;
Athirady Tamil News

பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்த ஹஸன் ஸலாமா

திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கிடையிலான 42Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்துள்ளார். குறித்த சாதனையை நேற்று அதிகாலை 02.00 மணிக்கு ஆரம்பித்து முற்பகல்…

மீண்டும் தென்னாபிரிக்கா அதிபரானார் சிறில் ரமபோசா

தென்னாபிரிக்காவின் (South Africa) அதிபராக சிறில் ரமபோசா (Cyril Ramaphosa) மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்னாபிரிக்காவின் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (African National Congress)…

பாப்பரசரை சந்தித்தார் பிரதமர் மோடி

இத்தாலியில் நடைபெற்ற 'ஜி7' மாநாட்டில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (narendra modi) புனித போப் பிரான்சிஸை (pope francis) சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது போப்பை கட்டித்தழுவ பிரதமர் மோடி மறக்கவில்லை. போப்பை இந்தியா…

சஜித்துக்கு பிரதமர் பதவி: ரணிலை ஜனாதிபதியாக்க திட்டமிடும் எதிர்க்கட்சி

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகி, சஜித் பிரேமதாச பிரதமரானால் நாட்டிற்கு மிகவும் நல்லது என்றும், ரணில் விக்ரமசிங்கவும் அவரது கட்சியும் ஒரே சித்தாந்தத்தை கொண்டே செயற்படுகின்றார்கள் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித…

மைத்திரியால் விடுவிக்கப்பட்ட குற்றவாளி: நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் (Maithripala Sirisena) விடுதலை செய்யப்பட்ட சுவீடன் நாட்டு பெண்னை கொடூரமாக கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் சமந்த ஜயமஹா தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்து…

13இனை அமுல்படுத்தவே இந்திய இராணுவம் இலங்கை வந்தது

தங்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என சொல்பவர்களால் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் அழிவுகளை ஏன் தடுக்க முடியவில்லை ? என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பி இருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக…

காத்தான்குடி துப்பாக்கிச்சூடு- காயமடைந்த பெண் மற்றும் சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணை…

video- https://wetransfer.com/downloads/cc7aec0fcf50a40baae31896732b327e20240615002158/c17939?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05 பெண் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம்…

காரைதீவில் மற்றுமொரு வைத்தியர் உயிரிழப்பு

அம்பாறை - காரைதீவைச் சேர்ந்த வைத்திய கலாநிதி ஒருவர் பாணமை கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். காரைதீவைச் சொந்த இடமாகக் கொண்ட வைத்திய கலாநிதி இ.தக்சிதன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று இரவு…

புடினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது: ஜெலென்ஸ்கி திட்டவட்டம்

புடினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. உக்ரைன் (Ukraine) மீது ரஷ்யா (Russia) கடந்த 2022 ஆம் ஆண்டு போரை தொடங்கிய…

இன்னும் சில நாட்கள்தான்: இந்திய ஜோதிடர் கூறும் பதறவைக்கும் செய்தி

இந்திய ஜோதிடர் ஒருவர் மூன்றாம் உலகப்போருக்கு நாள் குறித்த செய்தி ஏற்கனவே அச்சத்தை உருவாக்கியுள்ள நிலையில், மீண்டும் தனது கூற்றை உறுதி செய்யும் ஒரு தகவலை அவர் வெளியிட்டுள்ளார். இந்திய நாஸ்ட்ரடாமஸ் இந்திய நாஸ்ட்ரடாமஸ் அல்லது புதிய…

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன்Trooping the Colour கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாம் மேற்கொண்டுவரும் சிகிச்சையால் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால், முழுமையாக குணமடையவில்லை…

பூமியில் மாறுவேடத்தில் வேற்று கிரகவாசிகள் !

