;
Athirady Tamil News

அமெரிக்காவில் கிரீன் கார்ட்: வெளிநாட்டு மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

அமெரிக்க (America) கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு உடனடியாக கிரீன் கார்ட்(Green Card) வழங்குவதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். குறித்த நடவடிக்கை இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளைச்…

கள்ளக்குறிச்சி மரணம்: ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப்பொருட்கள் வழங்க விஜய் முடிவு

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆறுதல் தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில்,…

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணத்தை திருடும் காசாளர்கள்

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில், காசாளர்கள் 20 சதவீத கட்டணத்தை திருடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை நெடுஞ்சாலைகள் செயலாளர் ரஞ்சித் சுபசிங்க (Ranjith Subasinghe) , நாடாளுமன்ற கோப் குழுவிடம்…

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

பெண்கள், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ஆசிரியர் பெருமை திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 2500 ரூபா மாதாந்த கொடுப்பனவு 100 வீதத்தால் அதிகரித்து 5000…

பொன்சேகாவிற்கு வழங்கப்படவுள்ள உலகின் உயரிய பட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு உலகின் அதியுயர் பாதுகாப்பு பதவிக்குரிய பட்டம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, ஆறு நட்சத்திர ஜெனரல் ஒருவருக்கு வழங்கப்பட்ட மார்ஷல் பதவியை அவர்…

கருக்கலைப்புக்கு அனுமதி: ஐக்கிய அரபு அமீரகம் அதிரடி அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரக (United Arab Emirates) அமைச்சரவை கருக்கலைப்பு அனுமதி அளிப்பது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இஸ்லாமிய நாடானா ஐக்கிய அரபு அமீரகத்தில் இது மிகப்பெரிய சீரமைப்பு நடவடிக்கை…

விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் நாடுகள் எவை தெரியுமா..!

உலகளவில் 195 நாடுகள் உள்ள நிலையில் ஒவ்வொரு நாட்டிற்கு செல்லவும், விசாதேவைப்படுகின்றது. இருப்பினும், விசா தேவைகள் பெரும்பாலும் இலவச பயணத்தை கட்டுப்படுத்துகின்றன. சில நாடுகள் எளிதான விசாமுறைகளை கொண்டிருந்தாலும், பெரும்பாலான நாடுகள்…

20 ஆண்டு சம்பளம்…வேலையே இல்லை! பிரான்ஸ் பெண்மணி தொடுத்த வழக்கு

பணி எதுவும் தராமல் ஊதியம் மட்டும் வழங்கி வந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு எதிராக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஊழியர் வழக்கு தொடுத்துள்ளார். நிறுவனத்தின் மீது வழக்கு பிரான்சைச் சேர்ந்த ஊனமுற்ற பெண் ஒருவர், தனக்கு எந்த வேலையும் வழங்காமல்…

உலகிலேயே மிக நீளமான நேரான சாலை இதுதான்!

265 கிலோ மீற்றர் தூரம் கொண்ட நேரான உலகின் மிக நீளமான சாலை சவுதி அரேபியாவில் அமைக்கப்பட்டுள்ளது. ஐர் நெடுஞ்சாலை எனும் நீண்ட சாலை அவுஸ்திரேலியாவில் உள்ளது. இதன் நீளம் 146 கிலோ மீற்றர் ஆகும். மேற்கு அவுஸ்திரேலியா மற்றும் தெற்கு…

கீமோதெரபி சிகிச்சைக்குப் பின்பும் இத்தனை அழகா? இளவரசி கேட் தொடர்பில் இணையத்தில் எழுந்துள்ள…

பிரித்தானிய இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமாட்டார் என கருதப்பட்டதற்கு மாறாக, அவர் மன்னர் சார்லசின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். ஆனால், வெள்ளை உடையில் அழகே உருவாக தேவதை…

வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவு; ஐஆர்சிடிசி பரிமாறிய கரப்பான்பூச்சி – பதறிய ஜோடி!

வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவில் கரப்பான்பூச்சி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவில் கரப்பான்பூச்சி போபாலில் இருந்து ஆக்ராவிற்கு சென்ற வந்தே பாரத் ரயிலில் இளம்ஜோடி பயணம் செய்துள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு…

ஓக்லாண்டில் சட்டவிரோதமாக நடந்த வாகன காட்சி: துப்பாக்கி சூட்டில் 15 பேர் பாதிப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த வாகனக் காட்சி நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் வரை காயமடைந்துள்ளனர். வாகனக் காட்சி வன்முறை ஓக்லாண்ட்(Oakland), கலிபோர்னியாவில் ஜூன்டீந்த்(Juneteenth) கொண்டாட்டத்தின் போது…

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள ஆசிய நாடு

ஐரோப்பிய நாடுகள் பலவும் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதே பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வாகும் என்ற முடிவை முன்மொழிந்து வருகின்றன. இந்நிலையில், ஆசிய நாடான ஆர்மீனியா(Armenia) பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளதாக…

இந்தியாவின் பெருந்தொகையான கடனை திருப்பிச் செலுத்திய இலங்கை: மத்திய வங்கி விளக்கம்

இலங்கையின் (Sri Lanka) மத்திய வங்கி, 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய (India) மத்திய வங்கிக்கு 225 மில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பிச் செலுத்தியுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், இதுவரை இரண்டு…

வலுப்பெற்றுள்ள இலங்கை ரூபா! முன்னோக்கி நகரும் நாட்டின் பொருளாதாரம்

பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமடைந்த போது நாம் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. அவ்வாறான முடிவுகளால் தான் ஒரு நாடாக நாம் முன்னோக்கி வருகின்றோம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். இதன்…

கிளிநொச்சியில் நெல்லை கொள்வனவு செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை

கிளிநொச்சி (Kilinochchi) குடமுருட்டி குளத்தின் கீழான சிறுபோக செய்கையின் அறுவடைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி திணைக்களத்தின் கீழ்…

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்..அரசு பள்ளிகளில் இந்த வசதி வரப்போகுது – முக்கிய…

அரசு பள்ளிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்படும் என அமைச்சகர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். அரசு பள்ளிகள் சட்டப்பேரவை நேற்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி நேரத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.…

யாழில் புலம்பெயர் தம்பதியின் செயலால் வியப்பு; 40 லட்சம் பெறுமதியான தங்க நகைகள் தானம்!

அவுஸ்ரேலியாவில் வாழும் தம்பதியினர் , யாழ்.தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்ல பிள்ளைகளுக்காக சுமார் 40 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை தானமாக வழங்கிய சம்பவம் பலருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவில் வசிக்கும் வைத்தியர்…

2025இன் முதல் காலாண்டில் நடைமுறைக்கு வரவுள்ள உத்தேச சொத்து வரி

உத்தேச சொத்து வரியானது எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குப் பின்னர் நடைமுறைக்கு வரும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல (Ruwanwella) பிரதேசத்தில் இன்று…

வெளிநாட்டு மாணவர்களுக்கு உடனடி கிரீன் கார்டு., டிரம்ப் வாக்குறுதி

அமெரிக்க கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கிரீன் கார்டு வழங்குவதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். இந்த நடவடிக்கை இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த திறமையான மாணவர்களை…

இளவரசர் வில்லியமுக்கு கேட் பிறந்தநாள் வாழ்த்து: சிறுவயது Unseen புகைப்படம்!

இளவரசர் வில்லியமின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வேல்ஸ் இளவரசியும் அவரது மனைவியுமான கேட் மிடில்டன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இளவரசி கேட் வாழ்த்து இளவரசர் வில்லியமின் பிறந்த நாளை முன்னிட்டு வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனது…

ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

40 வயதிற்கு மேற்பட்ட இதுவரையில் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது. அந்தவகையில் இவர்கள் அடையாள அட்டைகளை (National Identity Card)…

வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடிச்சா போதும் – 10 நாட்களில் உடல் எடை குறைஞ்சிரும்!

