;
Athirady Tamil News

அரச ஓய்வூதியர்களுக்கான நற்செய்தி: ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

அரச ஓய்வூதியர்களுக்கான மூவாயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவை தேர்தலின் பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் செப்டெம்பர் மாத கொடுப்பனவுடன் சேர்த்து வழங்குமாறு அரசாங்க பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை தேர்தல்கள்…

பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராக பதவி ஏற்றார் முகமது யூனுஸ்!

பங்களாதேஷின் (Bangladesh) இடைக்கால பிரதமராக முஹம்மது யூனுஸ் (Muhammad Yunus) பதவியேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, அவர் நேற்று முன் தினம் (08) இரவு 8 மணியளவில் பதவியேற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்நாட்டின் பிரதமராக…

இஸ்ரேலின் தலைநகர் செல்லவிருந்த அனைத்து விமானங்களும் ரத்து-ஏர் இந்தியா

மத்திய கிழக்கில் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவுக்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது. இந்த தகவலை ஏர் இந்தியா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. மறு அறிவிப்பு…

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாய் : சுகாதார அமைச்சுக்கு அவசர கடிதம்

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பான விசாரணை முற்றிலும் தவறாகவும், குறித்த விசாரணை யாவும் நீதியான முறையில் நடப்பதாக தெரியவில்லை அத்துடன் குற்றம் செய்தவர்களை காப்பாற்றுவதையே விசாரணைக்குழுக்கள் மேற்கொள்வதாக…

யாழ். வணிகர் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட கனேடிய வர்த்தக சம்மேளனம்

இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனமும் (The Srilanka - Canada Business Council) யாழ்ப்பாண வணிகர் கழகமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளனர். பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக நேற்று  பிற்பகல் யாழ்ப்பாணம்…

உயர்த்தப்பட்ட 1700 சம்பளம்: அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

உயர்த்தப்பட்ட 1700 ரூபா சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கும் அவ்வாறே வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட…

ஹனியே கொலைக்கு சாத்தியமே இல்லை: இஸ்ரேலின் முக்கிய ஆதரவாளரை குறிவைத்துள்ள ஈரான்

ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் (Ismail Haniyeh) கொலையை அமெரிக்க (US) ஆதரவின்றி இஸ்ரேலால் (Israel) செய்திருக்க முடியாது என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அலி பாகேரி கனி (Ali Bagheri) தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பின்…

ஆஸ்திரேலியா பவளப்பாறைகள் அழிவு ; NOAA விடுத்துள்ள அறிக்கை

அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறையான கிரேட் பேரியர் ரீஃப் (Great Barrier Reef) பருவநிலை மாற்றத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 400 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிகரித்துள்ள…

கனடாவில் தங்கள் அடையாளத்தை பாதுகாத்து, சமூகத்தின் ஒருபகுதியாக வாழும் தமிழர்கள்

கனடாவில் தமிழ் மக்கள் வரலாறு 1960களில் தொடங்கியது, அவர்கள் முக்கியமாக ஈழத்திலிருந்து வந்துள்ளவர்களாகவும், சிலர் இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். பல எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் புகலிடக் கோரிக்கையாளர்களாக கனடா…

லண்டன் வந்தடைந்த இந்திய போர்க்கப்பல் INS Tabar., கொண்டாடி வரவேற்ற இந்திய உறவுகள்

இந்திய கடற்படையின் முன்னணி போர்க் கப்பலான INS Tabar, நேற்று (ஆகஸ்ட் 7-ஆம் திகதி) லண்டன் துறைமுகத்தை அடைந்தது. இந்தப் போர்க் கப்பல் நான்கு நாள் பயணமாக பிரித்தானிய தலைநகருக்கு வந்துள்ளது. INS Tabar கப்பலை வரவேற்க அங்கு திரண்டிருந்த…

ஜேர்மனியில் வீடுகளில் தீ, நான்கு பெண்கள் உயிரிழப்பு: கொலை செய்ததாக மருத்துவர் கைது

