;
Athirady Tamil News

வவுனியாவில் இன்று சிவமோகன் வழங்கிய குற்றப்பத்திரிகையை வாங்க மறுத்த சுமந்திரன்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் பிரதியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் வவுனியாவில் இன்று வைத்து வழங்க முற்பட்டபோது அதனைக் கட்சியின்…

தமிழரசின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக சிறீதரனும் கொறடாவாக சத்தியலிங்கமும் தெரிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், கட்சியின் நாடாளுமன்ற கொறடாவாக ப.சத்தியலிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் வவுனியாவில் உள்ள…

ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தால் வெடித்த எதிர்ப்பு! பாராளுமன்றம் முற்றுகை..பதவி விலக தயாரென…

ரஷ்ய நாட்டுடனான முதலீட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால், பதவி விலக தயார் என அப்காசியா ஜனாதிபதி தெரிவித்துள்ளார். முதலீட்டு ஒப்பந்தம் அப்காசியா நாட்டில் உள்ள ரஷ்ய முதலீட்டாளர்களுக்கு, 8 ஆண்டுகள் வரி மற்றும் சுங்க வரி…

தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் தேசிய மக்கள் சக்தியின் 18 பேர்! வெளியான…

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட 18 உறுப்பினர்களின்…

சுமந்திரனின் கோரிக்கையை நிராகரித்த கஜேந்திரகுமார்..!

நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஏக்கிய ராஜ்ஜிய என்ற புதிய அரசமைப்பு வரைபை அநுர அரசு மீளக் கொண்டு வரப் போவதாகவும், தான் நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில் அந்தச் செயற்பாட்டைக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கையாளுவார் என்றும் சுமந்திரன்…

பிரித்தானிய பொருளாதாரத்தை இந்தியப் பொருளாதாரம் முந்திவிட்டது: முன்னாள் பிரித்தானிய பிரதமர்…

பிரித்தானிய பொருளாதாரத்தை இந்தியப் பொருளாதாரம் முந்திவிட்டது என முன்னாள் பிரித்தானிய பிரதமர் ஒருவர் கூறியுள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற்றுவரும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாட்டில்…

1 மனைவி, 4 காதலிகளை ஒரே குடியிருப்பில் சமாளித்த கணவர்: வெளிச்சத்துக்கு வந்த மோசடி!

ஒரே குடியிருப்பில் 5 பெண்களை காதலித்து ஏமாற்றிய சீன மோசடிக்காரன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 5 பெண்களை ஏமாற்றி பண மோசடி சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்த சியாஜுன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நபர், தன்னை பணக்காரன்…

40% மக்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புகின்றனர்! ஆசிய நாடொன்றிள் ஏற்பட்டுள்ள சிக்கல்

பாகிஸ்தான் நாட்டை விட்டு கிட்டத்தட்ட 40 சதவீத மக்கள் வெளியேற விரும்புவதாக புதிய ஆய்வறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. சட்டவிரோத குடியேறிகள் ஐரோப்பாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவற்றில்…

தேசிய பட்டியலுக்கான அளவுகோல்களை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு

தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிப்பதற்கான அளவுகோல்களை, இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களால்…

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராக சிறீதரன் நியமனம்

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் (ITAK) நாடாளுமன்றக்குழு தலைவராக சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Shritharan) தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா (Vavuniya) ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள…

வந்தே பாரத் ரயில் உணவில் வண்டு.., சாம்பார் மசாலா என்று சமாளித்த அதிகாரிகள்

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட சாம்பாரில் வண்டுகள் கிடந்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ரயில் உணவில் வண்டுகள் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு…

யாழில். போதைப்பொருளுடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் கொக்குவில் பகுதியில் இளைஞன் ஒருவரை கைது செய்து சோதனையிட்ட போது அவரது உடைமையில்…

யாழில் ஆடு திருடியவர்கள் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து ஆடு திருடிச் சென்ற இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். மூளாய் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள தமது வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த…

“தனிப்படை கைது செய்யும் அளவுக்கு என்ன தவறு செய்தார்?” – நடிகை…

நடிகை கஸ்தூரி கைது பழிவாங்கும் நடவடிக்கை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் அண்ணக்குடம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,…

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் இவருக்குதான்! சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்தை வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு அக் கட்சியின் அரசியல்குழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா…

ஹிஜாப் அணியாத பெண்களுக்கு மனநல சிகிச்சை! ஈரான் அரசின் பகீர் அறிவிப்பு

ஈரானில் ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரான் அரசின் பரபரப்பு அறிவிப்பு ஈரானில் கட்டாய ஹிஜாப் சட்டத்தை பின்பற்ற மறுக்கும் பெண்களுக்கு “மனநல சிகிச்சை" செய்வதற்காக புதிய மருத்துவ…

இனி வரும் காலங்களில் யானையுடன் பயணிக்கப்போகும் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால அரசியல் வழிநடத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தலைமையில் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக்…

தொழில் துறையை உருவாக்கி யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்தி செய்து இளைஞர்களிடம்…

எமக்கு கிடைத்த இந்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற உறவுகள் ஒன்றிணைந்து எமது நாட்டினை முன்னேற்றுவதற்கு முன்வர வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