சுரைக்காய் ஜூஸ் நன்மைகள் குறித்து இந்த பதிவில் காணலாம். சுரைக்காய் ஜூஸ் கடந்த 30 ஆண்டுகளில் பருமனானவர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், உடல் எடை காரணமாக நீரிழிவு, இதய நோய், சிறுநீரக பிரச்சனை, மனநோய் போன்ற…

உக்ரைனுக்கு ஆயுதம் கொடுக்க வேண்டாம்., தென் கொரியாவுக்கு புடின் எச்சரிக்கை

ரஷ்யாவுக்கு எதிரான போரில் தென்கொரியா உக்ரைனுக்கு ஆயுதம் கொடுத்தால் அது மிகப்பாரிய தவறு என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, ரஷ்யா மற்றும் வடகொரியா இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை…

மன்னர் சார்லஸ் கோபம்: இளவரசர் ஹரிக்கு பிறப்பித்துள்ள உத்தரவு: நல்லது நடக்கலாம்

மன்னர் சார்லஸ், பிரித்தானியாவில் ஒரு வீடு பார்க்கும்படி இளவரசர் ஹரிக்கு உத்தரவிட்டுள்ளார். தன் பேரப்பிள்ளைகளை நேரில் சந்திக்க இயலாததால் அவர் கோபமடைந்துள்ளதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரிக்கு மன்னர்…

8000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர் வேலைவாய்ப்புகள் தொடர்பில் வெளியான தகவல்

மாகாண சபைகளுக்குட்பட்ட பாடசாலைகளில் 8139 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடயத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தற்போது நிலவும் ஆங்கில ஆசிரியர்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அறிக்கை கோரியுள்ள ரணில் !

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு (Batticaloa) சீயோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளில் ஏற்பட்டுள்ள இழுபறிகள் குறித்து விளக்கமளிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அதிகாரிகளுக்கு பணிப்புரை…

இலங்கையின் பிரபல இளம் வீரர் விபத்தில் பலி

லங்கையில் பிரபல பேஸ்பால் இளம் வீரர் கேஷான் மதுஷங்க உயிரிழந்தமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 15 வயதிற்குட்பட்ட தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய எம்.ஜி.கேஷான் மதுஷங்க…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்திய போர் கப்பல் கப்பல்

இலங்கையில் கடலோர காவல்படை கப்பலான சுரக்சாவுக்கான(Suraksha) உதிரி பாகங்களை வழங்குவதற்காக இந்திய கடலோர காவல்படை கப்பல் சாசெட்(Sachet) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தநிலையில் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள, கப்பல் உதிரி…

இனி சானிடைசர் வாங்க அடையாள அட்டை அவசியம் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சானிடைசர் வாங்க அடையாள அட்டை கட்டாயம் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சானிடைசர் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சாராயம் விற்பனை நடந்துள்ளது. அதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல்,…

கோர விபத்தில் தாயும் மகளும் ஸ்தலத்தில் பலி : அவசர சிகிச்சை பிரிவில் தந்தை, மகன் அனுமதி

அனுராதபுரத்திற்கு யாத்திரை சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, பேருந்துடன் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் ஸ்தலத்திலேயே இன்று உயிரிழந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். வத்தேகம பிரதேசத்தை சேர்ந்த ஒரே…

பேருந்து நிலையத்தில் திடீரென பிறந்த பெண் குழந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம்!

பேருந்து நிலையத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பேருந்து பயண சலுகையை போக்குவரத்து துறை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. தெலுங்கானா…

நாட்டில் மரக்கறிகளின் விலை திடீரென அதிகரிப்பு

கடந்த காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், தற்போது அம்பாறை (Ampara) மாவட்டத்தில் உள்ள வாராந்த சந்தைகள் வீதியோர மரக்கறி…

சுகாதார அமைச்சுப் பதவியில் மாற்றம்

சுகாதார அமைச்சுப் பதவியில் மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் மாதத்தின் முதல் வாரத்தில் சுகாதார அமைச்சர் பதவி உள்ளிட்ட சுகாதாரத்துறைசார் உயர் பதவிகளில் மாற்றம்…