;
Athirady Tamil News

சிறப்புற நடைபெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – 2024

யாழ்ப்பாணம் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் அரியாலை மகாமாரியம்மன் மண்டபத்தில் 27.12.2024 வெள்ளிக்கிழமை சிறப்புற நடைபெற்றது. இந் நிகழ்வில்…

பிரம்மபுத்திரா ஆற்றில் மிகப்பெரிய அணை கட்ட சீன அரசு முடிவு

இமயமலையின் மிகப்பெரிய பள்ளத்தாக்கில் அணை கட்ட சீனா முடிவு செய்யப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய எல்லை திபெத்தில் சீனா 137 பில்லியன் டாலர் அளவில் உலகில் மிகப்பெரிய அணை கட்ட இருப்பதனால் பிரம்மபுத்திராவின் அடிப்பகுதியில்…

கனடாவில் பொக்ஸின டே கொள்வனவில் ஈடுபடும் மக்கள்

கனடாவில் நத்தார் பண்டிகையை அடுத்த நாள் பல்வேறு விலை கழிவுகள் அறிவிக்கப்பட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது வழமையானதாகும். பாக்சிங் தினத்தில் இவ்வாறு விலை கழிவுகள் அறிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் ஏற்கனவே அரசாங்கம் அறிவித்துள்ள…

நோர்வே பேருந்து விபத்தில் மூவர் உயிரிழப்பு

மோசமான வானிலை காரணமாக வடக்கு நோர்வேயில் அன்று பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி ஏரியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் இந்த விபத்தில் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளானதாக அந் நாட்டு அதிகாரிகள்…

Factum Perspective: ஒருங்கிணைந்த எல்லை முகாமைத்துவ முறைமைக்கான தேவைப்பாடு

எழுதியவர் - ரியர் அட்மிரல் Y. N. ஜெயரத்ன நவம்பர் 12, 2024 அன்று, இலங்கையின் கொழும்பில் நடந்த தெற்காசியாவிலிருந்து தொழிலாளரின் புலம்பெயர்கை: பிரச்சினைகள் மற்றும் கரிசனங்கள் (தெற்காசிய சிந்தனைக் குழுக்களின் கூட்டமைப்பு: COSATT) புத்தக…

காசாவில் மருத்துவமனையை காலி செய்த இஸ்ரேலிய ராணுவம்: அவசர கதியில் வெளியேற்றப்பட்ட…

காசா மருத்துவமனையில் இருந்து நூற்றுக்கணக்கான நோயாளிகளை இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெளியேற்றியுள்ளது. மருத்துவமனையை முற்றுகையிட்ட இஸ்ரேலிய படைகள் வடக்கு காசாவில் உள்ள கமால் அத்வான்(Kamal Adwan Hospital) மருத்துவமனை மீது இஸ்ரேலிய படைகள்…

விடைபெற்றார் மன்மோகன் சிங்! 21 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு காலமானார். தில்லியில்…

வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடித்தால் “இந்த” நோய் வராதாம்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க

பொதுவாக அனைவரது வீடுகளிலும் வெந்தயம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியர்கள் அவர்களின் உணவில் வெந்தயம் அவசியம் சேர்ப்பார்கள். இதற்கான முக்கியம் காரணம் என்னவென்றால், வெந்தயத்தில் உடலுக்கு தேவையான ஏகப்பட்ட ஊட்டசத்துக்கள் உள்ளன.…

பெண்களின் Bridge Market இற்கு தீவைத்த விசமிகள்!

மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் Bridge Market இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நஞ்சற்ற உணவு வகைகளை விற்பனை செய்யும் ஒரு சந்தையாக…

அமெரிக்காவில் பீட்சா டெலிவரி கொடூரம்: கர்ப்பிணி பெண் மீது 14 கத்திக்குத்து!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கிஸ்ஸிம்மியில் நடந்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்த ஒரு கர்ப்பிணி பெண், ஆன்லைனில் ஆர்டர் செய்த பீட்சாவை டெலிவரி செய்த பெண்ணால் 14 முறை…

தனியார் பேருந்து ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பில் நடவடிக்கை…