ஜேர்மனியில் நான்கு நோயாளிகளைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீடுகளில் தீ, நான்கு பெண்கள் உயிரிழப்பு ஜூன் மாதம் 11ஆம் திகதி, ஜேர்மனியிலுள்ள வீடு ஒன்றில் தீப்பற்றியதாக தகவல் கிடைத்ததன்பேரில்…

ரஷ்யாவுக்கு எதிர்ப்பு, உக்ரைனுக்கு ஆதரவு என்பதெல்லாம் பொய்யா? பிரான்ஸின் குட்டு வெளியானது

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதும், ஐரோப்பிய நாடுகள் பல, ரஷ்யா மீது தடைகள் விதித்தன. முழு ஐரோப்பாவும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்தது. ஆஹா, நமக்கு ஐரோப்பாவே ஆதரவு என புழகாங்கிதம் அடைந்தது உக்ரைன்! ஆனால், திரை மறைவில்…

பொறுப்புக்கூரலை நிறைவேற்ற மறுக்கும் பொறுப்பு வாய்ந்தவர்கள்

இலங்கையின் பிரதான அந்நியச் செலாவணி வருமானத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை முக்கிய பங்காற்றுகின்றது. கடந்த சில வருடங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட்-19 தொற்றுப் பரவல் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி போன்ற…

அவசர சிகிச்சை பிரிவு; வடக்கு வைத்தியசாலைகள் தொடர்பில் ஆளுநர் பணிப்புரை!

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவை உடனடியாக ஸ்தாபிக்குமாறு, வட மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகளுக்கு வடக்கு மகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான…

மன்னார் சிந்துஜாவின் மரண விசாரணை திசை திருப்பப்படுவதாக குற்றச்சாட்டு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தர்கள் கவனயீனத்தால் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் மரணம் தொடர்பான விசாரணைகளை திசை திருப்பப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது சிந்துஜாவின் மரணம் தொடர்பில் குற்றம்…

சளி இருமலை அடியோட விரட்டும் தூதுவளை சூப்

மருத்துவ குணமிக்க மூலிகை பொருள்கள் அனைத்து வயதினருக்கும் எப்போதும் பக்கபலமாக இருக்கும். இதை மருந்தாக நோய் வந்த பிறகு எடுத்துகொள்ளாமல் அவ்வபோது உணவில் சேர்த்து வருவதுதான் நோய் வருவதற்கு முன்னர் காப்பது என அர்த்தம். நம்மில் அனைவருக்கும்…

கோவிட் போன்று இன்னொரு பொது சுகாதார அவசரநிலை… அறிவிக்க தயாராகும் WHO

அதிகரித்து வரும் mpox வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை காரணமாக, சர்வதேச மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்க உலக சுகாதார அமைப்பு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாள் அதிகரித்து வருவது ஆப்பிரிக்காவில் mpox…

கெஹலிய ரம்புக்வெல்லவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கு நிறைவடையும் வரை தம்மை…

அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் மக்கள்…

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை…

நாட்டில் மீண்டும் முட்டை இறக்குமதி

எதிர்வரும் 10 நாட்களுக்குள் நாட்டில் முட்டை இறக்குமதியை மீண்டும் தொடங்கவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முட்டை இறக்குமதிக்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக இலங்கை அரச வர்த்தக…

மழையில் நனைந்தபடி குஞ்சுகளை பாதுகாக்கும் தாய் கழுகு! நெகிழ்ச்சியான காட்சி

தான் நனைந்தாலும் பராவாயில்லை தன் குஞ்சுகளை மழையில் நனையவிடக்கூடாது என பாதுகாக்கும் தாய் கழுகின் தியாகத்தை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே பறவை இனங்களில் கழுகுக்கு ஒரு முக்கியமான இடம்…

பற்றியெரியும் பிரித்தானியா… அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ரிஷியும் மனைவியும்