வேற்று கிரகவாசிகள் மாறுவேடத்தில் இந்த பூமியில் மனிதர்களுடன் மனிதர்களாக வாழக்கூடும் என ஹவார்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்மையில் குறித்த பல்கலைக்கழகம் முன்னெடுத்த ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது. மிக நீண்ட…

கனடாவில், 30க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கப்பம் கோரிய நபர் கைது

கனடாவில் 30க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கப்பம் கோரிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 43 வயதான மார்டின் பிள்ளை என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 34 பெண்களுடன் குறித்த நபர் உறவு வைத்துக் கெகாண்டதாகவும், இந்த…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் விலை குறைப்பு – எவ்வளவு தெரியுமா..?

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10.20 குறைக்கப் படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பக்ரீத் பண்டிகை பாகிஸ்தானில் பணவீக்கம் காரணமாக விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பெட்ரோல் விலை குறைப்பு…

காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம்: ஐநா விடுத்துள்ள எச்சரிக்கை

இஸ்ரேலின் தீவிரதாக்குதல்கள் காசாவில் தற்போது தொடர்ந்துள்ள நிலையில் தெற்கு காசாவின் நிலைமை மோசமடைந்து வருகிறது என ஐநாவின் உலக உணவுத் திட்டத்தின் துணை இயக்குநர் கார்ல் ஸ்காவ்(Carl Skau) கவலை வெளியிட்டுள்ளார். பல மாதங்களாக வடக்கு காசாவில்…

இலங்கையில் பகல் கொள்ளைகளால் அச்சத்தில் மக்கள்!

மொரட்டுமுல்ல பிரதேசத்தில் உள்ள நகை அடகு கடை ஒன்றில் இன்று (15) காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொள்ளையிட முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அந்த கடையின் பாதுகாப்பு அதிகாரியை அச்சுறுத்தி, போத்தல் போன்ற ஒன்றைக் காட்டி பெண்…

மாணவர் விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் அவுஸ்திரேலியா

சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவில்(Australia) மாணவர் விசாவில் காலவரையின்றி தங்குவதைத் தடுக்க அந்நாட்டு அரசு கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் இனி அவுஸ்திரேலியாவில் தங்கி மாணவர்…

நிறுவனமொன்றில் 21 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை!

கம்பஹா - பேலியகொடை பகுதியில் உள்ள நிறுவனமொன்றில் 21 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 13 ஆம் திகதி தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (14) கைது…

ஆசிரியர் உதவியாளர் ஆட்சேர்ப்பு : கோரப்பட்டது விண்ணப்பம்

நாட்டின் பெருந்தோட்டப்புற தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கு பாடசாலை அடிப்படையில் ஆசிரியர் உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக தகைமைகளைக் கொண்டோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப்படிவம் இலங்கை பரீட்சைகள்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – அதிமுக எடுத்த அதிரடி

முடிவு விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மரணமடைந்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல்…

உடலையும் கல்லீரலையும் சுத்தப்படுத்த வேண்டுமா? இந்த ஒரு பானம் போதுமே

உடலையும், கல்லீரலையும் இயற்கை முறையில் சுத்தம் செய்ய தொடர்ந்து 24 நாட்கள் இந்த ஒரு பானத்தை பருகி பின் வித்தியாசத்தை பாருங்கள். ஆரோக்கிய பானம் 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம்…

திருகோணமலையில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்ட விவகாரம்: கிழக்கு ஆளுநர்…

திருகோணமலை (Trincomalee) ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் (Senthil Thondaman)…

மக்களின் கோரிக்கையையும் மீறி இளவரசி கேட்டை கைவிட்ட மன்னர் சார்லஸ்

மக்களின் கோரிக்கையையும் மீறி, மன்னர் சார்லஸ், இளவரசி கேட்டுக்கு முக்கிய பொறுப்பொன்றை வழங்காமல் வேறு இரண்டு பேருக்கு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இளவரசி கேட்டை கைவிட்ட மன்னர் சார்லஸ் பிரித்தானியாவில் வழங்கப்படும் கௌரவத்துக்குரிய…

இலங்கையில் அறிமுகமாகும் புதிய வரி!