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வழித்தடத்தில் இன்று (28.12.2024), தனியார் பேருந்து ஒன்று சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவலாக காணொலிகள் பகிரப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் வடக்கு…

ஜெர்மனியில் நாடாளுமன்றம் கலைப்பு

ஜெர்மனியில் நாடாளுமன்றத்தை கலைத்து பிப்ரவரி 23-ம் திகதி புதிய தேர்தல் நடைபெறும் என்று ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் இன்று உத்தரவிட்டுள்ளார் சான்சலர் ஓலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், கடந்த…

வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தால் “சிவாலயங்களின் வழித்தடம்” என்ற சிறப்பு நூல்…

வடக்கிலுள்ள தொன்மையான பிரசித்தி பெற்ற சிவாலயங்களின் விபரங்களை தொகுத்து வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தால் "சிவாலயங்களின் வழித்தடம்" என்ற சிறப்பு நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. வடக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம்…

தென் கொரியாவின் தற்காலிக ஜனாதிபதிக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தில் வெற்றி

தென் கொரியாவின் பிரதமரும் தற்காலிக ஜனாதிபதியுமான ஹான் டக்-சூவை (Han Duck-soo) பதவி நீக்கம் செய்வதற்காக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நாடளுமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் மொத்தம் 192 உறுப்பினர்கள் அவரது பதவி…

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில் தனிப்பட்ட முறையில் இந்திய அரசாங்கத்துடன் பேசுவேன்…

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில் தனிப்பட்ட முறையில் இந்திய அரசாங்கத்துடன் பேசுவேன் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இது தொடர்பில் திட்டமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றார். யாழ்ப்பாண மாவட்ட…

பிரித்தானிய ராணுவத் துறை ஆயுதங்கள், உபகரணங்கள் திருட்டு: முழுமையான விசாரணைக்கு கோரிக்கை

இயந்திர துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட உபகரணங்களை தொலைக்கப்பட்டுள்ளது அல்லது திருடப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானதை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ஆயுதங்கள் தொலைந்ததா?…

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை! 6வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த திங்களன்று (டிச.23) ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 6 வது நாளாக இன்றும் (டிச.28) தொடர்கிறது. கோட்புட்லி-பெஹ்ரோர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலத்தில் 3 வயது பெண் குழந்தையான சேத்துனா, கடந்த…

பொலிஸ் அதிகாரியை விசாரணையின் போது தாக்கிய சம்பவம் -7 பேர் கைது

விசாரணை மேற்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியை குழுவாக இணைந்து தாக்கிய சந்தேக நபர்களை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் இடம்பெற்ற இரு சாரார்…

வவுனியாவில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் துப்பாக்கியுடன்…

வவுனியாவில் 50க்கு மேற்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் உட்பட இருவர் துப்பாக்கியுடன் கைது வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் 50க்கு மேற்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் உட்பட…

யாழில். உயர் டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

டவர் நாடக அரங்கப் பாடசாலை மூலம் நாடகமும் அரங்கக் கலைகளுக்குமான உயர் டிப்ளோமா பாடநெறியினை முடித்த மாணவர்களுக்கு உயர் டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் இந்திய கலாசார மத்திய நிலையத்தின் பிரதான…

யாழில். அதிகரிக்கும் டெங்கு

யாழ். மாவட்டத்தில் நாளை மறுதினம் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களும் டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

ஆச்சரியமூட்டும் கல்வி தகுதி, உயர் பதவிகள், அரசியல் வாழ்க்கை: மன்மோகன் சிங்கின் கடந்து வந்த…

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது கல்வி தகுதி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மன்மோகன் சிங்கின் வியக்க வைக்கும் கல்வி தகுதி பல்வேறு வெளிநாடுகளில் உள்ள சிறந்த கல்வி நிலையங்களில்…

மனுஷ நாணயக்காரவின் சகோதரன் கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரனான திசர ஹிரோஷன நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்…

பிரித்தானியாவை மூழ்கடிக்கும் மூடுபனி: முக்கிய 3 விமான நிலையங்களில் விமான சேவை பாதிப்பு

மூடுபனி காரணமாக பிரித்தானியாவின் முக்கிய விமான நிலையங்களில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் ரத்து மற்றும் தாமதம் பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளை மூடியிருக்கும் அடர்த்தியான மூடுபனி காரணமாக லண்டன்…

