;
Athirady Tamil News

மொத்தமாக அழித்துவிடத் துடித்தார்… அவர்களுக்கே வினையாக முடிந்தது: ஜெலென்ஸ்கி…

உக்ரைனை மொத்தமாக அழித்துவிட வேண்டும் என ரஷ்யா துடித்ததாகவும், ஆனால் அவர்கள் தொடங்கிய இந்த போர் தற்போது அவர்கள் வாசலை சென்றடைந்துள்ளது என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நெருக்கடியான கட்டத்தில் உக்ரைன் சுதந்திர தினத்தை முன்னிட்டு…

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (26.08.2024) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி…

திருப்பதி கோயிலுக்கு சென்ற புது மாப்பிள்ளை நெஞ்சு வலியால் மரணம் : பாதயாத்திரையாக சென்ற…

திருப்பதி திருமலை கோயிலுக்கு பாத யாத்திரையாக படிக்கட்டுகளில் ஏறிச் சென்ற புது மாப்பிள்ளை நெஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருத்தணி அருகே கேசரம் கிராமத்தைச் சேர்ந்த நரேஷ், பெங்களூருவில் மென்பொறியாளராக பணியாற்றி…

ரணிலின் ஆட்சியில் ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கப்படவுள்ள முக்கிய பதவி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியானது ரவி கருணாநாயக்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் திட்டமிடலின் ஒரு அங்கம் என அரச வட்டாரங்களில் குற்றம் சுமத்தப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிடுவார்…

இரையை இலக்கு வைத்து கற்களை அசால்ட்டாக தள்ளிவிடும் பறவை… வியப்பூட்டும் காட்சி

பறவையொன்று தனது இரையின் பிடிப்பதை இலக்காக கொண்டு தன்னால் அசைக்க முடியாத கற்களையும் அசால்ட்டாக தனது அலகால் தள்ளிவிடும் அரிய காட்சியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே நாம் ஒன்றை அடைய வேண்டும் என்று மனதால் உண்மையாக…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படுமாயின் நாடு மீண்டும் பாரியதொரு நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற மக்கள்…

முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டியில் சுவரொட்டிகள்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் (Rauff Hakeem) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீம் ஆகியோருக்கு எதிராக கண்டி (Kandy) மாவட்டத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கண்டி மாவட்டத்தின் அக்குரணை உள்ளிட்ட பல…

இளவரசர் வில்லியம் ஹரி குடும்பங்களைப் பிரித்த ஒற்றை தொலைபேசி அழைப்பு

இளவரசர் ஹரியின் மனைவியாகிய மேகன் ராஜ குடும்பத்துக்குள் காலடி எடுத்துவைத்த நாள் முதலே அவருக்கு ராஜ குடும்பத்தினரை பிடிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், மேகன் தொடர்பில், இளவரசர் வில்லியம் ஹரிக்கிடையிலான ஒரு தொலைபேசி அழைப்பு இரு…

உடல் எடையை இலகுவில் குறைக்க வேண்டுமா : ஒரே வழி இதோ !

உடல் எடையை அதிகரிப்பால் சிரமப்பட்டு உடல் எடையை குறைக்க கடினமாக போராடுகிறீர்களா? மருத்துவமனைக்கு செல்லாமலேயே உடல் எடையை குறைக்க ஒரு எளிய தீர்வு உள்ளது. சியா விதைகள் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து தயாரிக்கப்படும் பானங்கள் உங்கள்…

மன நல மருத்துவமனையிலிருந்து தப்பிய ஜேர்மானியர்கள்: பக்கத்து நாட்டு பொலிசார் தெரிவித்துள்ள…

ஜேர்மனியில் அமைந்துள்ள குற்றவாளிகளுக்கான மன நல மருத்துவமனையிலிருந்து நான்கு பேர் தப்பியோடிய நிலையில், அவர்களில் ஒருவர் சிக்கியுள்ளதாக ஆஸ்திரியா நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளார்கள். மன நல மருத்துவமனையிலிருந்து தப்பிய நான்கு பேர்…

நீராடச் சென்ற தாயும், இரு மகன்களும் மாயம்! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

கம்பஹா - போகமுவ பகுதியில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற 36 வயதுடைய தாயும் அவரது இரண்டு மகன்களும் காணாமல் போயுள்ளனர். இன்றையதினம் (25-08-2024) மதியம் போகமுவ பகுதியலிருந்து தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற இவர்கள், நீரில் அடித்துச்…

அனைத்து பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (26-08-2024) மீள ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் இவ்வாறு 3ஆம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக…

மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கிப் பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ பகுதியில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது. கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 15 வயதுடையவர் மாணவனே இவ்வாறு…

ரணிலுக்கு ஆதரவளிக்க வெளிநாடுகளில் கைமாறும் பெருந்தொகை பணம் : அம்பலப்படுத்தும் எம்.பி

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவுக்கு(thalatha athukorale) அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்காக பெரும் தொகை வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர(dayasri jayasekara) தெரிவித்துள்ளார்.…

விஜயகாந்தின் மகன் திடீர் மயக்கம்

சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில், விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திடீரென மயக்கமடைந்ததால் பரபரப்பு நிலவியது. கூட்ட நெரிசல் காரணமாக மயக்கமடைந்ததாகவும், இருப்பினும் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டார்…

யாழை சேர்ந்த பெண்ணிடம் மோசடி செய்த ஏறாவூர் வாசி கைது

பெண்ணொருவரிடம் சுமாய் 22 இலட்ச ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவரிடம் சுமார் 22 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று ஏறாவூர் பகுதியை சேர்ந்த ஆணொருவர் மோசடி செய்துள்ளார். இது…

