;
Athirady Tamil News

10,500 கொலைகளுக்கு உடந்தை: 99 வயது பெண்ணின் மேல்முறையீட்டை நிராகரித்த ஜேர்மன் நீதிமன்றம்

10,500 கொலைகளுக்கு உடந்தையாக இருந்த 99 வயது பெண்ணொருவரின் மேல்முறையீட்டை நிராகரித்தது ஜேர்மன் நீதிமன்றம் ஒன்று. 99 வயது பெண்ணின் மேல் முறையீடு நிராகரிப்பு நாஸி ஜேர்மனியில், Stutthof சித்திரவதை முகாமில் பணியாற்றியவரான Irmgard Furchner…

யாத்ரீகர்களை ஏற்றி சென்ற பேருந்து கோரவிபத்து – 28 பேர் பலி!

பேருந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து விபத்து பாகிஸ்தானில் இருந்து பேருந்து ஒன்று ஈராக் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் ஷியா யாத்ரீகர்கள் 51 பேர் பயணித்துள்ளனர். 7ம் நூற்றாண்டின் ஒரு ஷியா துறவி இறந்ததைத்…

கமலா ஹரிஸ்தான் அமெரிக்க ஜனாதிபதி… தன் வாயால் ஒத்துக்கொண்ட ட்ரம்ப்?

வாய் தவறி கமலா ஹரிஸை அமெரிக்க ஜனாதிபதி என்று கூறிவிட்டார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். அதை இறுகப் பிடித்துக்கொண்ட இணையவாசிகள், ட்ரம்பை வைத்து செய்துகொண்டிருக்கிறார்கள்! அமெரிக்க ஜனாதிபதி கமலா ஹரிஸ் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில்…

பேசிக்கொள்ளாத அண்ணனும் தம்பியும்… தவிக்கும் இளவரசி கேட்

தன் கணவரான இளவரசர் வில்லியமும் அவரது தம்பி ஹரியும் பேசிக்கொள்ளாததால், அவர்களுக்கு நடுவில் சிக்கி, உணர்வு ரீதியாக இளவரசி கேட் அவதியுற்று வருவதாக கூறப்படுகிறது. ஹரியை மறக்கமுடியாமல் தவிக்கும் அண்ணி கேட் இளவரசர் ஹரி தன் மனைவி மேகனுடன்…

இரத்துச்செய்யப்படும் சாரதி அனுமதிப்பத்திரங்கள்: வெளியான உண்மை தகவல்

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் சாரதிகள் பெற்ற சாரதி அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தயாராகி வருவதாக வெளியான செய்தி தொடர்பிலான உண்மைகளை திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.…

எரிபொருள் விலை குறைவடையும்! அநுர வழங்கும் உறுதி

எங்களுடைய ஆட்சியில் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்கள் குறைக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், வறியவர்களுக்கு மாதாந்தம் 10 ஆயிரம்…

யாழில் பரபரப்பு; பொலிஸ் நிலையம் முன்பாக வாள்வெட்டு!

யாழ்-நெல்லியடி பொலிஸ் நிலையத்தின் முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இளைஞரொருவர் காயமடைந்துள்ளார். நெல்லியடி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான…

மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் கெஹலிய ரம்புக்வெல்ல

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல(keheliya rambukwella) உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு…

நடுவானில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரளம் வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட போதிலும், பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. மும்பையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு 135 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம் 657, திருவனந்தபுரத்தை…

இஸ்ரேல் ஹமாஸ் போர்: சரமாரியாக ராக்கெட் தாக்குதல் நிகழ்த்திய ஹிஸ்புல்லா

இஸ்ரேல் வசமிருக்கும் பகுதி ஒன்றின்மீது லெபனானை மையமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரமாரியாக ராக்கெட் தாக்குதல் நிகழ்த்திய ஹிஸ்புல்லா இஸ்ரேல் கட்டுப்பாட்டிலிருக்கும் கோலன் குன்றுகள் மீது…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அனுமதி!