தமிழர் தரப்புக்கள் ஒன்றிணைய வேண்டும் – சட்டத்தரணி வி. மணிவண்ணன்

தமிழர் தரப்புக்கள் ஒன்றிணைய வேண்டும். அதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தரப்புக்களும் ஒண்றிணைந்து செயற்பட வேண்டும் என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின்…

அரசு ஊழியர்கள் பலர் கொத்தாக வேலை இழப்பார்கள்… பேரிடியை இறக்கிய விவேக் ராமசாமி

ட்ரம்பின் புதிய அரசாங்கத்தில் அரசு ஊழியர்கள் பலர் வேலையில் இருந்து தூக்கப்படுவார்கள் என தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசாமி சூசகமாக தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களை வெளியேற்றும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப்…

சாலையோரம் கிடந்த சூட்கேசுக்குள் இளம்பெண்ணின் உயிரற்ற உடல்

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், ஆட்கள் நடமாடும் இடத்தில், சாலையோரமாக கிடந்த சூட்கேஸ் ஒன்றிற்குள் இளம்பெண் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. சூட்கேசுக்குள் இளம்பெண்ணின் உயிரற்ற உடல்…

உக்ரைன் எல்லையில்… வட கொரிய வீரர்கள் உயிருக்கு பயந்து தப்பிவிடுவார்கள்

ரஷ்ய ஜனாதிபதிக்காக போரில் களமிறங்கும் வடகொரிய வீரர்கள் உக்ரைன் எல்லையில் வைத்தே மொத்தமாக தப்பிவிடுவார்கள் என முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். போரில் இருந்து தப்பிக்கும் ரஷ்யாவுக்காக களமிறங்கும் வடகொரிய வீரர்கள் போரில்…

தொடர்ந்தும் போரை நீடிப்பதாக அறிவித்த இஸ்ரேல்: ஹிஸ்புல்லாக்களுக்கு பேரிடி

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த இஸ்ரேலியர்கள் திரும்பும் வரை இஸ்ரேல் இராணுவம் லெபனானில் ஹிஸ்புல்லாக்களுடனான சண்டை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தின் தலைமைத் தளபதி ஹெர்சி ஹலேவி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.…

தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் சி.வி.கே.சிவஞானம் கருத்து

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சியின் அரசியல் குழுவே இறுதி முடிவு எடுக்கும் என தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (16.11.2024)…

புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் சஜித்

நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் நல்லாட்சிக்குத் தேவையான பலமும், மக்களின் கனவுகள் நனவாக்கும் ஆற்றலும் தற்போதைய அரசாங்கத்துக்கு குறைவில்லாமல் கிட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள…

பரீட்சை திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அனைத்து பிரத்தியேக வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது. குறித்த தடையானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும்…

வவுனியாவில் இன்று அவசரமாகக் கூடும் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தேசியப் பட்டியல் எம்.பி. விவகாரத்தைத் தீர்மானிப்பதற்காக இன்று (17) ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூடுகின்றது. வவுனியாவில் (Vavuniya) காலை 9 மணியளவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில்…

ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : இரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி நிலையம் தாக்கி அழிப்பு

கடந்த மாதம் ஈரான்(iran) மீது இஸ்ரேல் (israel)நடத்திய விமான தாக்குதலில் ஈரானின் இரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி நிலையம் அழிக்கப்பட்டது என்று அமெரிக்கா(us) மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின்…

வவுனியா சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழப்பு

வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் வவுனியா மருத்துவமனையில் கடந்த ஒருவாரமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த மரணம் நேற்றையதினம் (16) சம்பவித்துள்ளது. முள்ளியவளை பகுதியினை சேர்ந்த நான்கு பிள்ளைகளின்…

சட்ட உதவிப் பேராசிரியர் பணி.. அலட்சியம் காட்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் – ராமதாஸ்!

சட்டக்கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்த வேண்டும் ராமதாஸ் என தெரிவித்துள்ளார். ஆள்தேர்வு தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளில் சட்டம் மற்றும் முன் சட்ட உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு 56 பேரை தேர்வு…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படை கப்பல்

அமெரிக்க கடற்படையின் யு எஸ் எஸ் மைக்கேல் மர்பி (USS Michael Murphy) கப்பல், கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பல் எரிபொருள் நிரப்பும் பயணமாக இன்று (16.11.2024) கொழும்பை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்…

இரத்தினபுரியில் இருந்து முதல் தடவையாக மக்களின் நேரடி தெரிவாக நாடாளுமன்றம் செல்லும் தமிழர்

இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து தமிழர் ஒருவர் வரலாற்றில் முதல் முறையாக மக்களால் நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னணி கல்லூரி ஒன்றின் ஆசிரியரான சுந்தரலிங்கம் பிரதீப், 2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற…

கனடாவில் வேலை நிறுத்தத்தில் குதித்தனர் தபால் ஊழியர்கள்

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கனடா(canada) தபால் தொழிற்சங்கங்கள் வெள்ளிக்கிழமை (15) வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. இந்த வேலைநிறுத்தத்தில் சுமார் 55,000 பேர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த…

யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள சீனத்தூவர்

இலங்கைக்கான சீனத்தூதுவர், உத்தியோகபூர்வ பயணமாக நாளை மறுதினம் யாழ்ப்பாணம் வருகின்றார். நாடாளுமன்றத் தேர்தலின் பின்பு முதலாவது இராஜதந்திரியாக நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் சீனத்தூதுவர் இங்கு இரண்டு நாட்கள் தங்கவுள்ளார்.…