யாழ் . இளைஞனை வெளிநாடு அனுப்பி வைப்பதாக மோசடி செய்த பெண் கைது

வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி இளைஞனிடம் சுமார் 15 இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி கொழும்பில் தற்போது வசித்து வரும் பெண்ணொருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த…

பருத்தித்துறையில் கைதான தமிழக கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 11 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று…

நாம் ஓரணியாக ஒன்று திரள வேண்டும் என யாழில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி அழைப்பு

கடந்த காலத்தில் பல இரத்தக்கரைகள் உள்ளன அவற்றை நாம் கண்ணீர் விட்டு அழித்துவிட முடியாது மீண்டும் நாம் வாழ்வதற்கு இத்தனை இடர்பாடுகள் எமக்குள் இருந்தாலும் நாம் ஓரணியாக ஒன்று திரள வேண்டும் என திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி யாழ்ப்பாணத்தில்…

சம்பளத்தை இழக்கும் 13 லட்சம் அரசு ஊழியர்கள்? முதல்வர் அதிரடி உத்தரவு

சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத 13 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது. சொத்து விவரங்கள் உத்தரப்பிரதேச அரசு நிர்வாகத்தில் நடக்கும் ஊழலை தடுக்கும் வகையில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்…

அடுத்த மாதம் ஆரம்பமாகவிருந்த பிம்ஸ்டெக் மாநாடு ஒத்திவைப்பு

தாய்லாந்தில் (Thailand) அடுத்த மாதம் 04 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த பிம்ஸ்டெக் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம்…

ஷேக் ஹசீனாவிற்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்: அனைத்து தூதரக கடவுச்சீட்டுகளும் ரத்து

பங்களாதேஷ் (Bangladesh) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் (Sheikh Hasina) அனைத்து தூதரக கடவுச்சீட்டையும் அந்நாட்டு இடைக்கால அரசு ரத்துச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்ட…

கொல்கத்தா கொடுமை: குற்றவாளிக்கு மரண தண்டனை கூடாது – ஆதரவாக வாதாடும் பெண் வழக்கறிஞர்!

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் சஞ்சய் ராய் சார்பில், மூத்த பெண் வழக்கறிஞர் ஆஜராகியுள்ளார். பாலியல் வன்கொடுமை கொல்கத்தா, ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் ஜூனியர் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு…

பிரான்ஸில் பதிவான வெடிப்பு சம்பவம்: சிசிரிவியில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் (France) யூத சபை ஒன்றுக்கு வெளியே நடந்த தாக்குதல் தொடர்பில் நடத்தப்பட்ட சோதனையில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. குறித்த வெடிப்பு சம்பவமானது, மான்ட்பெலியரின் அருகே உள்ள கடலோரப் பகுதியான லா கிராண்டே மொட்டில் உள்ள…

இரத்து செய்யப்படும் சில அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவித்தல்

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை தொடர்ந்தும் எதிர்க்கும் இலங்கை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இரண்டு சந்தர்ப்பங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 46-1 மற்றும் 51-1 தீர்மானங்களை, இலங்கை தொடர்ந்து எதிர்க்கும் என கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி…

5 வருடங்களில் 10 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் : நாமல் அறிவிப்பு

இலங்கையில் (Sri Lanka) எதிர்வரும் 5 வருடங்களில் 10 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். திவுலப்பிட்டிய (Divulapitiya) பகுதியில்…

மன்னாரில் இளந்தாய் சிந்துஜாவின் மரணம்: கணவரும் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்ப்பு

மன்னார் வைத்தியசாலையில் (Mannar Hospital) அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் மரியராஜ் (26 வயது) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (24.8.2024) இரவு வவுனியா (Vavuniya) - பனிக்கர், புளியங்குளத்தில்…

சீனாவில் பெய்த கனமழையில் சிக்கி 11 பேர் பலி

சீனாவின் (China) லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாங் நகரில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், கனமழையால் 100 கோடிக்கும்…

1 மணி நேரமாக நெல்சனிடம் நடந்த விசாரணை.., ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் 1 மணி நேரமாக பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். நெல்சன் மனைவிக்கு தொடர்பு? பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 -ம் திகதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த…

வரி செலுத்துவோருக்கு அனுப்பப்படவுள்ள குறுந்தகவல்கள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படையான முறையில் நியாயமான வரியை வசூலிக்கும் என்று ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, ஒவ்வொரு வரி செலுத்துவோருக்கும் செலுத்தப்படும் வரிகள் மற்றும் அது எவ்வாறு…

துண்டு துண்டாக சிதைகிறது TNA ; தலைவர் எடுத்த அதிரடி முடிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் ஆதரிக்கும் வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல கட்சிகளாக பிளவுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னதாக, தமிழ் பொது வேட்பாளர்…

நாட்டை விட்டு இரகசியமாக தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ள பலம் வாய்ந்த அரசியல்வாதிகள்

கடந்த அரசாங்கங்களில் இந்த நாட்டில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் கையாட்கள் பலர் இந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர்…

சமூக வலைதளத்தில் சாதனை படைத்த உக்ரைன் அதிபர் வெளியிட்ட புகைப்படம்

இந்திய (India) பிரதமர் நரேந்திர மோடியுடனான (Narendra Modi) உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் ஸெலென்ஸ்கியின் (Volodymyr Zelenskyy) புகைப்படம் சமூக வலைதளத்தில் சாதனை படைத்துள்ளது. முதன் முறையாக உக்ரைனுக்குச் (ukraine) சென்றுள்ள இந்திய பிரதமர்…