பிரித்தானியா கலவரங்களால் பறியெரிந்துகொண்டிருக்கும் நேரத்தில், முன்னாள் பிரதமர் ரிஷி, தன் மனைவியுடன் அமெரிக்காவிலுள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளதாக பிரித்தானிய ஊடகமான தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க நட்சத்திர…

வங்கதேசத்தில் அமைக்கப்படும் புதிய அரசு., இடைக்கால பிரதமராக பதவியேற்கும் முகமது யூனுஸ்

ந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரமற்ற நிலை உள்ளது. வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடங்கிய மாணவர் போராட்டம் வன்முறையாக மாறியது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பாரிய அளவில் போராட்டம் நடத்தி…

மீண்டும் வரிசை யுகத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் எதிரணிகள்: ரணில் தரப்பு காட்டம்

நாட்டில் மீண்டும் வரிசை யுகத்தை ஏற்படுத்துவதற்கே எதிரணிகள் முற்படுகின்றன. அதனால்தான் போலி பரப்புரைகள் முன்னெடுக்கின்றன என ஐக்கிய தேசியக் கட்சியின் கொத்மலை தேர்தல் தொகுதியின் வலய அமைப்பாளர் சண்முகம் திருச்செல்வம் தெரித்துள்ளார்.…

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முக்கிய கலந்துரையாடலை நடத்திய ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் தினத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commision) பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் கொழும்பு மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ்…

வவுனியாவில் ஓ.எம்.பி அலுவலக பெயர்ப்பலகைக்கு தக்காளி தாக்குதல் நடத்தி கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியாவில் (Vavuniya) தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றும் (09) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்…

மக்களின் நலனை கருத்திற் கொண்டு ரணில் எடுத்த முடிவு

இலங்கை மக்களின் துயரங்களை தீர்க்கவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம் இடம்பற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு…

2025-ல்தான் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவாரா? நாசா சொன்ன தகவல்!

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது குறித்து நாசா தகவல் தெரிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58) மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர்(61) இருவரும் ஸ்டார் லைனர்…

நாமலை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியதற்கான காரணத்தை வெளியிட்ட மொட்டு

போராட்டத்தின் போது நாட்டு மக்கள் இளம் தலைவரை கோரினார்கள். இதன் காரணமாகவே நாமல் ராஜபக்சவை நாங்கள் வேட்பாளராக களமிறக்கினோம் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற…

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலைகள் இதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனி 249 ரூபாவாகவும், ஒரு…

ஹரினின் இடத்திற்கு ஹிருணிகா: கட்சிக்குள் கோரிக்கை

சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு பதவியிலிருந்து விலகிய ஹரின் பெர்னாண்டோவின் இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை நியமிக்குமாறு கட்சிக்குள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்புரிமை…

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா ஆரம்பம்!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இவரையும் புதைத்து விடுவோம்: ஹமாஸ் புதிய தலைவருக்கு கடும் மிரட்டல் விடுத்த இஸ்ரேல்

காஸாவின் பின்லேடன் என பரவலாக அறியப்படும் யாஹ்யா சின்வார் ஹமாஸ் படைகளின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் கடும் மிரட்டல் விடுத்துள்ளது. பழி தீர்ப்போம் இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதலுக்கு திட்டம் வகுத்தவர்களில் ஒருவர்…

இஸ்ரேல் தான் முதன்மை காரணம்… சவுதி அரேபியா கூட்டத்தில் கடும் எச்சரிக்கை விடுத்த…

ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு முதன்மை காரணம் இஸ்ரேல் என குற்றஞ்சாட்டியுள்ள இஸ்லாமிய நாடுகளின் உயர் மட்டத் தலைவர், இந்த விவகாரம் பிராந்தியத்தை சீர்குலைக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கண்டிப்பாக பதிலடி சவுதி அரேபியாவின் ஜெத்தாவில்…