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனை அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகள் தொடர்பான நிபுணர் குழுவின் தலைவர் உதய செனவிரத்ன தெரிவித்தார். இதன்படி,…

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் குரங்கம்மை: பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ரங்கம்மை (mpox) என்னும் வைரஸ் நோய்த்தொற்று உலகையே அச்சுறுத்திவரும் நிலையில், அத்தொற்றால் அவதியுற்றுவரும் நாடுகளுக்கு தடுப்பூசிகளை தானமாக அளிக்க பிரான்ஸ் முன்வந்துள்ளது. பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு பிரான்சில் குரங்கம்மைக்கான…

மன்னார் வைத்தியசாலையில் இளம் தாயின் மரணம்! வைத்தியர் பணியிடை நீக்கம்

மன்னார் (Mannar) மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் குடும்ப பெண் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் வைத்தியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவ் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் குழந்தையைப்…

பிரித்தானியாவில் 8வயது சிறுமிக்கு கத்திக்குத்து: ஆண், பெண் என இருவர் அதிரடி கைது

பிரித்தானியாவின் டோர்செட் பகுதியில் இளம் சிறுமி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமிக்கு நேர்ந்த கொடுமை செவ்வாய்க்கிழமை மாலை 5.45 மணியளவில் டோர்செட்டின்(Dorset) கிறிஸ்ட்சர்ச் (Christchurch) அமைந்துள்ள…

பணியாளர்களுக்குத் தட்டுப்பாடு: ஆனாலும் புலம்பெயர்தலை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ள கனேடிய…

கனேடிய மாகாணமொன்றில்பணியாளர்களுக்குத் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளார், அம்மாகாண பிரீமியர். பணியாளர்களுக்குத் தட்டுப்பாடு கனடாவில் சிறு தொழில்கள், ஏற்கனவே பணியாளர் தட்டுப்பாடு, நிதி உதவி…

இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் சிறப்பான செயற்பாட்டிற்கு கிடைத்த கௌரவம்

இலங்கை மத்திய வங்கியின்(sri lanka central bank) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க(Nandalal Weerasinghe), உலகின் மிக உயர்ந்த மத்திய வங்கி ஆளுனர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகை அண்மையில் இந்த ஆண்டு மத்திய…

நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படக் கூடாது : சரத் பொன்சேகாவின் திட்டம்

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படாமல் அந்த பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்க வேண்டும் என்று ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath Fonseka) தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரத்தை அகற்றாமல்…

யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டம் – 2024

யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் 2வது காலாண்டுக்குரிய குழுக்கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (22.08.2024) மு. ப 9.00 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலக மாநாட்டு…

இந்திய றோட்றி (Rotary) கழக அங்கத்துவர்களின் பங்குபற்றலுடன் யாழ்ப்பாணத்தில் இன்று (22)…

இந்திய றோட்றி (Rotary) கழக அங்கத்துவர்களின் பங்குபற்றலுடன் யாழ்ப்பாணத்தில் இன்று (22) மரக்கன்றுகள் நடப்பட்டது. இன்று (22) பிற்பகல் தெல்லிப்பளை பலாலி வீதியில் உள்ள மயிலிட்டி தெற்கு கட்டுவன் பகுதியில் வீதி ஓரத்தில் நிழல் மரக்கன்றுகள்…

தென்னாபிரிக்கத் தூதுவரை சந்தித்தார் சிறீதரன் எம்பி…!

இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் சாண்டில் எட்வின் ஷால்க், துணைத் தூதுவர் றெனி எவர்சன் வர்ணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்றையதினம் (21) கொழும்பிலுள்ள தென்னாபிரிக்கத் தூதரகத்தில்…

யாழில் கோரம்: நள்ளிரவில் எரிபொருள் நிரப்பு ஊழியர் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணம் - நெல்லியடி நகரில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கத்தியால் வெட்டி காயப்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். நேற்று (21)…

கட்சிக் கொடியை அறிமுகம் செய்து, கொடியேற்றினார் விஜய்!

பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமை நிலையச் செயலகத்தில் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்து, பின்னர் கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார் விஜய். சென்னை அருகே பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமை நிலையச்…

மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், போராடி வரும் மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு…

பிரிந்து சென்றவர்களுக்கு மகிந்த விடுத்துள்ள எச்சரிக்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்துள்ள கட்சிகள் எதிர்காலத்தில் மீண்டும் கட்சிக்கு வர வேண்டிய நிலை ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa ) தெரிவித்துள்ளார். அநுராதபுரம் (Anuradhapura) சல்காடு மைதானத்தில்…

யாழில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழ், வடமராட்சி, நெல்லியடி நகரில் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று (21.08.2024) இரவு 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

போலந்தில் 25,000 மருத்துவர்கள், செவிலியர்கள் தேவை: விசாவுக்கு விண்ணப்பிக்க இந்தியர்களுக்கு…

போலந்தில் 25,000 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவைப்படும் நிலையில், அந்நாட்டு விசாவுக்கு விண்ணப்பிக்க இந்தியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் யூரோப்பிய நாடான போலந்திற்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமராக…

சுவிட்சர்லாந்தில் வீட்டின் முன் கிடந்த குப்பைக் கவரை எடுத்த நபர்; அடுத்து நிகழ்ந்த…

சுவிஸ் நகரமொன்றில், தன் வீட்டின் முன் யாரோ குப்பைக் கவர் ஒன்றை போட்டிருப்பதைக் கண்ட அந்த வீட்டின் உரிமையாளர், அதை அங்கிருந்து அகற்ற முயன்றபோது, அது திடீரென வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குப்பை கவரை எடுத்த…

ஆந்திர மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தீ: 13 போ் உயிரிழப்பு; 33 போ் காயம்

ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனத்தில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 13 போ் உயிரிழந்தனா்; 33 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஜய கிருஷ்ணன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்,…

14,000 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்படுவார்கள்: திகில் கிளப்பும் பிரித்தானிய உள்துறைச்…

அடுத்த ஆறு மாதங்களில் 14,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்படுவார்கள் என்று கூறி திகில் கிளப்பியுள்ளார் பிரித்தானியாவின் உள்துறைச் செயலர். யார் வந்தாலும் இதே வேலைதான்... பிரித்தானியாவில் எத்தனை ஆட்சி மாறினாலும், யார் உள்துறைச்…

தலதாவின் தாக்குதலால் சஜித் கட்சிக்குள் புயல்!

சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள கட்சியையும், கட்சித் தலைவரையும் விமர்சித்து தனது உறுப்புரிமையையும், நாடாளுமன்ற ஆசனத்தையும் கைவிட்டதையடுத்து, கட்சிக்குள் கடும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.…

வரவு-செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்

அரசாங்க ஊழியர்களுக்கு 25,000 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கும் திட்டம் இந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

பொகந்தலாவையில் வியாபார நிலைய நிர்வாகத்தினரால் ஊழியர் மீது தாக்குதல்

நுவரெலியா - பொகவந்தலாவை பகுதியில் வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் நிர்வாகத்தினரால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது. பொகவந்தலாவை, கியூ…

பல்பொருள் அங்காடியில் மோசடி செய்த பெண் மருத்துவர்

பல்பொருள் அங்காடி ஒன்றில் 5000 ரூபாய் பெறுமதிக்கொண்ட, உலர் உணவுப் பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் பெண் மருத்துவர் ஒருவர் களனி-கிரிபத்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர். முன்னதாக, குறித்த பல்பொருள் அங்காடியில் இருந்து திருடப்பட்ட…

வெளியேறிய 1,22,000 ரஷ்ய மக்கள்: நிலைமை மிகவும் கடினமாகிவிட்டது! ஜெலென்ஸ்கி எச்சரிக்கை

கிட்டத்தட்ட 1,22,000 மக்கள் ரஷ்ய எல்லை நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு இருப்பதாக ரஷ்ய அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. வெளியேறும் ரஷ்ய மக்கள் உக்ரைனிய படைகள் தற்போது சர்வதேச எல்லையை தாண்டி ரஷ்ய நகரான குர்ஸ்க் பகுதியில் தாக்குதல்…