பிரித்தானிய பிரதமர் குடும்பத்தில் நேர்ந்த துயரம்., உருக்கமான நினைவுகளை பகிர்ந்த ஸ்டார்மர்

பிரித்தானிய பிரதமரின் இளைய சகோதரர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பாக்சிங் டே என கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுநாள் (டிசம்பர் 26), பிரித்தானிய பிரதமரின் சர் கெய்ர் ஸ்டார்மரின் (Keir Starmer) இளைய சகோதரர் நிக் ஸ்டார்மர் (Nick…

2025-ம் ஆண்டில் பிரான்சில் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள்

2025-ஆம் ஆண்டில் பிரான்சில் சிறு தொழில்முனைவோர், தனிநபர்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள் உட்பட பலருக்கும் முக்கியமான சட்டமாற்றங்கள் அமுலுக்கு வருகின்றன. VAT வரம்புகள் மாற்றம் சிறு தொழில்முனைவோருக்கான VAT (Value Added Tax) வருவாய்…

அநுரவின் அதிமுக்கிய நகர்வு: விளாடிமிர் புடினுக்கு பறந்துள்ள கடிதம்

பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் உறுப்புரிமையைப் பெறுவதற்கு விருப்பம் தெரிவித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு ((Vladimir Putin) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

வங்கி கடன்கள் பெற்றுள்ளவர்களுக்கு வெளியான நற்செய்தி

25 மில்லியன் ரூபாவிற்கும் குறைவான கடனைப் பெறுபவர்களில் 99% பேர் வங்கிகளுடன் தங்கள் கடனைப் பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி பணம் செலுத்தும் திட்டத்தைமொன்றை மேற்கொள்வதற்கு 12 மாத கால அவகாசத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது. மத்திய வங்கியின்…

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம்! வெளியான மகிழ்ச்சி தகவல்

2025 ஆம் ஆண்டுக்கான அரச அதிகாரிகளுக்கு விசேட முற்பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி அரச உத்தியோகத்தர்களுக்கு 4000 ரூபாவிற்கு மிகாமல் விசேட முற்பணமாக…

யாழ்ப்பாண மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தற்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (27) இடம்பெற்ற ஊடக…

மேற்கு அரபிக் கடலில் கப்பல்களை நிலைநிறுத்திய இந்திய கடற்படை

கடற்கொள்ளை சம்பவங்களால் மேற்கு அரபிக் கடலில் கப்பல்களை இந்திய கடற்படை குவித்துள்ளது. கப்பல்கள் குவிப்பு மேற்கு அரேபியக் கடலில் சரக்குக் கப்பல்கள் மீது கடற்கொள்ளையர் மற்றும் ஹவுத்தி தாக்குதல்கள் அதிகரித்து வருவது வழக்கமாக மாறிவிட்டது.…

ஏப்ரலில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் அரசு அவதானம் செலுத்தியுள்ளது. குறித்த தேர்தலுக்காக ஏற்கனவே பெறப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்துவிட்டு, புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கான சட்ட…

சீன மருத்துவமனை கப்பலுக்கு சுகாதார அமைச்சர் விஜயம்

சீன மருத்துவமனை இலங்கை மக்களுக்கு கப்பல் மூலம் இலவச சிகிச்சை மற்றும் பரிசோதனை சேவைகள் வழங்குவதை பார்வையிட சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அக்கப்பலுக்கு விஜயம் செய்தார். சீன கடற்படைக்கு சொந்தமான “Peace Ark” மருத்துவமனை…

கஜகஸ்தான் விமான விபத்து குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம்: ரஷ்யா எச்சரிக்கை

கஜகஸ்தான் விமான விபத்து குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என ரஷ்யா எச்சரித்துள்ளது. கஜகஸ்தானில் 38 பேர் உயிரிழந்த பயணிகள் விமான விபத்துக்கான காரணம் குறித்து யூகங்களை பரப்ப வேண்டாம் என்று ரஷ்ய அரசு எச்சரித்துள்ளது. ரஷ்ய அரசு செய்தித்…