப்பாண பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில், வண்ணார்பண்ணையைச் மகேந்திரன் சாந்தி என்ற 62 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த மாதம்…

வவுனியா – மன்னார் வீதியில் நாேயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்

கடத்திச் செல்லப்பட்ட பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியில் குதித்த நிலையில் அங்கு கூடியவர்கள் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் இருவர் நெளுக்குளம் பாெலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் வவுனியா - மன்னார் வீதியில்…

இலங்கையின் வாக்காளர்களுக்காக கத்தோலிக்க பேரவையின் செய்தி

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்களுக்காக கத்தோலிக்கப் பேரவை கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இதன்படி, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட முறைமை மாற்றத்தைக் கொண்டுவந்து ஊழலை ஒழிக்கக்கூடிய மற்றும் புதிய அரசியல் கலாசாரத்தை…

நல்லூர் கந்தசுவாமி ஆலய கார்த்திகை திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய கார்த்திகை திருவிழா நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராய் உள்வீதி யுலா வந்த முத்துக்குமாரசுவாமி பூஞ்சப்பறத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு…

பதிலடி கொடுத்த ரஷ்யா: ஏவுகணைகள் – ட்ரோன்கள் மூலம் சரமாரி தாக்குதல்

உக்ரைன் (Ukraine) தலைநகர் கீவ் (Kyiv) மீது ரஷ்ய (Russia) இராணுவம் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தாக்குதலானது நேற்று (26) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான புதிய தற்காலிக விசா திட்டம்: அறிமுகம் செய்துள்ள பிரபல நாடு

நியூசிலாந்து (NewZealand) புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயனுள்ள வகையில் புதிய தற்காலிக விசா திட்டமொன்றை அறிவித்துள்ளது. அதாவது, சில பருவ கால தொழிலாளர்களுக்கு புதிய தற்காலிக விசா வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. பருவத்தின் உச்சநிலைகளை…

ஜேர்மனி கத்திக்குத்து தாக்குதல்: குற்றத்தை ஒப்புக்கொண்ட சிரிய இளைஞர்

ஜேர்மனியில் வெள்ளிக்கிழமை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பேரை கொன்றதாக சிரியா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜேர்மனியில் சோலிங்கன் (Solingen) நகரில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பேர்…

இரவு நேரங்களில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் – எப்போது தெரியுமா?

மெட்ரோ ரயில் பணிக்காக சென்னையில் இன்று முதல் 27ம் தேதி வரை இரவு நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. போக்குவரத்து மாற்றம்: இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட…

வடக்கு அயர்லாந்து குடியிருப்பில் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்: குற்றவாளிக்கு வலைவீசும்…

வடக்கு அயர்லாந்தில் குடியிருப்பில் ஏற்பட்ட தீ சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண் உயிரிழப்பு வடக்கு அயர்லாந்தின் Londonderry உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் பயங்கர சம்பவம் ஒன்றில்…

மூளுமா மூன்றாம் உலகப் போா்?

‘இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அது மூன்றாவது உலகப் போருக்கு வித்திடும்!‘ ஈரானில் ஹமாஸ் தலைவா் இஸ்மாயில் ஹனீயே படுகொலை செய்யப்பட்டதற்குப் பிறகு அந்த நாட்டுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றம் உச்சகட்டத்தை அடைந்தபோது பெலாரஸ்…

பிரித்தானியாவிற்கு வர மேகன் மார்க்கல் முன்வைக்கும் முக்கிய நிபந்தனை

இளவரசர் ஹரி மற்றும் குழந்தைகளுடன் பிரித்தானியாவிற்கு வர சில முக்கிய நிபந்தனைகளை கொண்டுள்ளார் மேகன் மார்க்கல். மேகன் மார்க்கல் பிரித்தானியாவிற்கு திரும்ப விரும்பினால், அது ஒரு "முக்கிய நிபந்தனையுடன்" மட்டுமே இருக்கும் என பிரித்தானிய அரச…

அனுர சுவரொட்டிகளை ஒட்டியவர்களுக்கு அபராதம்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் சுவரொட்டிகளை ஒட்டிய இருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தலா 1,500 ரூபா தண்டம் விதித்துள்ளது. குருந்துவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு…

இலங்கை பெண்கள் வெளிநாடொன்றில் பணியாற்றும் வாய்ப்பு

இலங்கை பெண்கள் தென் கொரியாவில் கடற்றொழில் துறையில் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கடற்றொழில் துறையில் தொழில்…

நான் அறைக்கு செல்லும் போதே அந்த பெண் உயிரோடு இல்லை – கொல்கத்தா குற்றவாளி திடுக்…

கொல்கத்தா கொலை குற்றவாளி திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். கொல்கத்தா வழக்கு கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை…

தவளை போல் கட்சி தாவியவர்களுக்கு எதிராக நடவடிக்கை: நாமல் சீற்றம்

தேர்தல் காலத்தில் வரப்பிரசாதம் மற்றும் தனிப்பட்ட இலாபம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு தவளை போல் கட்சியை விட்டு பாய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal…

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க…

115 பிணைக் கைதிகள் பரிமாற்றம்: உக்ரைன் ரஷ்யா இடையே UAE மத்தியஸ்தம்

போர் நடவடிக்கையின் போது சிறைப்பிடிக்கப்பட்ட 115 பிணைக் கைதிகளை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இருநாடுகளும் பரிமாறிக் கொண்டுள்ளனர். 115 பிணைக் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்த 115 போர் பிணைக் கைதிகள் அமைதியான முறையில்…

மீண்டும் புலம்பெயர் மக்கள் தொடர்பில் துயரமான செய்தி: பலர் மரணம்

ஏமன் அருகே புலம்பெயர் மக்களின் படகு ஒன்று மூழ்கியதில் குறைந்தது 13 பேர் இறந்துள்ளதாகவும், 14 பேரைக் காணவில்லை என்று ஐநா ஸ்தாபனம் ஒன்று தெரிவித்துள்ளது. மாயமானவர்களை தேடும் நடவடிக்கை மிக ஆபத்தான புலம்பெயர் பாதையில் சமீபத்திய பேரிடர்…

இத்தாலிய சொகுசு கப்பலின் மீட்பு பணி நிறைவு: பாதிக்கப்பட்ட கடைசி 6 பேரின் உடல் மீட்பு

இத்தாலியின் வடக்கே அமைந்துள்ள Sicily தீவுக்கு அருகே sunken சொகுசு படகு கவிழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி தொகுப்பினை இத்தாலிய மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். சொகுசு படகு விபத்து கடந்த ஆகஸ்ட் 23ம் திகதி Sicily கடற்கரையில்…

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 24% அதிகரிப்போம்…! ஐ.தே.மு.வின் பொதுச் செயலாளர்

அரசாங்க ஊழியர்களின் சம்பளம், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு என்பன குறைந்தது 24% ஆக அதிகரிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya) செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார (Ranjith Mathumabandara )…

ரணிலுக்கு கருணைத் தொகை வழங்க தயார்: திலித் ஜயவீர சாடல்

எதிர்காலத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓய்வு பெற்றதன் பின்னர் தனது வாழ்வாதாரத்திற்கான கருணைத் தொகையை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி…

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு அருகில் குழப்ப நிலை

குருநாகல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு அருகில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. குறித்த அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வந்த சிலர் அமைதியற்ற விதத்தில் நடந்து கொண்டதாக…