இலங்கையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) 2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் குடியிருப்புச் சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது. 2026ஆம் ஆண்டிற்குள் இந்த வரி முறையை முழுமையாக…

லண்டனில் இந்திய சிறுமி மாயம்., தேடும் பணிகள் தீவிரம்

பிரித்தானியாவில் கிழக்கு லண்டன் அருகே 15 வயது இந்திய சிறுமி காணாமல் போனார். நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் எசெக்ஸ் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பொலிஸார் விசாரணையை தொடங்கினர். சிறுமியை…

ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு ஆபத்து: தலைவர் பொறுப்புக்கு வர பலர் தீவிரம்

ரிஷி சுனக் தலைமையில் தேர்தலை எதிர்கொண்டு வரலாற்றுப் பின்னடைவை எதிர்கொள்வதற்கு பதிலாக, அவரை மாற்றும் நடவடிக்கைகளை கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர்கள் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிஷி சுனக் மீதான நம்பிக்கை பொதுத் தேர்தலுக்கு…

வைரல் வீடியோ:விஷமுள்ள பாம்பிடம் இருந்து வாத்து முட்டைகளை காப்பாற்றிய மனிதர்

ஒரு கொடிய பாம்பின் பிடியில் இருந்து வாத்து முட்டைகளை மீட்டெடுக்கும் நபரின் அசாத்திய துணிச்சல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோ நாம் ஒவ்வொரு நாளும் பல வீடியோக்களை இணையத்தில் பார்வையிட்டு தான் வருகிறோம். அனைத்து…

போர் நிறுத்தத்திற்கு தயார்… ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவிப்பு

உக்ரைன் மீதான போரை கைவிட தாம் தயாரென அறிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஏற்க முடியாத கடும் நிபந்தனைகளையும் முன்வைத்துள்ளார். உக்ரைன் துருப்புகள் உக்ரைன் போர் தொடர்பில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள விளாடிமிர் புடின்,…

கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு மக்களிடையே குறைந்துவரும் ஆதரவு: ஆய்வு முடிவுகள்

கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு மக்களிடையே ஆதரவு குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக்களிடையே குறைந்துவரும் ஆதரவு கனடாவில் சமீபத்தில் Angus Reid என்னும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகள், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, கனடா…

நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட போலி சாரதி பயிற்சி பாடசாலைகள்

நாட்டில் சட்டவிரோதமாக நடத்தப்படும் 900 சாரதி பயிற்சி பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், அந்த பயிற்சி பாடசாலைகளை அடுத்த வாரத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்…

அரச ஊழியர்களின் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு! தனியார் துறையினருக்கும் கிடைத்த வாய்ப்பு

நாம் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவை வழங்கினோம். தனியார் துறையினரும் அதை பின்பற்றியுள்ளனர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச நாணய…

ஜீவன் தொண்டமான் விடயத்தில் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ள ஏற்றுமதியாளர் சம்மேளனம்

நுவரெலிய பீட்ரூ பெருந்தோட்டத்தில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவரது உதவியாளர்கள் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து, முழுமையான விசாரணைக்கு இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் (NCE) அழைப்பு விடுத்துள்ளது.…

ரணிலை ஆதரிக்கும் பிரசாரம் மாத்தறையில் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து தற்போதைய அரசின் ரணிலை (Ranil Wickramasinghe) ஆதரிக்கும் பிரசாரம் எதிர்வரும் 30ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. இந்தப் பிரசாரத்திற்குரிய ஏற்பாடுகளை மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana…

ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுவருவதை…

நாட்டில் இயல்பான சூழ்நிலை காணப்படும் இந்த காலகட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுவருவதை ஏற்கமுடியாது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அத்தகைய செயற்பாட்டை வன்மையாக…